சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கொல்கத்தா மியூசியத்தில் உள்ள 4,000 ஆண்டு பழமை வாய்ந்த மம்மியை சீரமைக்க நடவடிக்கை Khan11

கொல்கத்தா மியூசியத்தில் உள்ள 4,000 ஆண்டு பழமை வாய்ந்த மம்மியை சீரமைக்க நடவடிக்கை

Go down

கொல்கத்தா மியூசியத்தில் உள்ள 4,000 ஆண்டு பழமை வாய்ந்த மம்மியை சீரமைக்க நடவடிக்கை Empty கொல்கத்தா மியூசியத்தில் உள்ள 4,000 ஆண்டு பழமை வாய்ந்த மம்மியை சீரமைக்க நடவடிக்கை

Post by rammalar Mon 26 Dec 2016 - 11:37

கொல்கத்தா மியூசியத்தில் உள்ள 4,000 ஆண்டு பழமை வாய்ந்த மம்மியை சீரமைக்க நடவடிக்கை KaeowFQ4C7dKRP12xPEg+Daily_News_7699505090714
-
கொல்கத்தா:
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 4000 ஆண்டுகள் பழமைவாய்ந்த
எகிப்து மம்மியை சீரமைத்து புத்துயிர் கொடுப்பதற்கான 
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம், 
கொல்கத்தாவில் பழமைவாய்ந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. 

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக எகிப்து மம்மிகளை 
கொண்டுள்ள அருங்காட்சியகங்களில் இதுவும் ஒன்றாகும். 
இங்கு எகிப்து மம்மி, புத்தரின் சாம்பல், அசோகரின் தூண், புதை படிவ 
எலும்புக்கூடு, விண்கற்கள் என பல அரிய பொருட்கள் காட்சிக்கு 
வைக்கப்பட்டுள்ளன. 

இங்குள்ள சுமார் 4000 ஆண்டுகள் பழமைவாய்ந்த எகிப்து மம்மி, கடந்த 
1882ம் ஆண்டு எகிப்தில் இருந்த கொல்கத்தாவிற்கு பரிசாக வழங்கப்பட்டது.
தற்போது இதனை பாதுகாக்கும் வகையில் தனிப்பெட்டியில் பதப்படுத்தி 
வைக்கப்பட்டுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் 
எம்.ஜே.அக்பர் நேற்று முன்தினம் இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். 

எகிப்து மம்மி வைக்கப்பட்டிருந்ததை பார்த்த அவர், அது தொடர்பாக 
அருங்காட்சியக நிர்வாகிகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். 

மம்மி எந்த நிலையில் உள்ளது, அழியாமல் பாதுகாப்பதற்கான 
நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பதப்படுத்தப்பட்டுள்ளது குறித்து 
அமைச்சர் அதிருப்தி தெரிவித்தார். மம்மியை சீரமைப்பதற்கான 
நடவடிக்கைகளை எடுக்கும்படி அறிவுறுத்தினார். 

இதனையடுத்து மம்மியை சீரமைத்து பாதுகாப்பதற்கு அருங்காட்சியக 
நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக லக்னோவில் உள்ள தேசிய 
ஆராய்ச்சி ஆய்வகம் மற்றும் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகராஜ் 
வாஸ்து சங்கராலயா நிபுணர்களின் உதவியை நாடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். 

எகிப்து மம்மியின் உண்மையான நிலை என்ன என்பதை கண்டறிந்து, 
அதனை சரிசெய்து புத்துயிர் தருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்
பட்டுள்ளது. இந்த பணி நிறைவடைந்தால் எகிப்து மம்மி மீண்டும் பொதுமக்கள் 
பார்வைக்கு வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
-
-----------------------------------------
தினகரன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» உலகில் மிகவும் பழமை வாய்ந்த டைப்பிங்க் தட்டச்சுப்பொறி
» செக் குடியரசில் 101 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலம் திருட்டு May 2nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» 2400 வருடங்கள் பழமை வாய்ந்த சூப் உறைந்த நிலையில் சீனாவில் கண்டுபிடிப்பு
» ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை
» வியன்னா மியூசியத்தில் ' சிறுநீரால்' முகம் கழுவி அழகு தெரபி எடுத்த ஊழியர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum