Latest topics
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!by rammalar Today at 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Today at 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Today at 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Yesterday at 19:35
» பல்சுவை
by rammalar Yesterday at 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
முல்லைப் பெரியாறு அணை சிக்கல் - உண்மை பின்னணி என்ன, தீர்வு என்ன ? (வீடியோ)
3 posters
Page 1 of 1
முல்லைப் பெரியாறு அணை சிக்கல் - உண்மை பின்னணி என்ன, தீர்வு என்ன ? (வீடியோ)
முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து, தமிழ் நாடு மூத்த பொறியாளர்கள் சங்கம் தயாரித்துள்ள, "சிடி'யை பொது இடங்களில் ஒளிபரப்புவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
கேரளாவில் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாகவும், அணை உடைவது, மக்கள் தண்ணீரில் தத்தளிப்பது போன்ற கிராபிக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு, அங்குள்ள "டிவி'க்களில் ஒளிபரப்பப்பட்டது. மக்களை பீதியடையச் செய்யும் வகையில் உள்ளூர் சேனல்களிலும், தியேட்டர்கள், பொது இடங்களில் இது திரையிடப்பட்டது. இது கேரள மக்களிடம் பீதியை ஏற்படுத்தியது. இதுவே அங்குள்ள மக்களை போராட்டத்திற்கு தூண்டுவதாகவும் அமைந்தது. உச்ச கட்டமாக "டேம் 999' சினிமாவும் பிரச்னையை கிளப்பியது.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக முன்னாள் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தயாரித்த, "முல்லைப் பெரியாறு அணை சிக்கல் - உண்மை பின்னணி என்ன, தீர்வு என்ன' என்ற "சிடி' வெளிவந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன் முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பு விழிப்புணர்வு பிரசாரசம் மற்றும் தேனி உண்ணாவிரதம் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ, ஒரு லட்சம் "சிடி'க்களை இலவசமாக வழி நெடுகிலும், உண்ணாவிரத இடத்திலும் கொடுத்தார். இந்த "சிடி'யை தேனி மாவட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் வழங்க வேண்டும், என கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் இவை உள்ளூர் சேனல்களிலும் ஒளிபரப்பட்டன. இந்த "சிடி' யை உத்தமபாளையம் பகுதியில் பொது இடத்தில் திரையிடுவதற்காக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் போலீசாரிடம் அனுமதி கேட்டனர். 144 தடை உத்தரவும் இருப்பதால் போலீசார் அனுமதி வழங்கவில்லை.
விவசாயிகள் சிலர் கூறுகையில், "முல்லைப் பெரியாறு அணை குறித்து அனைவரும் தெரியவேண்டிய இந்த "சிடி'யை பொது இடங்களில் திரையிட அனுமதிக்க வேண்டும். தடை உத்தரவுகளை காட்டி தடுக்க கூடாது. கேரளாவில் எப்படி கிராபிக்ஸ் "சிடி'க்கு அரசு ஒத்துழைப்பு கொடுத்ததோ, அது போல் தமிழக அரசும் இந்த "சிடி'யை திரையிட எவ்வித தடையும் ஏற்படுத்தக் கூடாது' என்றனர்.
முல்லைப் பெரியாறு அணை குறித்த வரலாறு, அணை எவ்வாறு பலப்படுத்தப்பட்டுள்ளது, அணையினால் ஏற்படும் நன்மை, கேரளாவின் தந்திரத்தால் தமிழகம் இழந்த உரிமைகள் என 45 நிமிடங்கள் ஓடக் கூடிய வகையில் "சிடி' தயாரிக்கப்பட்டுள்ளது.

Re: முல்லைப் பெரியாறு அணை சிக்கல் - உண்மை பின்னணி என்ன, தீர்வு என்ன ? (வீடியோ)
மிக மிக அழகான செய்தி நன்ரி ஹசிம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: முல்லைப் பெரியாறு அணை சிக்கல் - உண்மை பின்னணி என்ன, தீர்வு என்ன ? (வீடியோ)
அரிய பல தகவல்கள் அறிந்தேன் இவர்கள் தரும் கூற்றுக்கள் நியாயமானதாகத்தான் எனக்குப் படுகிறது என்ன நடக்குமோ பொறுத்திருந்து பார்ப்போம் நன்றி ஹாசிம் சிறந்த முக்கிய தகவலுக்கு.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» முல்லைப் பெரியாறு அணை விவகாரம் கேரளாவின் சுயரூபம் கலைந்தது
» முல்லைப் பெரியாறு.ஒரு பார்வை .
» முல்லைப் பெரியாறு தமிழகத்துக்கு சாதகமாக அமையும்
» முல்லைப் பெரியாறு விவகாரம்: கேரளா மந்திரிகள் உண்ணாவிரதம்
» முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மக்கள் போராட்டம் தீவிரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|