சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

15 வயதுக்கு குறைந்த சிறுவர்களை பணிக்கு அமர்த்துவோருக்கு எதிராக நடவடிக்கை Khan11

15 வயதுக்கு குறைந்த சிறுவர்களை பணிக்கு அமர்த்துவோருக்கு எதிராக நடவடிக்கை

3 posters

Go down

15 வயதுக்கு குறைந்த சிறுவர்களை பணிக்கு அமர்த்துவோருக்கு எதிராக நடவடிக்கை Empty 15 வயதுக்கு குறைந்த சிறுவர்களை பணிக்கு அமர்த்துவோருக்கு எதிராக நடவடிக்கை

Post by நண்பன் Sat 25 Jun 2011 - 14:00

15 வயதுக்கு குறைந்த சிறுவர்களை பணிக்கு அமர்த்துவோருக்கு எதிராக நடவடிக்கை
நிரூஸி விமலவீர
பதினைந்து வயதுக்குக் குறைந்த சிறுவர் சிறுமியரை பாடசாலைகளுக்கு அனுப்பாமல் இருத்தல், வீட்டுப் பணியாளர்களாக வேலை வாங்குதல் மற்றும் பிச்சையெடுக்கச் செய்து பணம் சம்பாதித்தல் ஆகிய மூன்று செயற்பாடுகளில் ஈடுபடுத்தும் பெரியவர்களுக்கு எதிராக பொலிஸார் உடனடி சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்பாமல் வீட்டில் வைத்திருக்கும் பெற்றோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஏன் தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பவில்லையென்று நீதிமன்றத்தில் விளக்கம் கோரப்படும். இதற்கு நியாய பூர்வமான விளக்கத்தையளித்து வறுமை காரணமாக பிள்ளைகளை அனுப்பவில்லை யென்று அவர்கள் கூறினால் அவர்களின் பிள்ளைகளின் கல்விக்காக ஓரளவு நிதியுதவி பெற்றுக்கொடுக்கப்படும் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைப்பின் தலைவி திருமதி அனோமா திஸாநாயக்க தெரிவித்தார்.

வீடுகள் மற்றும் கடைகள், விற்பனை நிலையங்களில் 15 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளை வேலைக்கு அமர்த்துவது தண்டனைக்குரிய குற்றம் எனக் குறிப்பிட்ட அவர், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்த பின்னர் பிள்ளைகளுக்கு தங்குமிடவசதி இல்லாதிருந்தால் அவர்களை சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் சேர்த்து கல்வியைத் தொடர்வதற்கு தமது அமைப்பு உதவிசெய்யுமென்றும் கூறினார்.

அதேவேளை, பிள்ளைகளை பிச்சையெடுக்கவைக்கும் தாய்மார் அல்லது பெற்றோரை நீதிமன்றத்தில் தண்டிக்கவைத்த பின்னர் அந்தப் பிள்ளைகள் சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். சிறுவர்கள் சட்டவிரோதமாக வேலைக்கமர்த்தப்படுவது பற்றிய உண்மையான தகவல்கள் தெரிந்தவர்கள் 1929 விசேட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவித்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிறுவர்களுக்கு சிறுபராயத்தை சுதந்திரமாக அனுபவிக்கும் உரிமை இருக்கிறது என்றும், அந்த உரிமையை பெற்றோர் மட்டுமன்றி எவரும் பறிக்க முடியாதென்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

15 வயதுக்கு குறைந்த சிறுவர்களை பணிக்கு அமர்த்துவோருக்கு எதிராக நடவடிக்கை Empty Re: 15 வயதுக்கு குறைந்த சிறுவர்களை பணிக்கு அமர்த்துவோருக்கு எதிராக நடவடிக்கை

Post by ஹம்னா Sat 25 Jun 2011 - 14:47

நல்ல முயற்சி. :!+: :”@:


15 வயதுக்கு குறைந்த சிறுவர்களை பணிக்கு அமர்த்துவோருக்கு எதிராக நடவடிக்கை X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

15 வயதுக்கு குறைந்த சிறுவர்களை பணிக்கு அமர்த்துவோருக்கு எதிராக நடவடிக்கை Empty Re: 15 வயதுக்கு குறைந்த சிறுவர்களை பணிக்கு அமர்த்துவோருக்கு எதிராக நடவடிக்கை

Post by *சம்ஸ் Sat 25 Jun 2011 - 20:00

கண்டிப்பாக நடைமுறைக்கு வரவேண்டியவைதான் நன்றி சிறந்த முடிவு :”@:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

15 வயதுக்கு குறைந்த சிறுவர்களை பணிக்கு அமர்த்துவோருக்கு எதிராக நடவடிக்கை Empty Re: 15 வயதுக்கு குறைந்த சிறுவர்களை பணிக்கு அமர்த்துவோருக்கு எதிராக நடவடிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» லங்கா வெப்” இணையத்திற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை
» மக்கள் கிளர்ச்சிக்கு எதிராக சவூதியில் கடும் நடவடிக்கை
» ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் தவறிழைத்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை
» எங்கள் ஆட்சி அமைந்தால் கட்சிக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: மாயாவதி மிரட்டல்
» கட்டாயத் திருமணங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : சுவிஸ் அரசாங்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum