Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண்
4 posters
Page 1 of 1
திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண்
செல்போனில் அறிமுகமான வாலிபரிடம் தனக்கு 22 வயது என்று கூறி காதல் வளர்த்தார் 35 வயது பெண். ஆனால் அவர் தனது 16 வயது மகனுடன் நேரில் வந்து நின்றதால், அயய்யோ என்று பயந்து திருமணத்துக்கு மறுக்கவே, அந்த பெண் அவரை அடித்து உதைத்துள்ளார். இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த சூளக்கலைச் சேர்ந்தவர் விஜயராகவன் (27). அவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். கடந்த ஆண்டு ஒரு பத்திரிக்கையில் 'மணமகள் தேவை' என்று விளம்பரம் கொடுத்தார்.
இந்த விளம்பரம் வெளியான ஒரு வாரத்துக்கு பிறகு, பெண் ஒருவர் விஜயராகவனை செல்போனில் அழைத்து பேசினார். அப்போது அந்த பெண் தனக்கு 22வயது என்று கூறியுள்ளார். அதன்பிறகு 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி பழக்கம் அதிகமானது.
தொடர்ந்து பேசி வந்ததில் அந்த பெண்ணின் பெயர் ஜெயா என்பதும், இந்தி ஆசிரியையாக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. ஜெயாவை காதலிக்க ஆரம்பித்த விஜயராகவன், அவரை நேரில் பார்க்க ஆசைப்படுவதாக பலமுறை கூறினார். ஆனால் தனக்கு பள்ளியில் அதிக பணிகள் இருப்பதாக கூறி நேரில் சந்திப்பதை ஜெயா தவிர்த்து வந்தார்.
கடந்த 3 நாட்களுக்கு முன் இரவு நீண்டநேரம் செல்போனில் பேசிய 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் இதற்கு விஜயராகவனின் பெற்றோர் சம்மதிக்கவில்லை.
எனவே தாராபுரத்தில் உள்ள கோவில் ஒன்றில் 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 14ம் தேதி காலையில் தாராபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் சந்திக்க திட்டமிட்டனர். செல்போனில் மட்டுமே பேசி வந்த காதலியை நேரில் பார்க்கும் மகிழ்ச்சியில் விஜயராகவன் கோவில் அருகே காத்திருந்தார்.
அப்போது ஆள்நடமாட்டம் குறைந்த அந்த பகுதிக்கு 16 வயது சிறுவன் உடன் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்தார். விஜயராகவனிடம் தன்னை செல்போனில் பேசிய காதலி ஜெயா என்றும் தன்னுடன் வந்திருப்பது தன் மகன் அருண் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த விஜயராகவன் தன்னிடம் 22 வயது பெண் என்றும், திருமணமாகவில்லை என்றும் கூறி ஏமாற்றியது குறித்து கேட்டார். மேலும் ஜெயாவை திருமணம் செய்து கொள்ளவும் மறுத்தார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அதில் ஆத்திரமடைந்த ஜெயா தனது மகன் அருண் மற்றும் சிலருடன் சேர்ந்து விஜயராகவனை அடித்து உதைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். படுகாயமடைந்த விஜயராகவனை அப்பகுதியினர் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையி்ல் சேர்த்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த தாராபுரம் போலீசார், ஜெயாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அருண் உட்பட சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
யார் இந்த ஜெயா?
கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் பாபு என்பவரை திருமணம் செய்த ஜெயா மும்பையி்ல் குடியேறியுள்ளார். 7 ஆண்டுகளுக்கு பிறகு பாபு இறந்துவிட்டதால் மகன் அருண் உடன் தாராபுரத்துக்கு வந்து தங்கினார்.
ஏற்கனவே ஜெயா மீது வீடு புகுந்து திருடியது உட்பட 2 திருட்டு வழக்குகள் உள்ளது என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Re: திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண்
இந்தக் கொடுமைய எங்க போய் சொல்ல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண்
அடக்கடவுளே என்ன கொடுமையடா இது உண்மையைச்சொல்லி இருந்தால் இங்கிருந்து சரி யாரையாவது அனுப்பி திருமணத்தை நடத்தி இருக்கலாம் இப்படி பொய் சொல்லி ஒரு வாலிபனை ஏமாற்றி விட்டாளே பாவி மவ :!.: :!.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண்
எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்கா
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Similar topics
» உன்னால் சிறைக்கு வர வேண்டியதாகி விட்டதே- கோபத்தில் மகனை அடித்து உதைத்த மாஜி கர்நாடக அமைச்சர்
» மாணவியிடம் தவறாக நடந்த தமிழாசிரியரை அடியாட்களுடன் போய் அடித்து உதைத்த பெற்றோர்
» காதலனை உள்ளாடையோடு தெருவில் அடித்து விரட்டிய காதலி.!
» கள்ள காதலனை வைத்து கணவனை கொலைசெய்த மனைவி -செக்ஸ் லீலை அம்பலம்
» திருமணம் செய்ய இயலாதவர்கள் உடல் ரீதியாகக் கெட்டுப் போகிறார்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|