சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை  Khan11

குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை

+3
ஹம்னா
நண்பன்
*சம்ஸ்
7 posters

Go down

குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை  Empty குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை

Post by *சம்ஸ் Tue 22 Nov 2011 - 6:24

குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை  I5
குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை
குழந்தை பிறந்தது முதல் இன்று வரை 8 இலட்சம் வாழ்த்துக்கள் வந்துள்ளதாக அபிஷேக் பச்சன் தெரிவித்துள் ளார். அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்த விடயத்தால் ஒட்டு மொத்த திரையுலகமும். ரசிகர்களும் சந்தோஷமடைந்தனர். தற்பொழுது அபிஷேக் பச்சன் குழந்தைக்கு பெயர்வைக்க நல்ல பெயரை தெரிவு செய்து கொண்டிரு க்கிறார். மேலும் ரசிகர்களிடத்திலேயும் பெயர்களை கேட்டு ள்ளார்.

இது குறித்து ட்விட்டர் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், எனது குழந்தைக்கு ஏ என்று ஆரம்பிக்கும் வகையிலான ஒரு நல்ல பெயரை பரிந்துரையுங்கள் உங்களது பரிந்துரைகள் அனைத்தும் வரவேற்கப்படும் என்று கூறியுள்ளார் அபிஷேக்.

மேலும் அவர் கூறுகையில், உங்கள் அனைவரின் வாழ்த்துக்களையும் நன்றியுடன் ஏற்கிறோம். இதுவரை 8 இலட்சம் வாழ்த்துகள் வந்துவிட்டன. மிகப் பெரிய வரவேற்பு இது தொடர்ந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை  Empty Re: குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை

Post by நண்பன் Tue 22 Nov 2011 - 12:27

மிக்க மகிழ்ச்சி பெயர்தானே சொல்லிட்டாப்போச்சி இதோ பெயருடன் வருகிறேன்
குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை  326371


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை  Empty Re: குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை

Post by ஹம்னா Tue 22 Nov 2011 - 14:55

:!+: :!+:


குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை  Empty Re: குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை

Post by jasmin Tue 22 Nov 2011 - 14:59

புள்ளக்கி அப்பன் ஆத்தா தான் பெயர் வைக்கனும் இதுக்கு எதுக்கு ரசிகர்கள் சும்மா வில்லங்கத்த விலை கொடுத்து வாங்கிக்கிட்டு
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை  Empty Re: குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை

Post by எந்திரன் Tue 22 Nov 2011 - 15:00

jasmin wrote:புள்ளக்கி அப்பன் ஆத்தா தான் பெயர் வைக்கனும் இதுக்கு எதுக்கு ரசிகர்கள் சும்மா வில்லங்கத்த விலை கொடுத்து வாங்கிக்கிட்டு
:”: :”:
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை  Empty Re: குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை

Post by பானுஷபானா Tue 22 Nov 2011 - 15:02

இவரு தான் ஊரு உலகத்துல இல்லாத குழந்தைய பெத்துக்கிட்டாரு குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை  688909 ஏன் இந்த அளப்பறை குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை  326371
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை  Empty Re: குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 22 Nov 2011 - 15:02

jasmin wrote:புள்ளக்கி அப்பன் ஆத்தா தான் பெயர் வைக்கனும் இதுக்கு எதுக்கு ரசிகர்கள் சும்மா வில்லங்கத்த விலை கொடுத்து வாங்கிக்கிட்டு


(*(: (*(: @.


குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை  Empty Re: குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை

Post by jasmin Tue 22 Nov 2011 - 15:05

என்ன ஹாசிம் நீங்களுமா .....பைத்தியக்காரகூட்டம் அதிகமா ஆகிப்போச்சே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை  Empty Re: குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 22 Nov 2011 - 15:06

jasmin wrote:என்ன ஹாசிம் நீங்களுமா .....பைத்தியக்காரகூட்டம் அதிகமா ஆகிப்போச்சே

ஐயோ இல்ல அடிக்கணம் போல இருந்துது அதுதான் செய்கையில காமிச்சன்


குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை  Empty Re: குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை

Post by எந்திரன் Tue 22 Nov 2011 - 20:48

எனது நண்பனின் மகனுக்குக் கிடைத்த குழந்தை நல்ல பெயர் வைங்க கண்ணுகளா நான் ஒரு பெயரு சொன்னா நூறு பெயர் சொன்ன மாதிரி #+
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை  Empty Re: குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum