Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அரசாங்கத்தோடு மோதியவர்களே யுத்தத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தினர்-ரவூப் ஹக்கீம்
2 posters
Page 1 of 1
அரசாங்கத்தோடு மோதியவர்களே யுத்தத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தினர்-ரவூப் ஹக்கீம்
இந்த நாட்டில் அரசாங்கத்தோடு மோதியவர்களினால் யுத்தத்தில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டதன் விளைவாக சர்வதேசத்திற்கு நாங்கள் பொறுப்புக் கூறவேண்டிய இக்கட்டான நிலையில் இருப்பதாக சிறிலங்காவின் நீதித்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இலங்கையின் இரண்டாவது சிறுவர் நிதிமன்றம் யாழ். குருநகரில் நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பிராந்திய வல்லரசுகளை விட சிறுவர் உரிமைகளிலும் மனித உரிமைகளிலும் நாங்கள் முந்திக்கொண்டு இருக்கின்றோம். சிறுவர்களின் எதிர்கால வாழ்வியலை சீர்திருத்தி ஒழுங்கமைப்பதில் நாங்கள் முன்னிலையில் நிற்கின்றோம்.
சிறுவர்கள் குறித்து அவர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எங்கள் மத்தியில் இருக்கின்றது எனவும் சிறுபராயக் குற்றவாளிகளை நீதித்துறையின்பால் அரவணைத்து நன்நடத்தையில் ஆற்றுப்படுத்துவதுதன் மூலம் சிறுபராயக்குற்றவாளிகளை இல்லாது செய்யமுடியும் என்றார்.
நீதியமைச்சரைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதம நிதியரசர் கலாநிதி ஷிரானி பண்டாரநாயக்க, நாட்டில் நிரந்தர சமாதானம் கிடைத்திருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் நீதித்துறையை வலுப்படுத்துவதற்காக ஒன்றிணைந்து செயற்படவேண்டும் எனக்கேட்டுக் கொண்டதுடன் மனம் கவரும் யாழ்ப்பாணத்திற்கு சிறு பிள்ளையாக நான் இருக்கும் போது வந்திருக்கிறோன். இது இரண்டாவது தடவை. மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
சிறுவர்கள் தங்கள் தாய்மார்களைத் தாங்கி நிற்கும் நங்கூரங்கள். அவர்களின் வாழ்வியல், உளத்திறன் என்பவற்றை மிக அவதானமாக கையாளவேண்டும்.
குற்றம் இழைக்கும் சிறுவர்களைக் கையாளுபவர்கள் அவர்களின் எதிர்கால வாழ்வியல் பாதிக்கப்படாதவாறு நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், நீதிபதிகளான ஆ.ஆனந்தராஜா, பிரேமசங்கர், சிறிநீதி நந்தசேனன், சட்டத்தரணிகள் சங்கத் தலைவி திருமதி அபிமன்யசிங்கம் மற்றும் சட்டத்தரணிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த சிறுவர் நீதிமன்றக் கட்டிட நிர்மாணத்திற்கான யுனிசெப் நிறுவனம் சுமார் 3.5 மில்லியன் ரூபா செலவு செய்துள்ளது. இந்த நீதிமன்ற கட்டிட தொகுதியை பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க நாடா வெட்டித்திறந்து வைத்துள்ளதுடன், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த நினைவுக் கல்லை திரை நீக்கம் செய்துள்ளார்.
அத்தோடு இலங்கையின் மூன்றாவது சிறுவர் நீதிமனறம் நீர் கொழும்பிலும் நான்காவது சிறுவர் நீதிமன்றம் மட்டக்களப்பிலும் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Re: அரசாங்கத்தோடு மோதியவர்களே யுத்தத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தினர்-ரவூப் ஹக்கீம்
தொடர்ந்தும் சேவைகள் நடக்கட்டும் பகிர்வுக்கு நன்றி
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Similar topics
» அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமெரிக்கா பயணம்
» தற்போது எமக்கு தேவை எதிர்க்கட்சி அற்ற ஒரு ஜனநாயகம்: ரவூப் ஹக்கீம் _
» யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை மீள்குடியேற்ற ரவூப் ஹக்கீம் அரச அதிபரிடம் கோரிக்கை
» 15 வயதுக்கு குறைந்த சிறுவர்களை பணிக்கு அமர்த்துவோருக்கு எதிராக நடவடிக்கை
» சிரிய யுத்தத்தில் அதிகம் பேர் பலியான மாதமாக மார்ச் பதிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum