சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Khan11

அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம்

+2
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Empty அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம்

Post by முனாஸ் சுலைமான் Thu 24 Nov 2011 - 6:03

அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் 24_11_2011_018_001_001
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Empty Re: அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம்

Post by *சம்ஸ் Thu 24 Nov 2011 - 6:35

அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Mainpic_L


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Empty Re: அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம்

Post by *சம்ஸ் Thu 24 Nov 2011 - 6:38

மட்டு., அம்பாறையில் அடை மழை பெய்து வருகிறது. இதனால் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இங்கே கல்முனை, கிட்டங்கி தாம்போதிக்கு மேலாக வெள்ளம் பாயும் காட்சி. போக்குவரத்து இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.
(படம்: காரைதீவு குறூப் நிருபர்)

நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Empty Re: அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 24 Nov 2011 - 7:00

இந்த வெள்ளத்தில் மீன்பிடித்து விளையாடலாம் நாட்டில் இல்லையே


அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Empty Re: அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம்

Post by jasmin Thu 24 Nov 2011 - 8:25

ஹாசிம் அதனால் என்ன கத்தார் பீச்சில் மீன் பிடித்து விளையாடினால் போகிறது அப்படியே நண்பரையும் சேர்த்துகொள்ளுங்கள் மனிதன் சோம்பேரியாக ஆகிவிட்டார்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Empty Re: அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 24 Nov 2011 - 8:41

jasmin wrote:ஹாசிம் அதனால் என்ன கத்தார் பீச்சில் மீன் பிடித்து விளையாடினால் போகிறது அப்படியே நண்பரையும் சேர்த்துகொள்ளுங்கள் மனிதன் சோம்பேரியாக ஆகிவிட்டார்

நீங்களும் குடும்பத்துடன் வாங்க போகலாம் விளையாடலாம் சமைத்து உண்ணலாம் சந்தோசமாக ஒரு நாளைக் கழித்திடலாம்


அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Empty Re: அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம்

Post by jasmin Thu 24 Nov 2011 - 8:45

ஓ அத்னால் என்ன செஞ்சா போவுது ஆமா என்ன சொன்னீங்க
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Empty Re: அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம்

Post by நண்பன் Thu 24 Nov 2011 - 8:47

jasmin wrote:ஓ அத்னால் என்ன செஞ்சா போவுது ஆமா என்ன சொன்னீங்க
அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் 517332741 அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் 517332741


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Empty Re: அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 24 Nov 2011 - 8:56

jasmin wrote:ஓ அத்னால் என்ன செஞ்சா போவுது ஆமா என்ன சொன்னீங்க

அனைத்து ஏற்பாடுகளும் நாங்க செய்கிறம் நீங்க வருவிங்கன்னா சொல்லுங்க


அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Empty Re: அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம்

Post by jasmin Thu 24 Nov 2011 - 9:01

என்ன ஏற்பாடுகள் ராசா தூண்டில் கொண்டு வருவீர்களோ
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Empty Re: அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம்

Post by நண்பன் Thu 24 Nov 2011 - 9:02

jasmin wrote:ஹாசிம் அதனால் என்ன கத்தார் பீச்சில் மீன் பிடித்து விளையாடினால் போகிறது அப்படியே நண்பரையும் சேர்த்துகொள்ளுங்கள் மனிதன் சோம்பேரியாக ஆகிவிட்டார்
அடுத்திருந்து என்னைப் பார்த்துப்பது போல் நினைப்பு ங்கொய்யால அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் 459498 அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் 459498


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Empty Re: அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம்

Post by நண்பன் Thu 24 Nov 2011 - 9:04

jasmin wrote:என்ன ஏற்பாடுகள் ராசா தூண்டில் கொண்டு வருவீர்களோ
துலங்கள் கொண்டு நீங்கள் வருவீங்களா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Empty Re: அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம்

Post by jasmin Thu 24 Nov 2011 - 9:05

என்னது துலங்கலா என்ன பாஷை இது அதுவும் சேனையில் .... நண்பரே மாற்று மொழியில் உளர வேண்டாம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Empty Re: அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 24 Nov 2011 - 9:06

jasmin wrote:என்ன ஏற்பாடுகள் ராசா தூண்டில் கொண்டு வருவீர்களோ

மீன்பிடிக்க வலை தூண்டில் சமைத்துண்ண பாத்திரங்கள் பொருட்கள் வேறு என்ன ஏற்பாடு வேணுமின்னா சொல்லுங்க அதுவும் ஏற்பாடு செய்திடலாம்


அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Empty Re: அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம்

Post by jasmin Thu 24 Nov 2011 - 9:09

சரியான சமையல்கார ஆட்களா இருக்கீங்களே அழகா டண்டூர்ல சூப்பர் ஜிங்கா பிரியாணி வாங்கி அடிக்கிறத உட்டுட்டு சமைக்க போறாருமுல
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Empty Re: அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 24 Nov 2011 - 9:11

வாங்கி சாப்பிடுவதை விட சமைத்து உண்பதுதான் சுத்தம் அதுவும் சமைத்ததுதான் என்று சொல்லாதிங்க அவர்களின் சமையலறைக்குப் போனால் தெரியும் எப்படி சமைக்கிறார்கள் என்று


அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Empty Re: அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம்

Post by நண்பன் Thu 24 Nov 2011 - 9:15

jasmin wrote:என்னது துலங்கலா என்ன பாஷை இது அதுவும் சேனையில் .... நண்பரே மாற்று மொழியில் உளர வேண்டாம்
மாற்று மொழியா அடி விழும் மவளே தமிழ்தான் அதுவும் அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் 459498 அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் 459498


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Empty Re: அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம்

Post by jasmin Thu 24 Nov 2011 - 9:16

நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் நீங்கள் எப்படி சமைப்பீர்கள் என்று தெரியவில்லையே நான் சுத்தத்தை சொல்லவில்லை சுவையை சொன்னேன்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Empty Re: அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம்

Post by நண்பன் Thu 24 Nov 2011 - 9:17

நேசமுடன் ஹாசிம் wrote:வாங்கி சாப்பிடுவதை விட சமைத்து உண்பதுதான் சுத்தம் அதுவும் சமைத்ததுதான் என்று சொல்லாதிங்க அவர்களின் சமையலறைக்குப் போனால் தெரியும் எப்படி சமைக்கிறார்கள் என்று
சரியாகச்சொன்னீர்கள் ஹாசிம் ஜாஸ்மின் பச்சச்சோம்பேரி அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் 688909 அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Empty Re: அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம்

Post by நண்பன் Thu 24 Nov 2011 - 9:20

jasmin wrote:நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் நீங்கள் எப்படி சமைப்பீர்கள் என்று தெரியவில்லையே நான் சுத்தத்தை சொல்லவில்லை சுவையை சொன்னேன்
ஹாசிமின் சமையல் நீங்கள் ஒரு நாள் சாப்பிட்டால் போதும் வாழ் நாள் முழுக்க சாப்பிட நினைப்பீர்கள் ஆமாம் அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Empty Re: அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம்

Post by jasmin Thu 24 Nov 2011 - 9:21

யோவ் என்ன நண்பரே ஞ்ங் ஆமா சொல்லிபுட்டேன் ....ஜாக்கிறதையா இருந்துகிங்க
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Empty Re: அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம்

Post by நண்பன் Thu 24 Nov 2011 - 9:23

jasmin wrote:யோவ் என்ன நண்பரே ஞ்ங் ஆமா சொல்லிபுட்டேன் ....ஜாக்கிறதையா இருந்துகிங்க
சொல்லிட்டீங்கல்ல இனி அப்படியே இருக்கிறோம் பயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Empty Re: அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 24 Nov 2011 - 9:42

jasmin wrote:யோவ் என்ன நண்பரே ஞ்ங் ஆமா சொல்லிபுட்டேன் ....ஜாக்கிறதையா இருந்துகிங்க

:,;: :,;: :,;: :,;: :,;:


அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Empty Re: அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம்

Post by நண்பன் Thu 24 Nov 2011 - 10:44

நேசமுடன் ஹாசிம் wrote:
jasmin wrote:யோவ் என்ன நண்பரே ஞ்ங் ஆமா சொல்லிபுட்டேன் ....ஜாக்கிறதையா இருந்துகிங்க

:,;: :,;: :,;: :,;: :,;:
எதிர்த்து நில்லுங்கள் பாஸ் இரண்டில் ஒன்று பார்த்து விடுவோம் :% :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Empty Re: அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 24 Nov 2011 - 10:45

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
jasmin wrote:யோவ் என்ன நண்பரே ஞ்ங் ஆமா சொல்லிபுட்டேன் ....ஜாக்கிறதையா இருந்துகிங்க

:,;: :,;: :,;: :,;: :,;:
எதிர்த்து நில்லுங்கள் பாஸ் இரண்டில் ஒன்று பார்த்து விடுவோம் :% :%

பாவம்பா நம்ம சகோ எது சொன்னாலும் கேட்டுக்கணும் :.”: :.”:


அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம் Empty Re: அட்டாளைச்சேனையில் மழை வெள்ளம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum