Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
249 நலன்புரி நிலையங்கள் மூடப்பட்டன
2 posters
Page 1 of 1
249 நலன்புரி நிலையங்கள் மூடப்பட்டன
கிழக்கில் வெள்ளம் வடிகிறது;
அவ்வப்போது மழை பெய்யும் அறிகுறி
249 நலன்புரி நிலையங்கள் மூடப்பட்டன
(மகேஸ்வரன் பிரசாத்)
நாட்டில் நிலவிய மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த முகாம்களில் 249 தற்காலிக முகாம்கள் மூடப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் ஏற்பட்ட மழை மற்றும் மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்த மக்களைத் தங்கவைப்பதற்கு 594 தற்காலிக முகாம்கள் திறக்கப்பட்டிருந்தன. இவற்றில் தற்பொழுது 249 முகாம்கள் மூடப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 275 முகாம்களில் 157, 649 பேர் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவற்றில் தற்பொழுது 34 முகாம்கள் மூடப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் முன்னர் 169 முகாம்களில் 157,649 பேர் தங்கவைக்கப்பட்டிருந்தனர். தற்பொழுது முகாம்களின் எண்ணிக்கை 22 ஆகக் குறைந்திருப்பதுடன், 2 ஆயிரத்து 569 குடும்பங்களைச் சேர்ந்த 10,544 பேரே முகாம்களில் இன்னமும் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனைவிட திருகோணமலை மாவட்டத்தில் இன்னமும் 34 முகாம்களில் 15,700 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 24 முகாம்களில் 1261 பேரும் முகாம்களில் தங்கியிருப்பதுடன், அநுராதபுர மாவட்டத்தில் அமைக்கப்பட்ட அனைத்து நலன்புரி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டிருந்த தாலமுக்கத்தின் தாக்கம் குறைவடைந்திருப்பதால் மழைவீழ்ச்சி குறைந்திருப்பதாகக் காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
எனினும், சிலவேளைகளில் ஆங்காங்கே மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் காலநிலை அவதான நிலையத்தின் கடமைநேர அதிகாரியொருவர் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் சுனாமி அனர்த்தம் ஏற்படுவதற்கான அச்சுறுத்தல் இருப்பதாக நேற்றுக் காலை வெளியாகியிருந்த செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லையென்றும் அவ்வதிகாரி குறிப்பிட்டார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் வடிந்து வருவதால் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட் டுள்ளவர்கள் வீடுகளுக்குத் திரும்பி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன் தெரிவித்தார்.
இன்னமும் நலன்புரி நிலையங்களிலுள் ளவர்களுக்கு சமைத்த உணவுகள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருவதுடன் உறவினர்கள் மற்றும் நலன்புரி நிலையங்களிலுள்ளவர்களுக்கான உலருணவு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தினகரனுக்குக் கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாட்டின் ஏனைய பாகங்களிலிருந்து சேகரிக்கப்படும் நிவாரணங்கள் பிரதேச செயலாளர்கள் ஊடாக வழங்கப்படுகின்றன. வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களின் அடிப்படை யிலேயே ஒவ்வொரு பிரதேசத்துக்குமான நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ழக்கு மாகாணத்தில் வெள்ளநீர் வடிந்து வருகின்றபோதும் பெரும்பாலான வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்திருப்பதால் வீடுகளைச் சுத்தம்செய்யும் பணிகளில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதேநேரம், வெள்ளப்பெருக்குக் காரணமாக தொற்றுநோய்கள் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளது. தொற்றுநோய்கள் பரவும் அபாயம் இதுவரை ஏற்படவில்லையெனத் தெரிவித்திருக்கும் சுகாதார அமைச்சு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 5 நடமாடும் வைத்திய சேவைகளை ஆரம்பித்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங் களிலுள்ள கர்ப்பிணித் தாய்மாருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியம் குளிர் தாங்கக் கூடிய விசேட அங்கிகளை வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதற்கு சவூதி அரேபிய அரசாங்கம் முன்வந்துள்ளது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 249 நலன்புரி நிலையங்கள் மூடப்பட்டன
:!+: :!+: :!+:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» வடமராட்சியில் இரு இராணுவ முகாம்கள் மூடப்பட்டன
» தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன
» இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கோயம்பேடு மார்க்கெட்டில் 6 ஆயிரம் கடைகள் மூடப்பட்டன
» ஜெலி மீன்கள் புகுந்ததால் பிரிட்டனில் 2 அணு மின் உலைகள் அவசரமாக மூடப்பட்டன..
» இலங்கையின் முக்கிய நிலையங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum