சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

30 ஆண்டுகளுக்கு பிறகு சிங்கப்பூர் படைத்தளபதியாகிறார் சீக்கியர்  Khan11

30 ஆண்டுகளுக்கு பிறகு சிங்கப்பூர் படைத்தளபதியாகிறார் சீக்கியர்

4 posters

Go down

30 ஆண்டுகளுக்கு பிறகு சிங்கப்பூர் படைத்தளபதியாகிறார் சீக்கியர்  Empty 30 ஆண்டுகளுக்கு பிறகு சிங்கப்பூர் படைத்தளபதியாகிறார் சீக்கியர்

Post by *சம்ஸ் Wed 9 Mar 2011 - 6:14

சிங்கப்பூர்: கடந்த 30 ஆண்டுகளுக்குப்பின்னர் மீண்டும் சீக்கியர் ஒருவர் சிங்கப்பூரின் படைத்தளபதியாகிறார். தற்போது சிங்கப்பூரின் படைத்தளபதியா கஇருப்பவர் சான் சூன்.இவரின் பதவிக்காலம் தற்போது முடிவடைகிறது. இவருக்கு பின்னர் தற்போது அடுத்தபடியான பதவி உயர்வில் ரவீந்தர் சிங்என்பவர் உள்ளார்.இந்திய வம்சாவளியான இவர் கடந்த 1982-ம் ஆண்டு சிங்கப்பூர் ராணுவத்தில் சேர்ந்தார். தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் தொழில்நுட்ப பிரிவில் துணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். மேலும் இவர் தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறையில் இணை அதிகாரியாகவும் பணிபுரிந்துள்ளார்.தற்போதைய ராணுவ தளபதி சான் சூன் சிங்கப்பூரில் வர இருக்கும் பொது தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளார். கடந்த 1982-ம் ஆண்டு மான்சரண் சிங்என்பவர் சீனர்கள் அல்லாத ராணுவ தளபதியாக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

30 ஆண்டுகளுக்கு பிறகு சிங்கப்பூர் படைத்தளபதியாகிறார் சீக்கியர்  Empty Re: 30 ஆண்டுகளுக்கு பிறகு சிங்கப்பூர் படைத்தளபதியாகிறார் சீக்கியர்

Post by இன்பத் அஹ்மத் Wed 9 Mar 2011 - 6:23

பகிர்வுக்கு நன்றி :”@:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

30 ஆண்டுகளுக்கு பிறகு சிங்கப்பூர் படைத்தளபதியாகிறார் சீக்கியர்  Empty Re: 30 ஆண்டுகளுக்கு பிறகு சிங்கப்பூர் படைத்தளபதியாகிறார் சீக்கியர்

Post by ஹம்னா Wed 9 Mar 2011 - 19:21

:!+:


30 ஆண்டுகளுக்கு பிறகு சிங்கப்பூர் படைத்தளபதியாகிறார் சீக்கியர்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

30 ஆண்டுகளுக்கு பிறகு சிங்கப்பூர் படைத்தளபதியாகிறார் சீக்கியர்  Empty Re: 30 ஆண்டுகளுக்கு பிறகு சிங்கப்பூர் படைத்தளபதியாகிறார் சீக்கியர்

Post by விஜய் Wed 9 Mar 2011 - 20:46

நன்றி அண்ணா பகிர்விற்க்கு :”@:
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

30 ஆண்டுகளுக்கு பிறகு சிங்கப்பூர் படைத்தளபதியாகிறார் சீக்கியர்  Empty Re: 30 ஆண்டுகளுக்கு பிறகு சிங்கப்பூர் படைத்தளபதியாகிறார் சீக்கியர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum