Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஐ.நா. தேர்தல்: 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வெற்றி
Page 1 of 1
ஐ.நா. தேர்தல்: 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வெற்றி
ஐ.நா. தேர்தல்: 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வெற்றி
ஐ.நா. வின் கூட்டுக் கண்காணிப்பு அமைப்பு (ஜே.ஐ.யூ) தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றது.
இத் தேர்தலில் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. அலுவலகத்துக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஏ. கோபிநாதனும், இந்தியாவுக்கான சீன தூதர் ஷாங் யானும் போட்டியிட்டனர். இத்தேர்தலில் மொத்தம் உள்ள 183 வாக்குகளில் ஏ.கோபிநாதன் 106 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். ஷாங் யான் 77 வாக்குகளைப் பெற்றார்.
ஐ.நா. வின் அதிகாரமிக்க அமைப்பாகக் கருதப்படும் கூட்டுக் கண்காணிப்பு அமைப்புத் தேர்தலில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக, இந்த அமைப்பில் 1968 முதல் 1977 வரை பதவி வகித்தது.
இந்த அமைப்பில் பதவி வகிக்கும் சீனாவின் பதவிக் காலம் டிசம்பர், 2012 ல் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து ஜனவரி 1, 2013ல் இந்தியப் பிரதிநிதி ஏ. கோபிநாதன் பதவியேற்றுக் கொள்வார்.
பொதுவாக இந்த அமைப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவோரின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக இருந்தாலும் மேலும் 5 ஆண்டுகள் பதவிக் காலம் நீடிக்கப்படுவது வழக்கமாகவுள்ளது. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகாலமாக சீனா பதவி வகித்து வருகிறது.
ஐ.நா. கண்காணிப்பு அமைப்பில் சீனா ஏற்கெனவே 10 ஆண்டுகள் பதவி வகித்து விட்டதால் அந்நாடு மீண் டும் தேர்தலில் போட்டியிடாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீனாவோ மீண்டும் போட்டியிட்டு பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சித்தது.
ஆனால் இதை உலக நாடுகள் அனுமதிக்கவில்லை. இந்தியாவை ஆதரித்து வெற்றி பெற வைத்துள்ளன.
இப்பதவியை வகிக்க இந்தியாவுக்கு எல்லாத் தகுதியும் உண்டு. இதை உலக நாடுகள் நன்கு அறியும். ஐ.நா. அமைப்பில் இந்தியாவின் செயல்பாடும், நிலைப்பாடும் போற்றக்கூடியதாக உள்ளது. இதுவே இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டுள்ளது என்று ஐ.நா. வுக்கான இந்திய நிரந்தரப் பிரதிநிதி ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» 30 ஆண்டுகளுக்கு பிறகு சிங்கப்பூர் படைத்தளபதியாகிறார் சீக்கியர்
» நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி - கமல்
» 12 ஆண்டுகளுக்கு பிறகு மிஸ் ஏசியா பசிபிக் அழகிப் பட்டத்தை வென்ற இந்திய அழகி…ஹிமாங்கினி…
» 34 ஆண்டுகளுக்கு பிறகு எகிப்து-ஈரான் விமான சேவை
» 125-ஆண்டுகளுக்கு பிறகு இரகசிய கோக் சூத்திரம் வெளியானது...!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum