Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இலங்கைக்கு வருகை தந்த 750000 ஆவது வெளிநாட்டு உல்லாசப் பயணிகள்!
Page 1 of 1
இலங்கைக்கு வருகை தந்த 750000 ஆவது வெளிநாட்டு உல்லாசப் பயணிகள்!
இலங்கைக்கு இவ்வருடம் வருகை தந்த 750000 ஆவது வெளிநாட்டு உல்லாசப் பிரயாணி இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டார். இலங்கை உல்லாசப் பயணத்துறையில் இது புதிய சாதனையாகும்.
வருடமொன்றில் 700000 ற்கும் அதிகமான உல்லாசப் பிரயாணிகள் இலங்கைக்கு வருவது இதுவே முதல் தடவையாகும். பலஸ்தீனத்தைச் சேர்ந்த கட்டாரில் வசிப்பவர்களான மொஹமட் அல் பார்டினி, அவரின் மனைவி மொனா அலாத்தர் ஆகியோரே இவ்வருடத்தின் 750000 ஆவது உல்லாசப் பயணிகளாக இலங்கைக்கு வந்தனர்.
வருடமொன்றில் 700000 ற்கும் அதிகமான உல்லாசப் பிரயாணிகள் இலங்கைக்கு வருவது இதுவே முதல் தடவையாகும். பலஸ்தீனத்தைச் சேர்ந்த கட்டாரில் வசிப்பவர்களான மொஹமட் அல் பார்டினி, அவரின் மனைவி மொனா அலாத்தர் ஆகியோரே இவ்வருடத்தின் 750000 ஆவது உல்லாசப் பயணிகளாக இலங்கைக்கு வந்தனர்.
Re: இலங்கைக்கு வருகை தந்த 750000 ஆவது வெளிநாட்டு உல்லாசப் பயணிகள்!
டோஹாவிலிருந்து இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவ்விருவரும் இலங்கை உல்லாசப் பிரயாண சபை மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றைச் சேர்ந்த குழுவினரால் வரவேற்கப்பட்டனர். அவர்களுக்கு இலங்கை உல்லாச பிரயாண சபையினால் விசேட பரிசும் சலுகைப் பொதியொன்றும் வழங்கப்பட்டன.
Re: இலங்கைக்கு வருகை தந்த 750000 ஆவது வெளிநாட்டு உல்லாசப் பயணிகள்!
இதற்குமுன் அதிகபட்சமாக கடந்த வரும் 654476 உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது. இம்முறை தென் அமெரிக்கா, கரிபியன் தீவுகள், மேற்கு ஐரோப்பா, ஆகியவற்றிலிருந்து அதிக எண்ணிக்கையான பயணிகள் வருகை தந்துள்ளனர். இப்பகுதியிலிருந்து மாத்திரம் 250847 வருகை தந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar topics
» புறக்கோட்டைச் சந்தையில் புதினம் பார்த்த வெளிநாட்டு உல்லாசப் பயணிகள்!
» இலங்கைக்கு 8 இலட்சத்து 20 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் வருகை _
» துபாயில் பயணிகள் வருகை அதிகரிப்பு E.gate அறிமுகம்
» உலகில் மிகப் பெரிய பயணிகள் கப்பல் இன்று வருகை
» எத்தியோப்பியாவில் 5 வெளிநாட்டு பயணிகள் சுட்டுக்கொலை
» இலங்கைக்கு 8 இலட்சத்து 20 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் வருகை _
» துபாயில் பயணிகள் வருகை அதிகரிப்பு E.gate அறிமுகம்
» உலகில் மிகப் பெரிய பயணிகள் கப்பல் இன்று வருகை
» எத்தியோப்பியாவில் 5 வெளிநாட்டு பயணிகள் சுட்டுக்கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum