சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்தனைக்கு சில...
by rammalar Fri 26 Jun 2020 - 21:07

» நடராஜர் பயோடாட்டா
by rammalar Fri 26 Jun 2020 - 20:58

» வாழ்க்கைப் புத்தகம் - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:45

» வார்த்தைப் பிழை - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:44

» படித்ததில் பிடித்தது
by rammalar Fri 26 Jun 2020 - 20:41

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 26 Jun 2020 - 20:29

» மனைவின்னா என்ன நெனச்சீங்க...
by rammalar Fri 26 Jun 2020 - 20:17

» ஆண்களின் வாழ்க்கை தேடல்..
by rammalar Fri 26 Jun 2020 - 20:16

» நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....?
by rammalar Fri 26 Jun 2020 - 20:14

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by rammalar Fri 26 Jun 2020 - 20:12

» சம்சாரம் எதிரிலேயே குடிக்கிறியே எப்படி?
by rammalar Fri 26 Jun 2020 - 20:10

» தூங்கும்போது செல்னபோன்ல பேசுறமாதிரி கனவு…!
by rammalar Fri 26 Jun 2020 - 20:08

» எப்ப பாரு லூசு….லூசு…!!
by rammalar Fri 26 Jun 2020 - 20:07

» மூணெழுத்து காய் போட்டு நாலெழுத்து குழம்பு வை!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» அந்த ஜோதிடர் கொரோனா ஸ்பெஷலிஸ்ட்..!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» தண்ணி அடிக்காதிங்க...!
by rammalar Fri 26 Jun 2020 - 20:04

» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான் Khan11

என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்

Page 1 of 23 1, 2, 3 ... 12 ... 23  Next

Go down

Sticky என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்

Post by ஜனநாயகன் on Sat 13 Apr 2013 - 19:49

சமூக-சுமூக சிந்தனை என்றால் என்னவென்று கேட்டு அளப்பரை பண்ணும் சிந்தனை இல்லை.காரணம் சுயநலம் பற்றி யோசிக்கும் நேரம் ரொம்ப சாஸ்திங்கோ.நட்பு சார்ந்து அலைவதில் மட்டும் அலாதி விருப்பம்.சுருக்கமா சொன்னாக்க மன இறுக்கம் போக்கவே சமூக வலைத்தளம் என்ற எண்ணத்துடன் திரிபவன்.அவ்ளோதான்.
மேற்கொண்டு என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்.

எல்லாருக்கும் வணக்கம்.என்னையும் இணைத்துக் கொண்டதுக்கு நன்றி.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்

Post by விஜய் on Sat 13 Apr 2013 - 20:14

என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான் Welcom11

வாருங்கள் ஜனநாயகன் என்றும் இணைந்திருங்கள் நட்பாய் பயனிக்கலாம் சேனையில்
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

Sticky Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்

Post by ஜனநாயகன் on Sat 13 Apr 2013 - 20:17

நன்றி விசய்.ஆமா,உங்க குதிரைக்கு தெனம் எவ்ளோ கொள்ளு வைக்கிறீங்க...
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்

Post by விஜய் on Sat 13 Apr 2013 - 20:21

ஜனநாயகன் wrote:நன்றி விசய்.ஆமா,உங்க குதிரைக்கு தெனம் எவ்ளோ கொள்ளு வைக்கிறீங்க...
ஏன்ப்பா வந்ததும அதைப் பற்றி விசாரிக்கிற
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

Sticky Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்

Post by ஜனநாயகன் on Sat 13 Apr 2013 - 20:24

விஜய் wrote:
ஜனநாயகன் wrote:நன்றி விசய்.ஆமா,உங்க குதிரைக்கு தெனம் எவ்ளோ கொள்ளு வைக்கிறீங்க...
ஏன்ப்பா வந்ததும அதைப் பற்றி விசாரிக்கிற

பொறி பறக்க குருதயில வாரது செமையா கீது.அதான் கேட்டேன்.தப்புன்னா கேட்கல. :,;:
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்

Post by விஜய் on Sat 13 Apr 2013 - 20:25

ஜனநாயகன் wrote:
விஜய் wrote:
ஜனநாயகன் wrote:நன்றி விசய்.ஆமா,உங்க குதிரைக்கு தெனம் எவ்ளோ கொள்ளு வைக்கிறீங்க...
ஏன்ப்பா வந்ததும அதைப் பற்றி விசாரிக்கிற

பொறி பறக்க கிருதியில வாரது செமையா கீது.அதான் கேட்டேன்.தப்புன்னா கேட்கல. :,;:
இதில் என்ன தப்பு இருக்கிறது :’
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

Sticky Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்

Post by ஜனநாயகன் on Sat 13 Apr 2013 - 20:28

விஜய் wrote:
ஜனநாயகன் wrote:
விஜய் wrote:
ஜனநாயகன் wrote:நன்றி விசய்.ஆமா,உங்க குதிரைக்கு தெனம் எவ்ளோ கொள்ளு வைக்கிறீங்க...
ஏன்ப்பா வந்ததும அதைப் பற்றி விசாரிக்கிற

பொறி பறக்க கிருதியில வாரது செமையா கீது.அதான் கேட்டேன்.தப்புன்னா கேட்கல. :,;:
இதில் என்ன தப்பு இருக்கிறது :’

அப்டின்னா சரி.நொம்ப நன்றி.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்

Post by விஜய் on Sat 13 Apr 2013 - 20:29

சரிப்பா இணைந்திருப்போம் நட்பாய் என்றும் )((
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

Sticky Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்

Post by Muthumohamed on Sat 13 Apr 2013 - 21:15

வாங்க ஜனநாயகன்

உங்க பெயரே சூப்பர்

சேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி

உங்க அறிமுக பதிவே அவ்வளவு அருமை உண்மையை சொல்லி இருக்கீங்க

உங்க பெயரை பார்த்தல் வரும் தேர்தலில் நிற்பீங்க போல தெரிகிறதே ???
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்

Post by விஜய் on Sat 13 Apr 2013 - 21:20

Muthumohamed wrote:வாங்க ஜனநாயகன்

உங்க பெயரே சூப்பர்

சேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி

உங்க அறிமுக பதிவே அவ்வளவு அருமை உண்மையை சொல்லி இருக்கீங்க

உங்க பெயரை பார்த்தல் வரும் தேர்தலில் நிற்பீங்க போல தெரிகிறதே ???
அண்ணா அவரைப் பார்த்தால் நல்ல பிள்ளை போல் தெரிகிறது விடுங்க அரசியல் வேண்டாம்.
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

Sticky Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்

Post by Muthumohamed on Sat 13 Apr 2013 - 21:26

விஜய் wrote:
Muthumohamed wrote:வாங்க ஜனநாயகன்

உங்க பெயரே சூப்பர்

சேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி

உங்க அறிமுக பதிவே அவ்வளவு அருமை உண்மையை சொல்லி இருக்கீங்க

உங்க பெயரை பார்த்தல் வரும் தேர்தலில் நிற்பீங்க போல தெரிகிறதே ???
அண்ணா அவரைப் பார்த்தால் நல்ல பிள்ளை போல் தெரிகிறது விடுங்க அரசியல் வேண்டாம்.

அரசியல் வேண்டாம் சரிதான் நான் அவரது பெயரை பார்த்து தான் அப்படி கேட்டேன்

எனது சொந்த கருத்து

இவரை போல் நல்லவங்க தான் அரசியலுக்கு வரவேண்டும் விஜய்

ஆனால்

அல்ல கைகள் சொல்வது போல் ஆடக்கூடாது
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்

Post by விஜய் on Sat 13 Apr 2013 - 21:28

Muthumohamed wrote:

இல்ல அண்ணா அங்கு சென்றால் அனைவரும் அப்படிதான் ஆவார்கள் அது ஒரு சாக்கடை இவரின் திறந்த உள்ளம் எனக்கு பிடித்திருக்கிறது :++ :]
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

Sticky Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்

Post by Muthumohamed on Sat 13 Apr 2013 - 21:30

புரிந்தது இவரால் ஒரு மாற்றம் நிகழ்ந்தால் நல்லது தானே
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்

Post by விஜய் on Sat 13 Apr 2013 - 21:34

அப்படியா அண்ணா நிறுத்திடலாம் :. :.
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

Sticky Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்

Post by Muthumohamed on Sat 13 Apr 2013 - 21:37

விஜய் wrote:
Muthumohamed wrote:
விஜய் wrote:
Muthumohamed wrote:
விஜய் wrote:
Muthumohamed wrote:வாங்க ஜனநாயகன்

உங்க பெயரே சூப்பர்

சேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி

உங்க அறிமுக பதிவே அவ்வளவு அருமை உண்மையை சொல்லி இருக்கீங்க

உங்க பெயரை பார்த்தல் வரும் தேர்தலில் நிற்பீங்க போல தெரிகிறதே ???
அண்ணா அவரைப் பார்த்தால் நல்ல பிள்ளை போல் தெரிகிறது விடுங்க அரசியல் வேண்டாம்.

அரசியல் வேண்டாம் சரிதான் நான் அவரது பெயரை பார்த்து தான் அப்படி கேட்டேன்

எனது சொந்த கருத்து

இவரை போல் நல்லவங்க தான் அரசியலுக்கு வரவேண்டும் விஜய்

ஆனால்

அல்ல கைகள் சொல்வது போல் ஆடக்கூடாது
இல்ல அண்ணா அங்கு சென்றால் அனைவரும் அப்படிதான் ஆவார்கள் அது ஒரு சாக்கடை இவரின் திறந்த உள்ளம் எனக்கு பிடித்திருக்கிறது :++ :]

புரிந்தது இவரால் ஒரு மாற்றம் நிகழ்ந்தால் நல்லது தானே
அப்படியா அண்ணா நிறுத்திடலாம் :. :.

@. @. @. @. @.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்

Post by நண்பன் on Sat 13 Apr 2013 - 22:36

heart heart
heart

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்

Post by *சம்ஸ் on Sun 14 Apr 2013 - 8:58

வாருங்கள் ஜனநாயகன் உங்களை அன்புடன் வரவேற்கிறது சேனைத் தமிழ் உலா. என்றும் இணைந்திருப்போம் பாசத்துடன் பயனிப்போம்.

நட்புடன் சம்ஸ்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்

Post by ஜனநாயகன் on Sun 14 Apr 2013 - 10:22

Muthumohamed wrote:வாங்க ஜனநாயகன்

உங்க பெயரே சூப்பர்

சேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி

உங்க அறிமுக பதிவே அவ்வளவு அருமை உண்மையை சொல்லி இருக்கீங்க

உங்க பெயரை பார்த்தல் வரும் தேர்தலில் நிற்பீங்க போல தெரிகிறதே ???

நன்றி முத்துமுகம்மது.
ஆமா என்னைய தெருவில நிறுத்தி தேர்ச் சக்கரத்த மேல ஏத்த நொம்ப ஆசையாண்ணே ஒங்களுக்கு?. :,;:
என்னைய எதுக்கு எலெக்ஷன்ல நிக்கச் சொல்றீங்க எலெக்ஷன்ல?. :!#:
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்

Post by Muthumohamed on Sun 14 Apr 2013 - 10:26

ஜனநாயகன் wrote:
Muthumohamed wrote:வாங்க ஜனநாயகன்

உங்க பெயரே சூப்பர்

சேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி

உங்க அறிமுக பதிவே அவ்வளவு அருமை உண்மையை சொல்லி இருக்கீங்க

உங்க பெயரை பார்த்தல் வரும் தேர்தலில் நிற்பீங்க போல தெரிகிறதே ???

நன்றி முத்துமுகம்மது.
ஆமா என்னைய தெருவில நிறுத்தி தேர்ச் சக்கரத்த மேல ஏத்த நொம்ப ஆசையாண்ணே ஒங்களுக்கு?. :,;:
என்னைய எதுக்கு எலெக்ஷன்ல நிக்கச் சொல்றீங்க எலெக்ஷன்ல?. :!#:

எனக்கு ஆசை தான் தெருவில நிறுத்தி தேர்ச் சக்கரத்த மேல ஏத்த அல்ல நீங்க நல்லவரு வல்லவரு அதான் அரசியலில் நின்னா அனைவருக்கும் நல்லதா இருக்குமேன்னு தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்

Post by ஜனநாயகன் on Sun 14 Apr 2013 - 10:26

விஜய் wrote:
Muthumohamed wrote:வாங்க ஜனநாயகன்

உங்க பெயரே சூப்பர்

சேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி

உங்க அறிமுக பதிவே அவ்வளவு அருமை உண்மையை சொல்லி இருக்கீங்க

உங்க பெயரை பார்த்தல் வரும் தேர்தலில் நிற்பீங்க போல தெரிகிறதே ???
அண்ணா அவரைப் பார்த்தால் நல்ல பிள்ளை போல் தெரிகிறது விடுங்க அரசியல் வேண்டாம்.

குருதயில வார அண்ணே...என்ன குப்புற கவுத்திடாம காப்பாத்திட்டீங்க.நொம்ப நன்றி.

Last edited by ஜனநாயகன் on Sun 14 Apr 2013 - 10:29; edited 1 time in total
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்

Post by நண்பன் on Sun 14 Apr 2013 - 10:27

ஜனநாயகன் wrote:
Muthumohamed wrote:வாங்க ஜனநாயகன்

உங்க பெயரே சூப்பர்

சேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி

உங்க அறிமுக பதிவே அவ்வளவு அருமை உண்மையை சொல்லி இருக்கீங்க

உங்க பெயரை பார்த்தல் வரும் தேர்தலில் நிற்பீங்க போல தெரிகிறதே ???

நன்றி முத்துமுகம்மது.
ஆமா என்னைய தெருவில நிறுத்தி தேர்ச் சக்கரத்த மேல ஏத்த நொம்ப ஆசையாண்ணே ஒங்களுக்கு?. :,;:
என்னைய எதுக்கு எலெக்ஷன்ல நிக்கச் சொல்றீங்க எலெக்ஷன்ல?. :!#:
ஆட்சிப் பொறுப்பை நல்லவர்களிடம் ஒப்படைத்தால் நாடும் வீடும் உருப்படும் என்ற நப்பாசைதான் ஐயா :,

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்

Post by Muthumohamed on Sun 14 Apr 2013 - 10:28

நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:
Muthumohamed wrote:வாங்க ஜனநாயகன்

உங்க பெயரே சூப்பர்

சேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி

உங்க அறிமுக பதிவே அவ்வளவு அருமை உண்மையை சொல்லி இருக்கீங்க

உங்க பெயரை பார்த்தல் வரும் தேர்தலில் நிற்பீங்க போல தெரிகிறதே ???

நன்றி முத்துமுகம்மது.
ஆமா என்னைய தெருவில நிறுத்தி தேர்ச் சக்கரத்த மேல ஏத்த நொம்ப ஆசையாண்ணே ஒங்களுக்கு?. :,;:
என்னைய எதுக்கு எலெக்ஷன்ல நிக்கச் சொல்றீங்க எலெக்ஷன்ல?. :!#:
ஆட்சிப் பொறுப்பை நல்லவர்களிடம் ஒப்படைத்தால் நாடும் வீடும் உருப்படும் என்ற நப்பாசைதான் ஐயா :,

@. @. @. :”@: :/
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்

Post by *சம்ஸ் on Sun 14 Apr 2013 - 10:30

நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:
Muthumohamed wrote:வாங்க ஜனநாயகன்

உங்க பெயரே சூப்பர்

சேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி

உங்க அறிமுக பதிவே அவ்வளவு அருமை உண்மையை சொல்லி இருக்கீங்க

உங்க பெயரை பார்த்தல் வரும் தேர்தலில் நிற்பீங்க போல தெரிகிறதே ???

நன்றி முத்துமுகம்மது.
ஆமா என்னைய தெருவில நிறுத்தி தேர்ச் சக்கரத்த மேல ஏத்த நொம்ப ஆசையாண்ணே ஒங்களுக்கு?. :,;:
என்னைய எதுக்கு எலெக்ஷன்ல நிக்கச் சொல்றீங்க எலெக்ஷன்ல?. :!#:
ஆட்சிப் பொறுப்பை நல்லவர்களிடம் ஒப்படைத்தால் நாடும் வீடும் உருப்படும் என்ற நப்பாசைதான் ஐயா :,
நல்லது நடந்தால் அனைவருக்கும் நல்லதுதானே இனியாவது நல்லவர்களிடம் ஒப்படைப்போம். @. :.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்

Post by ஜனநாயகன் on Sun 14 Apr 2013 - 10:31

நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:
Muthumohamed wrote:வாங்க ஜனநாயகன்

உங்க பெயரே சூப்பர்

சேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி

உங்க அறிமுக பதிவே அவ்வளவு அருமை உண்மையை சொல்லி இருக்கீங்க

உங்க பெயரை பார்த்தல் வரும் தேர்தலில் நிற்பீங்க போல தெரிகிறதே ???

நன்றி முத்துமுகம்மது.
ஆமா என்னைய தெருவில நிறுத்தி தேர்ச் சக்கரத்த மேல ஏத்த நொம்ப ஆசையாண்ணே ஒங்களுக்கு?. :,;:
என்னைய எதுக்கு எலெக்ஷன்ல நிக்கச் சொல்றீங்க எலெக்ஷன்ல?. :!#:
ஆட்சிப் பொறுப்பை நல்லவர்களிடம் ஒப்படைத்தால் நாடும் வீடும் உருப்படும் என்ற நப்பாசைதான் ஐயா :,

ஆஹா குரூப்பாத்தான் கெளம்பி குறி வெக்கறீங்க. :,;:
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்

Post by Muthumohamed on Sun 14 Apr 2013 - 10:32

ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:
Muthumohamed wrote:வாங்க ஜனநாயகன்

உங்க பெயரே சூப்பர்

சேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி

உங்க அறிமுக பதிவே அவ்வளவு அருமை உண்மையை சொல்லி இருக்கீங்க

உங்க பெயரை பார்த்தல் வரும் தேர்தலில் நிற்பீங்க போல தெரிகிறதே ???

நன்றி முத்துமுகம்மது.
ஆமா என்னைய தெருவில நிறுத்தி தேர்ச் சக்கரத்த மேல ஏத்த நொம்ப ஆசையாண்ணே ஒங்களுக்கு?. :,;:
என்னைய எதுக்கு எலெக்ஷன்ல நிக்கச் சொல்றீங்க எலெக்ஷன்ல?. :!#:
ஆட்சிப் பொறுப்பை நல்லவர்களிடம் ஒப்படைத்தால் நாடும் வீடும் உருப்படும் என்ற நப்பாசைதான் ஐயா :,

ஆஹா குரூப்பாத்தான் கெளம்பி குறி வெக்கறீங்க. :,;:

அப்படியெல்லாம் ஒடப்புடாது
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 23 1, 2, 3 ... 12 ... 23  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum