சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கள்ளக் காதலனுடன் வாழ்ந்த மனைவிக்கு சரமாரி அடிஉதை! Khan11

கள்ளக் காதலனுடன் வாழ்ந்த மனைவிக்கு சரமாரி அடிஉதை!

4 posters

Go down

கள்ளக் காதலனுடன் வாழ்ந்த மனைவிக்கு சரமாரி அடிஉதை! Empty கள்ளக் காதலனுடன் வாழ்ந்த மனைவிக்கு சரமாரி அடிஉதை!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 22 Nov 2011 - 14:25

கூடுவாஞ்சேரி அருகே கள்ளக்காதல் ஜோடியை தெருவுக்கு இழுத்து வந்து சரமாரி அடித்து உதைத்தனர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செங்குன்றத்தை சேர்ந்தவர் காசிநாதன் (31). சிங்கப்பூரில் தனியார் கம்பெனியில் சூபர்வைசராக வேலை பார்க்கிறார். மனைவி நாகேஸ்வரி (28). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். காசிநாதன் சிங்கப்பூரில் இருப்பதால் குழந்தைகளுடன் நாகேஸ்வரி தனியாக வசிக்கிறார்.

இந்நிலையில், பள்ளி தோழியான பானு, நாகேஸ்வரியை பார்க்க அவரது வீட்டுக்கு வந்துள்ளார். பானுவுடன் அவரது கணவர் காதர் பாட்ஷாவும் வந்துள்ளார். அப்போது, நாகேஸ்வரியுடன் காதர் பாட்ஷாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவர, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் வள்ளலார் நகரில் குடித்தனம் நடத்தினர்.

இதற்கிடையே நாகேஸ்வரியை காணவில்லை என்று செங்குன்றம் போலீசில் அவரது உறவினர்கள் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிந்து நாகேஸ்வரியை தேடி வந்தனர். இந்நிலையில், இவர்கள் கணவன், மனைவிதானா என்று கூடுவாஞ்சேரி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்திய போது உண்மை தெரிந்தது.

இதற்கிடையே, இந்த விவகாரம் காசிநாதனுக்கு தெரியவர சிங்கப்பூரில் இருந்து வந்து விட்டார். அவருக்கு, நாகேஸ்வரி இருக்கும் இடம் பற்றி போலீசார் தகவல் தெரிவித்தனர். உடனே அவர் நேற்று உறவினர்களுடன் காரில் வந்தார். காதர் பாட்ஷா, நாகேஸ்வரியை வீட்டில் இருந்து தரதரவென வெளியே இழுத்து வந்து தெருவில் தள்ளி சரமாரியாக அடித்து உதைத்தனர்.

பின்னர் செங்குன்றம் போலீசாரை வரவழைத்து அவர்களிடம் இருவரையும் கூடுவாஞ்சேரி போலீசார் ஒப்படைத்தனர். புழல் உதவி கமிஷனர் கந்தசாமி, இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


கள்ளக் காதலனுடன் வாழ்ந்த மனைவிக்கு சரமாரி அடிஉதை! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கள்ளக் காதலனுடன் வாழ்ந்த மனைவிக்கு சரமாரி அடிஉதை! Empty Re: கள்ளக் காதலனுடன் வாழ்ந்த மனைவிக்கு சரமாரி அடிஉதை!

Post by பானுஷபானா Tue 22 Nov 2011 - 14:27

சரியான தண்டனை கள்ளக் காதலனுடன் வாழ்ந்த மனைவிக்கு சரமாரி அடிஉதை! 826688
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கள்ளக் காதலனுடன் வாழ்ந்த மனைவிக்கு சரமாரி அடிஉதை! Empty Re: கள்ளக் காதலனுடன் வாழ்ந்த மனைவிக்கு சரமாரி அடிஉதை!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 22 Nov 2011 - 14:29

பானுகமால் wrote:சரியான தண்டனை கள்ளக் காதலனுடன் வாழ்ந்த மனைவிக்கு சரமாரி அடிஉதை! 826688

@. @. @.


கள்ளக் காதலனுடன் வாழ்ந்த மனைவிக்கு சரமாரி அடிஉதை! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கள்ளக் காதலனுடன் வாழ்ந்த மனைவிக்கு சரமாரி அடிஉதை! Empty Re: கள்ளக் காதலனுடன் வாழ்ந்த மனைவிக்கு சரமாரி அடிஉதை!

Post by jasmin Tue 22 Nov 2011 - 15:10

இதெல்லாம் ரெம்ப அநியாயம் அக்கிரமம ..இவர்பாட்டுக்கு பொண்டாட்டிய உட்டுட்டு ஜாலியா ரெண்டு வருஷம் மூனு வருஷம்னு சிங்கபூர்ல சுத்துவாறு பாவம் பொண்டாட்டி என்ன செய்வா? கிடச்ச இடத்துல தாகத்த தணிச்சுகிட்டா ....எங்க அந்த படுவா காதர்பாட்சா ... நடு தெருவுல வச்சு சுடனும் அவன
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கள்ளக் காதலனுடன் வாழ்ந்த மனைவிக்கு சரமாரி அடிஉதை! Empty Re: கள்ளக் காதலனுடன் வாழ்ந்த மனைவிக்கு சரமாரி அடிஉதை!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 22 Nov 2011 - 15:19

jasmin wrote:இதெல்லாம் ரெம்ப அநியாயம் அக்கிரமம ..இவர்பாட்டுக்கு பொண்டாட்டிய உட்டுட்டு ஜாலியா ரெண்டு வருஷம் மூனு வருஷம்னு சிங்கபூர்ல சுத்துவாறு பாவம் பொண்டாட்டி என்ன செய்வா? கிடச்ச இடத்துல தாகத்த தணிச்சுகிட்டா ....எங்க அந்த படுவா காதர்பாட்சா ... நடு தெருவுல வச்சு சுடனும் அவன

ஆமா சுடனும்...
ஜாலியா இருந்தார் என்று எடுத்துக்க முடியாது தன் மனைவி குழந்தைக்காக முடியாத துயர் பிரிவுடன் தவித்து வீடுதிரும்பும்போது இப்படியான சம்பவங்கள் தாங்க முடியாதுதான்


கள்ளக் காதலனுடன் வாழ்ந்த மனைவிக்கு சரமாரி அடிஉதை! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கள்ளக் காதலனுடன் வாழ்ந்த மனைவிக்கு சரமாரி அடிஉதை! Empty Re: கள்ளக் காதலனுடன் வாழ்ந்த மனைவிக்கு சரமாரி அடிஉதை!

Post by நண்பன் Tue 22 Nov 2011 - 16:33

நேசமுடன் ஹாசிம் wrote:
jasmin wrote:இதெல்லாம் ரெம்ப அநியாயம் அக்கிரமம ..இவர்பாட்டுக்கு பொண்டாட்டிய உட்டுட்டு ஜாலியா ரெண்டு வருஷம் மூனு வருஷம்னு சிங்கபூர்ல சுத்துவாறு பாவம் பொண்டாட்டி என்ன செய்வா? கிடச்ச இடத்துல தாகத்த தணிச்சுகிட்டா ....எங்க அந்த படுவா காதர்பாட்சா ... நடு தெருவுல வச்சு சுடனும் அவன

ஆமா சுடனும்...
ஜாலியா இருந்தார் என்று எடுத்துக்க முடியாது தன் மனைவி குழந்தைக்காக முடியாத துயர் பிரிவுடன் தவித்து வீடுதிரும்பும்போது இப்படியான சம்பவங்கள் தாங்க முடியாதுதான்

ஹாசிமுக்கு கள்ளக் காதலனுடன் வாழ்ந்த மனைவிக்கு சரமாரி அடிஉதை! 2650110983

ஜாஸ்மினுக்கு கள்ளக் காதலனுடன் வாழ்ந்த மனைவிக்கு சரமாரி அடிஉதை! 517332741


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கள்ளக் காதலனுடன் வாழ்ந்த மனைவிக்கு சரமாரி அடிஉதை! Empty Re: கள்ளக் காதலனுடன் வாழ்ந்த மனைவிக்கு சரமாரி அடிஉதை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை!
» கூடுதல் பயணிகள் முன்பதிவு எதிரொலி அமெரிக்க விமானத்திலிருந்து இறங்க மறுத்த டாக்டருக்கு அடிஉதை
» மீனு தன் காதலனுடன்
» அமெரிக்க கல்லூரியில் சரமாரி துப்பாக்கிச்சூடு; 7 பேர் பலி
» ஸ்ரேயா காதலனுடன் மலைப் பிரதேசத்துக்கு டேட்டிங்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum