Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
கணணி என்ன நின்றா போய்விடும்
4 posters
Page 1 of 1
கணணி என்ன நின்றா போய்விடும்
கணணி பயன்படுத்துபவர்களில் அதில் உள்ள தகவலினை குறிப்பிட்ட கால அவகாசத்தில் அல்லது தினந்தோறும் பக்அப் எடுத்து வைக்க முயற்சிப்பதே இல்லை. இதற்குக் காரணம் நம் கணணி என்ன நின்றா போய்விடும்? என்ற தவறான எண்ணப் போக்குதான்.
இந்த தவற்றைப் பலர் செய்கின்றனர். முக்கியமான கோப்புகளை பக்அப் எடுப்பதில்லை. ஒரு சிலருக்கோ முக்கியமான கோப்புகள் எவை என்று தெரிவதில்லை.
எந்தெந்த கோப்புகளை எல்லாம் பக்அப் எடுக்க வேண்டும்? நீங்கள் உருவாக்கிய எல்லா கோப்புகளையும்(வேர்ட், எக்செல், அக்சஸ், பவர்பாயிண்ட் கோப்புகள்)பக்அப் எடுக்க வேண்டும்.
எழுத்து வகைகள், ஐகான்கள், கர்சர்கள், வால்பேப்பர்கள், தீம்கள், ஸ்கிரீன்சேவர்கள், எம்பி3 கோப்புகள், வீடியோ கோப்புகள் என இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்த எல்லா கோப்புகளையும் பக்அப் எடுக்க வேண்டும்.
மின்னஞ்சல்கள், மின்னஞ்சல்களின் விதிகள், பேவரிட் தளங்கள், முகவரி புத்தகங்கள், நண்பர்கள் பட்டியல்கள் என இணையச் சேவைகள் தொடர்பானவற்றையும் பக்அப் எடுக்க வேண்டும்.
உங்களது கோப்புகள்: எம்எஸ் வேர்ட், எம்எஸ் எக்செல் போன்ற பெரும்பாலான அப்ளிகேஷன்கள் வழியாக நீங்கள் உருவாக்குகிற கோப்புகள் My Documents என்ற கோப்பறையில் தான் கணணி சேமிக்கும். எனவே இந்த கோப்பறையை பக்அப் எடுக்க வேண்டும்.
விண்டோஸ் எக்ஸ்பி கணணியில் படங்களை My Pictures கோப்பறையிலும், ஓடியோ கோப்புகளை My Music கோப்பறையிலும், வீடியோ கோப்புகளை My Video கோப்பறையிலும் போட்டு வைக்கும். இந்த கோப்பறைகள் எல்லாமே My Documents கோப்பறையின் கீழ்தான் வருகின்றன. எனவே My Documents கோப்பறையை பக்அப் எடுத்தால் இவையும் தாமாகவே பக்அப் ஆகிவிடும்.
மைக்ரோசாப்ட் ஆபீஸ் செட்டிங்: மைக்ரோசாப்ட் ஆபீஸ் அப்ளிகேஷனைப் பயன்படுத்துகிறவர்கள் பல செட்டிங்களை அங்கு கொடுத்திருக்கலாம். மெனு, டூல்பார், டெம்ப்ளேட் போன்ற செட்டிங்கள், இமெயில் விதிகள் எனப் பலவற்றை பக்அப் எடுக்க Save My Settings Wizard என்ற ஒன்றை ஆபீஸ் எக்ஸ்பி தந்துள்ளது.
ஆபீஸ் எக்ஸ்பி சிடி டிஸ்க்கில் உள்ள இதை நிறுவினால் மைக்ரோசா ப்ட் ஆபீஸ் தொடர்பான எல்லா செட்டிங்குகளையும் பேக்கப் எடுக்கலாம்.
எழுத்து வகைகள்: பல அப்ளிகேஷன்களை உங்கள் கணணியில் நிறுவும் பொழுது அவை தங்களுக்கு வேண்டிய எழுத்து வகைகளை உங்கள் கணணியில் நிறுவி இருக்கும். இணையத்தில் இருந்து பல எழுத்து வகைகளை உங்கள் கணணிக்கு தரவிறக்கம் டவுன்லோடு செய்திருப்பீர்கள்.
C:/windows போல்டரின் கீழ் Fonts என்ற பெயரில் உள்ள கோப்பறையில் தான் எல்லா எழுத்து வகைகளும் காணப்படும். இதை பக்அப் எடுங்கள்.
இணைய விவரங்கள்: இன்டர்நெட் வெப் தளங்களில் நீங்கள் நுழைந்தவுடன் இந்த தளங்களுக்கு மீண்டும் வர வேண்டும் என்ற ஆவல் பிறக்கலாம். அப்படிப்பட்ட தளங்களை நினைவில் வைத்துக் கொள்ளும்படி பிரவுசருக்கு தெரிவிக்க முடியும். இதற்காகவே Bookmarks அல்லது Favorites என்ற மெனு பிரவுசரில் காணப்படும்.
பிரவுசருக்கு அடையாளம் காட்டப்பட்ட வெப் தளங்களின் பட்டியல் Bookmarks அல்லது Favoritesல் சேமிக்கப்பட்டிருக்கும். இந்த பட்டியலை பக்அப் எடுக்க வேண்டும்.
எப்படி பக்அப் எடுப்பது என்பது பிரவுசரை பொறுத்து மாறுபடும். எடுத்துக்காட்டாக இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் File=>Import and Export கட்டளை மூலம் அந்த பேவரிட் பட்டியலை ஒரு பைலில் சேமித்து பின்பு அந்த பைலை பேக்கப் எடுக்க வேண்டும்.
உங்களுக்கு வந்துள்ள மின்னஞ்சல்களை நீங்கள் பக்அப் எடுக்க வேண்டும். மேலும் உங்கள் மின்னஞ்சல் கணக்கு பற்றிய விவரங்கள், முகவரி புத்தகம், இமெயில் வடிகட்டல் விதி, சிக்னேச்சர் போன்றவற்றையும் பக்அப் எடுக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் இமெயில் புரோகிராமில் எப்படி பக்அப் எடுப்பது என்பதை தெரிந்து கொண்டு அதன்படி செயல்படுங்கள்.
விண்டோஸின் Find அல்லது Search கட்டளை மூலம் BMP, JPG, JPEG, GIF, SCR, WAV, MDI, MP3, MPG, DAT போன்ற கோப்புகள் கணணியில் எங்குள்ளன என்று தேடி அவற்றை பக்அப் எடுப்பது நல்லது.

Re: கணணி என்ன நின்றா போய்விடும்
தகவலுக்கு நன்றி நண்பா :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சூடா குடிங்க சளி காணமல் போய்விடும் !!
» எங்கே போய்விடும் காலம்? அது என்னையும் வாழ வைக்கும்
» வரும் காலத்தில் கம்ப்யூட்டர்கள் இல்லாமல் போய்விடும்
» முல்லைப் பெரியாறு அணை சிக்கல் - உண்மை பின்னணி என்ன, தீர்வு என்ன ? (வீடியோ)
» என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய் வரும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|