Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
செத்துக்கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் என் இதயத்திற்காக…
3 posters
Page 1 of 1
செத்துக்கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் என் இதயத்திற்காக…
சில்லரை இருந்தால் கொடுத்துவிட்டுப் போ
ஓய்வு கொடுக்கிறேன் எனக்கல்ல
என்னை அடித்து அடித்தே ஓய்ந்து போன என் சாட்டைக்காக…
கொடுத்த காசுக்கு மருந்து இருந்தால் கொடுத்துவிட்டுப் போ
படுத்து உறங்குகிறேன் எனக்காக அல்ல
உனக்கு கொடுத்த காசை சேர்த்த உள்ளத்தின் நிம்மதிக்காக…
இன்றுழைத்த காசுக்கெல்லாம் சாராயம் கொடுத்து போ
குடித்து விட்டுப் போகிறேன் எனக்காக அல்ல
பள்ளி செல்லா குழந்தைக்கு என் இயலாமையை மறைப்பதற்காக…
சோரிருந்தால் கொஞ்சம் போட்டு விட்டுப் போ
தின்றுவிட்டுப் போகிறேன் எனக்காக அல்ல
ஒரு சாண் வயிற்றில் எரிந்து எரிந்தே சாம்பலான என் குடலுக்காக…
வழியிருந்தால் என் ஞாபகங்கள் அழைத்துப்போ
மறந்துவிடுகிறேன் எனக்காக அல்ல
ஆழ்மனதில் சிரித்த முகமும் வெளுத்த மனமாய் இருந்தவர்களுக்காக…
அரிசியிருந்தால் கொஞ்சம் வாயில் போட்டு விட்டுப்போ
இறந்து விடுகிறேன் எனக்காக அல்ல
செத்துக்கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் என் இதயத்திற்காக…
THANKS::ORU KAVIYIN KURAL
ஓய்வு கொடுக்கிறேன் எனக்கல்ல
என்னை அடித்து அடித்தே ஓய்ந்து போன என் சாட்டைக்காக…
கொடுத்த காசுக்கு மருந்து இருந்தால் கொடுத்துவிட்டுப் போ
படுத்து உறங்குகிறேன் எனக்காக அல்ல
உனக்கு கொடுத்த காசை சேர்த்த உள்ளத்தின் நிம்மதிக்காக…
இன்றுழைத்த காசுக்கெல்லாம் சாராயம் கொடுத்து போ
குடித்து விட்டுப் போகிறேன் எனக்காக அல்ல
பள்ளி செல்லா குழந்தைக்கு என் இயலாமையை மறைப்பதற்காக…
சோரிருந்தால் கொஞ்சம் போட்டு விட்டுப் போ
தின்றுவிட்டுப் போகிறேன் எனக்காக அல்ல
ஒரு சாண் வயிற்றில் எரிந்து எரிந்தே சாம்பலான என் குடலுக்காக…
வழியிருந்தால் என் ஞாபகங்கள் அழைத்துப்போ
மறந்துவிடுகிறேன் எனக்காக அல்ல
ஆழ்மனதில் சிரித்த முகமும் வெளுத்த மனமாய் இருந்தவர்களுக்காக…
அரிசியிருந்தால் கொஞ்சம் வாயில் போட்டு விட்டுப்போ
இறந்து விடுகிறேன் எனக்காக அல்ல
செத்துக்கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் என் இதயத்திற்காக…
THANKS::ORU KAVIYIN KURAL
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: செத்துக்கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் என் இதயத்திற்காக…
://:-: ://:-: நல்ல கவிதைதான் மீனு உங்கள் ரசனையும் ://:-:
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: செத்துக்கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் என் இதயத்திற்காக…
ரசனைமிக்க கவிதை மிக அருமை எழுத்தாளருக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி
Similar topics
» இதயத்திற்காக
» வாழ்ந்து காட்டுவோம்!
» வாழ்ந்து பார்க்கும் ஆசை...!
» உலகில் வாழ்ந்து பயனில்லை
» கனவுகளில் வாழ்ந்து விடுகிறேன்
» வாழ்ந்து காட்டுவோம்!
» வாழ்ந்து பார்க்கும் ஆசை...!
» உலகில் வாழ்ந்து பயனில்லை
» கனவுகளில் வாழ்ந்து விடுகிறேன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum