சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Khan11

எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்?

3 posters

Go down

எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Empty எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்?

Post by gud boy Mon 21 Nov 2011 - 15:12

கணவன்மார்கள் தங்கள் மனைவியிடம் பொய் சொல்வதுண்டு. காரணம் மனைவி மனம் வருத்தப்படக்கூடாது என்பது தான். அப்படி கணவன்மார்கள் எப்பொழுதெல்லாம் பொய் சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.

ஒரு சேலையைக் கட்டிக் கொண்டு போய் கணவன் முன் நின்று என்னங்க இந்த சேலை எப்படி இருக்கு என்று மனைவி கேட்பாள். அதற்கு கணவன் நீயும், உன் சேலை செலக்ஷனும் என்று உண்மையைச் சொல்ல முடியுமா?. உடனே சேலை ரொம்ப நல்லா இருக்கும்மா என்பார்கள். அவர்கள் சொல்வது சேலையைத் தான், அந்த சேலை உங்களுக்கு நன்றாக இருக்காவிட்டாலும் கூட பெரும்பாலானவர்கள் அப்படித்தான் சொல்கிறார்களாம். நல்லா இல்லைன்னு சொன்னா அடுத்து என்ன நடக்கும் என்பது ஆண்களுக்குத்தானே தெரியும்!.

மனைவியுடன் பொது இடத்தில் நடந்து செல்லும்போது ஒரு அழகான பெண் யாராவது அந்த வழியாகச் சென்றால், அப்படியே ஒரு சின்ன லுக் விடுவது பலருக்கும் இருக்கும் பழக்கம். அப்போது மனைவி கணவரை நோக்கி, என்ன கண்ணு கண்டமேனிக்கு திரியுது. இப்ப எதுக்கு அந்தப் பெண்ணை பார்த்தீங்க என்று கேட்டால். சீச்சீ என்னைப் போய் இப்படி நினைத்துவிட்டாயே. நான் அந்த பெண்ணைப் பார்க்கவே இல்லை, நீ பக்கத்தில் இருக்கும்போது நான் எதுக்கு 'அதை'ப் பார்க்கணும் என்பார்கள். இதுவும் கூட பொய்களில் ஒன்றுதான்.

ஏதாவது புதுசா ஒரு ஐட்டம் சமைத்துக் கொண்டு வந்து சாப்பிடச் சொல்வார்கள். கணவன்மார்களும் மூச்சு, மொட இல்லாம சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவார்கள். என்னங்க நான் புதுசா சமைத்தது எப்படி இருந்தது என்று கேட்பார்கள், மனைவிகள். அதற்கு கணவன்மார்கள் ஓ, ரொம்ப நல்லா இருந்தது என்று பாராட்டுவார்கள். மனைவி உச்சி குளிர்ந்து போய் அந்த உணவை தன் வாயில் வைத்தவுடன் தான் அது எவ்வளவு மோசமாக இருந்தது என்றே உணர்வார்கள். அதற்காக எல்லோரும் மோசமாக சமைப்பவர்கள் இல்லை என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.

இருந்தாலும், சாப்பாடு நல்லா இல்லாவிட்டாலும் கூட, அதையும் பெண்கள் அழகாக சமாளிப்பார்கள். அன்னைக்கு ஒரு நாள் நான் ஏதோ புதுசா ஒரு ரெசிபி சமைச்சேன். அதை வாயில் வைக்கவே முடியவில்லை. ஆனால் என் புருஷன் ஒரு வார்த்தைக் கூட சொல்லாம அமைதியா சாப்பிட்டார். அவர் மாதிரி வருமா என்று பெருமை பேசிக்கொள்வார்கள். அதாவது கணவன் பொய் சொன்னாலும் கூட, அதை பெருந்தன்மையாக கருதுவதுதான் ஒரு மனைவியின் குணம்.

கணவன் மனைவி இருவருக்கும் ஒரே மாதிரியான டேஸ்ட் இருக்க வேண்டும் என்றில்லை. சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வருவது மாதிரி, தானே கணவருக்கு ஒரு சட்டையைத் தேர்ந்தெடுத்து அது அவருக்கு பிடிக்காவிட்டாலும் சூப்பர் என்று சொல்லிவிடுவார்கள் மனைவிகள். உடனே அது தனக்கு பிடிக்காவிட்டாலும் மனைவியின் சந்தோஷத்திற்காக அந்த சட்டையை அணிந்து கொள்வார்கள் ஆண்கள்.

இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களில் ஆண்கள் பொய் சொல்வது மனைவி மனம் வருத்தப்படக் கூடாது, தாம்பத்யத்தில் இனிமை கெட்டு விடக் கூடாது, குடும்பத்தில் பூசல் வெடித்து விடக் கூடாது என்பதற்காகத் தான். மற்றபடி எதுக்கெடுத்தாலும் பொய் சொன்னா கண்டிப்பாக பூகம்பம்தான் வெடிக்கும் என்பதை மனதில் கொள்வது நல்லது.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Empty Re: எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்?

Post by நண்பன் Mon 21 Nov 2011 - 17:22

இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களில் ஆண்கள் பொய் சொல்வது மனைவி மனம்
வருத்தப்படக் கூடாது, தாம்பத்யத்தில் இனிமை கெட்டு விடக் கூடாது,
குடும்பத்தில் பூசல் வெடித்து விடக் கூடாது என்பதற்காகத் தான்
உண்மையில் இப்படி இரு பாலாரும் துருவி துருவி கேட்காமல் சில நேரங்களில் பொய் சொல்லி சமாதானப்படுத்தி வாழ்வை சந்தோசமாக வாழலாம்.

ஆனால் நாங்க ஒரு பொய் சொன்னா போதுமே பத்ர காழிமாதிரி எழும்பிடுவாங்க

நல்ல கட்டுரை நன்றி சகோ எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? 111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Empty Re: எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்?

Post by பாயிஸ் Mon 21 Nov 2011 - 17:24

நண்பன் wrote:

@. @. ://:-:
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Empty Re: எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்?

Post by நண்பன் Mon 21 Nov 2011 - 17:26

பாயிஸ் wrote:
நண்பன் wrote:
இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களில் ஆண்கள் பொய் சொல்வது மனைவி மனம்
வருத்தப்படக் கூடாது, தாம்பத்யத்தில் இனிமை கெட்டு விடக் கூடாது,
குடும்பத்தில் பூசல் வெடித்து விடக் கூடாது என்பதற்காகத் தான்
உண்மையில் இப்படி இரு பாலாரும் துருவி துருவி கேட்காமல் சில நேரங்களில் பொய் சொல்லி சமாதானப்படுத்தி வாழ்வை சந்தோசமாக வாழலாம்.

ஆனால் நாங்க ஒரு பொய் சொன்னா போதுமே பத்ர காழிமாதிரி எழும்பிடுவாங்க

நல்ல கட்டுரை நன்றி சகோ எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? 111433

எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? 111433 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? 111433 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? 800522
எண்ணமும் எழுத்தும் என்னைப் போலவே எப்படி மன்னா ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Empty Re: எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்?

Post by பாயிஸ் Mon 21 Nov 2011 - 17:28

அதல்லாம் அந்தபுரத்து ரகசியம்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Empty Re: எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்?

Post by நண்பன் Mon 21 Nov 2011 - 17:30

அகா அகா அக்கக்கா
அந்தப்புரமா இருக்கும் இருக்கும்

எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Images?q=tbn:ANd9GcRBViU0-NfT3qxgF0xXUA7biLxLc29mJcbT47tWcMELugn9fvtIf9-IULA

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Empty Re: எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்?

Post by பாயிஸ் Mon 21 Nov 2011 - 17:36

இது அந்தப்புரமாச்சே........
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Empty Re: எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்?

Post by நண்பன் Mon 21 Nov 2011 - 17:38

என்னையும் அழைக்க மறக்க வேண்டாம்

எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Images?q=tbn:ANd9GcQFf1uSv8OYPQ9dZgqJVelnsKFn-b0Eg2UQB-euwzGZQXPnI7sr0CsMCg

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Empty Re: எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்?

Post by பாயிஸ் Mon 21 Nov 2011 - 17:40

நண்பன் wrote:என்னையும் அழைக்க மறக்க வேண்டாம்

எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Images?q=tbn:ANd9GcQFf1uSv8OYPQ9dZgqJVelnsKFn-b0Eg2UQB-euwzGZQXPnI7sr0CsMCg

நீங்க இப்படியே இருந்தா அழைச்சிடலாம் ஒன்னும் கொலப்பமில்ல வாங்கையா வாங்க
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Empty Re: எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்?

Post by நண்பன் Mon 21 Nov 2011 - 17:43

பாயிஸ் wrote:
நண்பன் wrote:என்னையும் அழைக்க மறக்க வேண்டாம்

எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Images?q=tbn:ANd9GcQFf1uSv8OYPQ9dZgqJVelnsKFn-b0Eg2UQB-euwzGZQXPnI7sr0CsMCg

நீங்க இப்படியே இருந்தா அழைச்சிடலாம் ஒன்னும் கொலப்பமில்ல வாங்கையா வாங்க
வாருங்கள் வாருங்கள்

எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Images?q=tbn:ANd9GcQ28oZz3zaCQhyarUJk0uSvG2Bd4LkcKH1IT2428BtJPa9Iolvd0RuSc-3U

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Empty Re: எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum