Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பஞ்சாப் மாநிலத்தில் அத்வானி இரதத்தின் மீது முட்டை வீச்சு
3 posters
Page 1 of 1
பஞ்சாப் மாநிலத்தில் அத்வானி இரதத்தின் மீது முட்டை வீச்சு
பஞ்சாப் மாநிலத்தில் அத்வானி இரதத்தின் மீது முட்டை வீச்சு
கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிப்பு
பஞ்சாப் மாநிலத்தில் பாரதிய ஜனதா தலைவர் அத்வானி சென்ற இரதத்தின் மீது, முட்டைகள்
வீசப்பட்டன. கறுப்புக் கொடிகள் காட்டப்பட்டன. ஊழலுக்கு எதிராக பா.ஜ. தலைவர் அத்வானி,
நாடு முழுவதும் இரத யாத்திரை மேற்கொண்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் அவரது யாத்திரை
நடக்கிறது.
பட்டிண்டா மாவட்டத்தின் சங்கீரா பகுதியில் அவர் நேற்று முன்தினம்
இரதத்தில் சென்று கொண்டிருக்கும் போது, சிம்ரஞ்சித்சிங் மான் தலைமையிலான சிரோன்மணி
அகாலிதள கட்சி ஆதரவாளர்கள் காலிஸ்தானை ஆதரித்தும், அத்வானியை எதிர்த்தும் கோஷம்
போட்டனர். முன்னெச்சரிக்கையாக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதே பகுதியின் மற்றொரு இடத்தில் முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நஜினா பேகம்
என்பவரது தலைமையில் அத்வானியை எதிர்த்து கோஷம் போட்டனர். சாலை வழியாக இரத யாத்திரை
சென்றபோது வயல் வெளியில் நின்றிருந்த எதிர்ப்பாளர்கள் சிலர், அவரது இரதத்தின் மீது,
முட்டைகளை எறிந்தனர்.
இன்னும் சிலர் கறுப்பு கொடிகளைக் காட்டினர். அரியானா மாநில எல்லை அருகே உள்ள
தாப்வாலி பகுதியில், துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதலின் மனைவி ஹர்சிம்ரத் கவுர்,
அத்வானியை வரவேற்றார்.
பட்டிண்டாவில் அத்வானி கூறியதாவது; நான் தேர்தலை கருத்தில் கொண்டு இந்த யாத்திரையை
நடத்தவில்லை. ஊழல்கள் நிறைந்த இந்த நாட்டில் வாழ்வது கடினம். அதற்கு எதிர்ப்பு
தெரிவிக்கவே இந்த யாத்திரை நடத்துகிறேன்.
தமிழகத்தில் கூட என்னுடைய யாத்திரைக்கு அமோக வரவேற்பு இருந்தது. ஊழலுக்கு எதிராக
மக்கள் அதிக கோபத்துடன் இருப்பதால், இந்த யாத்திரைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
பிரதமர் ஒரு பொருளாதார நிபுணர், அவரால் கூட பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த
முடியவில்லை. அதற்கு காரணம் ஊழலே. வாஜ்பாய் அரசு காலத்தில் அணு குண்டு சோதனை
தொடர்பாக அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தபோது கூட ஆறாண்டுகள் விலைவாசி
கட்டுப்பாட்டில் இருந்தது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க. அமைச்சர்கள்
பலிகடாவாக்கப்பட்டு ள்ளனர்.
இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட மூத்த காங்கிரஸ் அமைச்சர்கள் மீது எந்த நடவடிக்கையும்
எடுக்கப்பட வில்லை இவ்வாறு அத்வானி கூறினார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பஞ்சாப் மாநிலத்தில் அத்வானி இரதத்தின் மீது முட்டை வீச்சு
அத்வானி சும்மா பொழுது போக்குக்கு இப்படி ரத யாத்திரை போகிறார் இப்போதெல்லாம் மக்கள் அவரை கண்டு கொள்வது இல்லை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பஞ்சாப் மாநிலத்தில் அத்வானி இரதத்தின் மீது முட்டை வீச்சு
ஜஸ்ட் மிஸ் இல்லை என்றால் அசிட் கலந்து முட்டை வீசி இருப்போம்jasmin wrote:அத்வானி சும்மா பொழுது போக்குக்கு இப்படி ரத யாத்திரை போகிறார் இப்போதெல்லாம் மக்கள் அவரை கண்டு கொள்வது இல்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பஞ்சாப் மாநிலத்தில் அத்வானி இரதத்தின் மீது முட்டை வீச்சு
@. @. @.நண்பன் wrote:ஜஸ்ட் மிஸ் இல்லை என்றால் அசிட் கலந்து முட்டை வீசி இருப்போம்jasmin wrote:அத்வானி சும்மா பொழுது போக்குக்கு இப்படி ரத யாத்திரை போகிறார் இப்போதெல்லாம் மக்கள் அவரை கண்டு கொள்வது இல்லை
Similar topics
» பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவம்...
» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
» அஹமதினஜாத் மீது பாதணி வீச்சு
» கருணாநிதி வீடு மீது கல் வீச்சு : ஒருவர் கைது
» மர்ம மனிதன்: இழுத்துச் சென்று பெண் மீது அசிட் வீச்சு
» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
» அஹமதினஜாத் மீது பாதணி வீச்சு
» கருணாநிதி வீடு மீது கல் வீச்சு : ஒருவர் கைது
» மர்ம மனிதன்: இழுத்துச் சென்று பெண் மீது அசிட் வீச்சு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum