சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இந்தியசாலையை சீரமைக்க, சீனாவுக்கு அனுமதி  Khan11

இந்தியசாலையை சீரமைக்க, சீனாவுக்கு அனுமதி

3 posters

Go down

இந்தியசாலையை சீரமைக்க, சீனாவுக்கு அனுமதி  Empty இந்தியசாலையை சீரமைக்க, சீனாவுக்கு அனுமதி

Post by நேசமுடன் ஹாசிம் Fri 18 Nov 2011 - 10:47

இந்தியசாலையை சீரமைக்க மற்றும் பரவலாக்கும் திட்டத்திற்கு சீனாவுக்கு இந்தியா அனுமதி அளித்துள்ளது.இமாச்சல பிர‌தேச மாநிலத்தில் உள்ள ‌சிம்லாவில் இருக்கின்ற ‌இந்திய-திபெத்தின் ‌எல்லையான தியோஹ்-கோட்காய்-ரோரு தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்க மற்றும் நவீனமாக்கும் திட்டத்திற்கு இந்தியா அனுமதி அளித்துள்ளது.
இச்சாலை சீன எல்லையிலிருந்து 100 கி.மீ தூரத்தில் இச்சாலை அமைந்துள்ளது. இத்திட்டம் 2008 ஜூன் மாதம் சீன நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டது. இதற்காக லாங்ஜிஜியன் ரோடு மற்றும் கண்ஸ்ட்ரக்சன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி 36 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டது. துவக்கத்தில் சில மாதங்களில் திட்டப்பணி நடைபெற்றது. பின்னர் சில காரணங்களால் ‌‌பணிகள் தாமதம் ஆனது, விசா பிரச்சினையின் காரணமாக சீன பணியாளர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில் திட்டப்பணிகள் தொடர இந்தியா சீனாவிற்கு அனுமதியளித்துள்ளது.


இந்தியசாலையை சீரமைக்க, சீனாவுக்கு அனுமதி  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இந்தியசாலையை சீரமைக்க, சீனாவுக்கு அனுமதி  Empty Re: இந்தியசாலையை சீரமைக்க, சீனாவுக்கு அனுமதி

Post by jasmin Fri 18 Nov 2011 - 15:17

நட்புடன் இரு நாடுகளும் செயல்பட்டால் உலகின் மிகபெரிய பவர் இவைகள்தான்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இந்தியசாலையை சீரமைக்க, சீனாவுக்கு அனுமதி  Empty Re: இந்தியசாலையை சீரமைக்க, சீனாவுக்கு அனுமதி

Post by நண்பன் Fri 18 Nov 2011 - 15:25

jasmin wrote:நட்புடன் இரு நாடுகளும் செயல்பட்டால் உலகின் மிகபெரிய பவர் இவைகள்தான்
உண்மைதான் ஆனால் இது ஆச்சர்யம் மேடம் எங்கே இன்று வெள்ளிக்கிழமை ஒன்னும் புரியல


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்தியசாலையை சீரமைக்க, சீனாவுக்கு அனுமதி  Empty Re: இந்தியசாலையை சீரமைக்க, சீனாவுக்கு அனுமதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கொல்கத்தா மியூசியத்தில் உள்ள 4,000 ஆண்டு பழமை வாய்ந்த மம்மியை சீரமைக்க நடவடிக்கை
» யுத்தத்தின் போது ஒத்துழைப்பு வழங்கியதற்கு ஜனாதிபதி சீனாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்
» ஜனாதிபதி மீண்டும் சீனாவுக்கு விஜயம்.
» பிரச்சினைக்குரிய தீவுகளில் இறங்கினால் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: ஜப்பான் பிரதமர்
» பாகிஸ்தான் உளவுத்துறை தலைவர் சீனாவுக்கு ரகசிய பயணம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum