Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எங்கள் ஆட்சி அமைந்தால் கட்சிக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: மாயாவதி மிரட்டல்
Page 1 of 1
எங்கள் ஆட்சி அமைந்தால் கட்சிக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: மாயாவதி மிரட்டல்
லக்னோ, ஏப். 15-
பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் டாக்டர் அம்பேத்காரின் 122-வது பிறந்ததின விழா கொண்டாடப்பட்டது. உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோ நகரில் நடந்த விழாவில் கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான மாயாவதி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் சமாஜ்வாடி கட்சி அரசை கடுமையாக விமர்சித்தார். விழாவில் அவர் பேசியதாவது:-
டாக்டர் அம்பேத்கார் பிறந்த தினவிழாவையட்டி சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. அம்பேத்காருக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த வருவார்கள் என்று தெரிந்தும் வேண்டுமென்றே பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளது, கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.
சமாஜ்வாடி அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறது. சமாஜ்வாடி அரசுக்கு ஆதரவான அதிகாரிகள் எங்கள் கட்சிக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் யார்-யார் என்று கண்காணித்து வருகிறோம். அடுத்து நாங்கள் ஆட்சிக்கு வரும்போது குறிப்பிட்ட அதிகாரிகள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
எனது ஆட்சியின்போது ஏழை விவசாயிகளுக்கு அரசு நிலம் குறைந்த தொகைக்கு குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால் தற்போது சமாஜ்வாடி கட்சி நிர்வாகிகள் அந்த நிலங்களை அனுபவிக்கிறார்கள். மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வரும்போது, அரசு நிலங்கள் மீட்கப்பட்டு நிரந்தரமாக ஏழை விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும்.
எனது ஆட்சியின்போது எந்த காலகட்டத்திலும் மதவாத பிரச்சினைகள் உருவாக இடம் கொடுக்கவில்லை. அயோத்தி பிரச்சினை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியானபோதுகூட அனைத்து மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் மூடப்பட்டன. ஆனால் உத்தரபிரதேசத்தில் பள்ளி கல்லூரி மற்றும் அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கின. மத்திய படைகள் திருப்பி அனுப்பப்பட்டன.
மாநில காவல் துறையை கொண்டே சட்டம்-ஒழுங்கு பராமரிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஒருவருட சமாஜ்வாடி ஆட்சி காலத்தில் நூற்றுக்கும் அதிகமான மத கலவரங்கள் நடந்துள்ளன. சில பெரிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
தற்போது உத்தரபிரதேசத்தில் வளர்ச்சிப்பணிகள் நின்றுவிட்டன. ஊழல்கள் அதிகரித்து உள்ளது. கற்பழிப்பு குற்றங்கள் காரணமாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடிக்கிறது. இவை குறித்து சுப்ரீம் கோர்ட்டு அறிக்கை கேட்டு பெற வேண்டும்.
இவ்வாறு மாயாவதி கூறினார்.
மாலைமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ஜெ., கடிதம்
» nஜயலலிதா மீது அவதூறு குற்றச்சாட்டு: ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு
» சீனாவில் 538.6 மில். டொலர் ஊழல்: அதிகாரிகள் மீது நடவடிக்கை
» கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது: புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க
» ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நிதியமைச்சு மீது நடவடிக்கை எடுக்குமாறு கடும் வற்புறுத்தல்
» nஜயலலிதா மீது அவதூறு குற்றச்சாட்டு: ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு
» சீனாவில் 538.6 மில். டொலர் ஊழல்: அதிகாரிகள் மீது நடவடிக்கை
» கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது: புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க
» ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நிதியமைச்சு மீது நடவடிக்கை எடுக்குமாறு கடும் வற்புறுத்தல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum