Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இப்போதைக்கு என் திருமணம் நடக்காது
+4
பானுஷபானா
jasmin
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
8 posters
Page 1 of 1
இப்போதைக்கு என் திருமணம் நடக்காது
ஆடம்பரமாக திருமணம் செய்வது எனக்குப் பிடிக்காது. சிம்பிளா பதிவுத் திருமணம் செய்து கொள்ளவே நான் விரும்புகிறேன் என்று நடிகை டாப்ஸி கூறியிருக்கிறார். ஆடுகளம், வந்தான் வென்றான் படங்களில் நடித்த டாப்ஸிக்கு விரைவில் திருமணம் என்றும், மாப்பிள்ளை தேடும் படலம் தொடங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதுகுறித்து டாப்ஸி அளித்துள்ள பேட்டியில், "திருமணம் செய்து கொள்வது அப்படியொன்றும் தவறான விஷயமில்லையே. எல்லோருக்கும் இனிமையான ஒன்று. ஒவ்வொருவரும் தங்கள் திருமணம் எப்படி நடக்க வேண்டும் என்று கற்பனை செய்து பார்ப்பது உண்டு. ஆனால் நான் அப்படி யோசிக்கும் நிலையில் இல்லை. இப்போதைக்கு என் திருமணம் நடக்காது. ஆனால் எனக்கு கணவராக வரப்போகிறவர் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை வைத்துள்ளேன். அவர் என்னை மட்டுமில்லாமல் என் குடும்பத்தில் உள்ளவர்களையும் புரிந்து செயல்பட வேண்டும். சினிமாவை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை. அதை எதிர்ப்பவராக இருக்கக் கூடாது. திருமணங்கள் ஆடம்பரமாக நடப்பதும் எனக்குப் பிடிக்காது. மணப்பெண்ணுக்கு உடம்பு நிறைய நகைகள் போட்டு பட்டுச்சேலை உடுத்தி மணமேடையில் பல மணி நேரம் உட்கார வைக்கிறார்கள். திருமண மண்டபங்களில் நிறைய கூட்டத்தை அழைத்து வைத்து முகூர்த்தத்தை நடத்துகின்றனர். மணப்பெண் அவ்வளவு நேரம் எப்படித்தான் பொறுமையாக இருக்கிறாளோ புரியவில்லை. என்னை பொறுத்தவரை சிம்பிளாக பதிவு திருமணம் செய்து கொள்ளவே விரும்புகிறேன், என்று கூறியுள்ளார்.
Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது
கண்ணு டாப்சி எனக்கு டாட்டா காட்டிடாதம்மணி :+=+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது
யோய் நண்பரே வாழ்க்கைல எத்தன பேருக்குத்தான் தாலிகட்ட ஆசைபடிவிய ..ராசா டாப்சி ஒன்னும் சும்மா இல்ல ..ஒலுங்கா வேலைய பாருப்பா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது
நண்பன் wrote:கண்ணு டாப்சி எனக்கு டாட்டா காட்டிடாதம்மணி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது
என்னது தாலி கட்டயா மேடம் தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க தாலின்னா என்னான்னே தெரியாது எனக்கு எல்லாம் சும்மா சின்னத்தம்பிjasmin wrote:யோய் நண்பரே வாழ்க்கைல எத்தன பேருக்குத்தான் தாலிகட்ட ஆசைபடிவிய ..ராசா டாப்சி ஒன்னும் சும்மா இல்ல ..ஒலுங்கா வேலைய பாருப்பா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது
நண்பன் wrote:என்னது தாலி கட்டயா மேடம் தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க தாலின்னா என்னான்னே தெரியாது எனக்கு எல்லாம் சும்மா சின்னத்தம்பிjasmin wrote:யோய் நண்பரே வாழ்க்கைல எத்தன பேருக்குத்தான் தாலிகட்ட ஆசைபடிவிய ..ராசா டாப்சி ஒன்னும் சும்மா இல்ல ..ஒலுங்கா வேலைய பாருப்பா
உலக மகா நடிப்படா :!#: :!#: :!#:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது
அலோ எச்சுஸ்மி நீங்களும் ராங்க் நம்பர் நான் அவனில்லை :bball:kalainilaa wrote:நண்பன் wrote:என்னது தாலி கட்டயா மேடம் தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க தாலின்னா என்னான்னே தெரியாது எனக்கு எல்லாம் சும்மா சின்னத்தம்பிjasmin wrote:யோய் நண்பரே வாழ்க்கைல எத்தன பேருக்குத்தான் தாலிகட்ட ஆசைபடிவிய ..ராசா டாப்சி ஒன்னும் சும்மா இல்ல ..ஒலுங்கா வேலைய பாருப்பா
உலக மகா நடிப்படா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது
kalainilaa wrote:நண்பன் wrote:என்னது தாலி கட்டயா மேடம் தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க தாலின்னா என்னான்னே தெரியாது எனக்கு எல்லாம் சும்மா சின்னத்தம்பிjasmin wrote:யோய் நண்பரே வாழ்க்கைல எத்தன பேருக்குத்தான் தாலிகட்ட ஆசைபடிவிய ..ராசா டாப்சி ஒன்னும் சும்மா இல்ல ..ஒலுங்கா வேலைய பாருப்பா
உலக மகா நடிப்படா :!#: :!#: :!#:
@. @. @. @.
Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது
கூட்டம் கூட ஆரம்பிடிச்சி நண்பா எஸ்கேப்பர்ஹாத் பாறூக் wrote:kalainilaa wrote:நண்பன் wrote:என்னது தாலி கட்டயா மேடம் தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க தாலின்னா என்னான்னே தெரியாது எனக்கு எல்லாம் சும்மா சின்னத்தம்பிjasmin wrote:யோய் நண்பரே வாழ்க்கைல எத்தன பேருக்குத்தான் தாலிகட்ட ஆசைபடிவிய ..ராசா டாப்சி ஒன்னும் சும்மா இல்ல ..ஒலுங்கா வேலைய பாருப்பா
உலக மகா நடிப்படா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது
நண்பன் wrote:கூட்டம் கூட ஆரம்பிடிச்சி நண்பா எஸ்கேப்பர்ஹாத் பாறூக் wrote:kalainilaa wrote:நண்பன் wrote:என்னது தாலி கட்டயா மேடம் தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க தாலின்னா என்னான்னே தெரியாது எனக்கு எல்லாம் சும்மா சின்னத்தம்பிjasmin wrote:யோய் நண்பரே வாழ்க்கைல எத்தன பேருக்குத்தான் தாலிகட்ட ஆசைபடிவிய ..ராசா டாப்சி ஒன்னும் சும்மா இல்ல ..ஒலுங்கா வேலைய பாருப்பா
உலக மகா நடிப்படா
ஓடிட்டா மட்டும் விட்டுடுவமான உங்கள....?? இப்படி நாங்களும் உங்கள விட வேகமா :,;: :,;: :,;: :,;: பிடிப்போம்ல.
Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது
அப்படி என்றால் நாங்கள் எதற்கு இருக்கிறோம் :% :% :%நண்பன் wrote:கண்ணு டாப்சி எனக்கு டாட்டா காட்டிடாதம்மணி :+=+:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது
யாருக்குத் தெரியும் இவங்கள கேழுங்க*சம்ஸ் wrote:அப்படி என்றால் நாங்கள் எதற்கு இருக்கிறோம்நண்பன் wrote:கண்ணு டாப்சி எனக்கு டாட்டா காட்டிடாதம்மணி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது
அட பாவிங்களா உங்களுகெல்லாம் மனசாட்சியே இல்லையா ...கடைசியில் அங்க தொட்டு இங்க தொட்டு என் கணவரின் கனவு கன்னி மீது கண்வைத்து விட்டீர்களே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது
*சம்ஸ் wrote:அப்படி என்றால் நாங்கள் எதற்கு இருக்கிறோம் :% :% :%நண்பன் wrote:கண்ணு டாப்சி எனக்கு டாட்டா காட்டிடாதம்மணி :+=+:
@. @. :% :%
Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது
என்னது அவருமா அப்போ அவரை எங்களுடன் சேர்ந்திட சொல்லுங்க மேடம்jasmin wrote:அட பாவிங்களா உங்களுகெல்லாம் மனசாட்சியே இல்லையா ...கடைசியில் அங்க தொட்டு இங்க தொட்டு என் கணவரின் கனவு கன்னி மீது கண்வைத்து விட்டீர்களே
பின்குறிப்பு;
இப்போது நீங்க அவர் கண்ணுக்கு தெரியிற இல்லையாமா ?
கனவில் வருவதில்லையாமா ? அதற்காத்தான் நான் அப்பவே சொன்னேன் நீங்க தூங்கும் போது மேக்கப் போட்டுக்கொண்டு தூங்குங்க மேடம் என்று.
இப்போது பாருங்கள் அவர் கனவிலும் சப்ப பிகரு வருது கொடுமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது
ஆமா ஆமா நீங்க சொல்றது உண்மைதான் நீங்கள் இங்கு படம்போட்ட ஃபிகரை கனவில் பார்த்துவிட்டு என்னடா சப்பை ஃபிகர் எல்லாம் கனவில் வருதுன்னு என்னை ஆசையுடன் கட்டிக் கொள்வார் ....இது எப்புடி இருக்கு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது
நண்பன் wrote:என்னது அவருமா அப்போ அவரை எங்களுடன் சேர்ந்திட சொல்லுங்க மேடம்jasmin wrote:அட பாவிங்களா உங்களுகெல்லாம் மனசாட்சியே இல்லையா ...கடைசியில் அங்க தொட்டு இங்க தொட்டு என் கணவரின் கனவு கன்னி மீது கண்வைத்து விட்டீர்களே
பின்குறிப்பு;
இப்போது நீங்க அவர் கண்ணுக்கு தெரியிற இல்லையாமா ?
கனவில் வருவதில்லையாமா ? அதற்காத்தான் நான் அப்பவே சொன்னேன் நீங்க தூங்கும் போது மேக்கப் போட்டுக்கொண்டு தூங்குங்க மேடம் என்று.
இப்போது பாருங்கள் அவர் கனவிலும் சப்ப பிகரு வருது கொடுமை
தாங்க முடியல சிரிப்பை அடக்க முடியல :”: :”:
Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது
நண்பன் wrote:என்னது அவருமா அப்போ அவரை எங்களுடன் சேர்ந்திட சொல்லுங்க மேடம்jasmin wrote:அட பாவிங்களா உங்களுகெல்லாம் மனசாட்சியே இல்லையா ...கடைசியில் அங்க தொட்டு இங்க தொட்டு என் கணவரின் கனவு கன்னி மீது கண்வைத்து விட்டீர்களே
பின்குறிப்பு;
இப்போது நீங்க அவர் கண்ணுக்கு தெரியிற இல்லையாமா ?
கனவில் வருவதில்லையாமா ? அதற்காத்தான் நான் அப்பவே சொன்னேன் நீங்க தூங்கும் போது மேக்கப் போட்டுக்கொண்டு தூங்குங்க மேடம் என்று.
இப்போது பாருங்கள் அவர் கனவிலும் சப்ப பிகரு வருது கொடுமை
மேக்கப் போட்டுட்டா மட்டும்.....
Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது
இதுக்கு எல்லாம் மேக்கப் ஆ
nithya- புதுமுகம்
- பதிவுகள்:- : 46
மதிப்பீடுகள் : 10
Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது
விடுங்க பாஸ் சின்ன முயற்சிதானேபர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:என்னது அவருமா அப்போ அவரை எங்களுடன் சேர்ந்திட சொல்லுங்க மேடம்jasmin wrote:அட பாவிங்களா உங்களுகெல்லாம் மனசாட்சியே இல்லையா ...கடைசியில் அங்க தொட்டு இங்க தொட்டு என் கணவரின் கனவு கன்னி மீது கண்வைத்து விட்டீர்களே
பின்குறிப்பு;
இப்போது நீங்க அவர் கண்ணுக்கு தெரியிற இல்லையாமா ?
கனவில் வருவதில்லையாமா ? அதற்காத்தான் நான் அப்பவே சொன்னேன் நீங்க தூங்கும் போது மேக்கப் போட்டுக்கொண்டு தூங்குங்க மேடம் என்று.
இப்போது பாருங்கள் அவர் கனவிலும் சப்ப பிகரு வருது கொடுமை
மேக்கப் போட்டுட்டா மட்டும்.....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
» பத்மநாப சாமி கோவிலின் 6 ஆவது ரகசிய அறை திறப்பு இப்போதைக்கு இல்லை
» திருமணம்
» திருமணம்
» பப்லுவுக்கு 2ம் திருமணம்
» பத்மநாப சாமி கோவிலின் 6 ஆவது ரகசிய அறை திறப்பு இப்போதைக்கு இல்லை
» திருமணம்
» திருமணம்
» பப்லுவுக்கு 2ம் திருமணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum