Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முல்லைப் பெரியாறு விவகாரம்: கேரளா மந்திரிகள் உண்ணாவிரதம்
Page 1 of 1
முல்லைப் பெரியாறு விவகாரம்: கேரளா மந்திரிகள் உண்ணாவிரதம்
முல்லைப் பெரியாறு விவகாரம்: கேரளா மந்திரிகள் உண்ணாவிரதம்
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக கேரளா மந்திரிகள் 2 பேர் நேற்று முன்தினம் உண்ணாவிரதம் இருந்தனர்.
"முல்லைப் பெரியாறு அணை பலமிழந்து விட்டது. பழைய அணைக்கு பதில் புதிய அணை கட்ட வேண்டும். அதுவரை அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும்" என்று கேரளா வலியுறுத்தி வருகிறது.
"அணை வலுவாக இருக்கிறது. புதிய அணை கட்ட வேண்டியதில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும்" என்று தமிழக அரசு வற்புறு த்தி வருகிறது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
புதிய அணை கட்ட வலியுறுத்தி அணை பாதுகாப்பு குழு அணை அமை ந்துள்ள சப்பாத்து பகுதியில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறது.
கேரளா மாநில நிதி மந்திரியும், கேரளா காங்கிரஸ் (எம்) கட்சி தலைவருமான கே.எம்.மணி நேற்று முன்தினம் சப்பாத்து பகுதிக்குச் சென்று அவர்களுடன் உண்ணாவிரதம் இருந்தார்.
இதேபோல், கேரளா மாநில நீர்ப்பாசன மந்திரி பி.ஜே. ஜோசப் டில்லியில் பிர்லா இல்லம் அருகே நேற்று முன்தினம் உண்ணாவிரதம் இருந்தார். முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக நடக்கும் உயர்மட்டக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற அவர், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது உண்ணாவிரதம் இருந்தால் அது வழக்கை பாதிக்கும். ஆகவே உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்று முதல் – மந்திரி உம்மன் சாண்டி அவர்களை கேட்டுக் கொண்டார்.
ஆனால் அவர்கள், இது எதிர்ப்பு உண்ணாவிரத போராட்டம் அல்ல. பிரார்த்தனை உண்ணாவிரதம். காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வரும் போராட்டக் குழுவினருக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.
மந்திரிகள் உண்ணாவிரதம் இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் கொடியேறி பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து உள்ளார். உம்மன் சாண்டியின் மந்திரி சபை கூட்டு பொறுப்பை இழந்து விட்டது. ஆகவேதான் மந்திரிகள் அவரது பேச்சை கேட்காமல் வெவ்வேறு இடங்களில் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.
இதேபோல் மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள கேரளா காங்கிரஸ் (பி) தலைவர் பாலகிருஷ்ண பிள்ளையும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மந்திரிகளோ, எதிர்க் கட்சியினரோ முல்லைப்பெரியாறுக்காக உண்ணாவிரதம் இருக்கக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» முல்லைப் பெரியாறு அணையை காக்க பிரசாரம், உண்ணாவிரதம்
» முல்லைப் பெரியாறு அணையை காக்க பிரசாரம், உண்ணாவிரதம்
» முல்லைப் பெரியாறு பிரச்சினை: நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்
» முல்லைப் பெரியாறு அணை விவகாரம் கேரளாவின் சுயரூபம் கலைந்தது
» முல்லைப் பெரியாறு தமிழகத்துக்கு சாதகமாக அமையும்
» முல்லைப் பெரியாறு அணையை காக்க பிரசாரம், உண்ணாவிரதம்
» முல்லைப் பெரியாறு பிரச்சினை: நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்
» முல்லைப் பெரியாறு அணை விவகாரம் கேரளாவின் சுயரூபம் கலைந்தது
» முல்லைப் பெரியாறு தமிழகத்துக்கு சாதகமாக அமையும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum