Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் கேரளாவின் சுயரூபம் கலைந்தது
Page 1 of 1
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் கேரளாவின் சுயரூபம் கலைந்தது
"முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும். அந்த அணையின் உரிமை, கட்டுப்பாடு, தண்ணீர் திறந்து விடுவதை ஒழுங்குபடுத்துவது போன்ற அதிகாரங்களை நாங்களே வைத்துக்கொள்வோம்" என நிபுணர் குழுவிடம் கேரளா மனு அளித்துள்ளது. இதன் மூலம் "தமிழகத்துக்கு தண்ணீர், கேரளாவுக்கு பாதுகாப்பு' என்ற கோஷம் கலைந்து கேரளாவின் உண்மையான முகம் அம்பலமாகியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தரும்படி ஐவர் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த குழுவும் பலமுறை கூடி ஆலோசனை மேற்கொண்டு இரு மாநில அரசுகளின் கருத்துக்களையும் கேட்டறிந்து வந்தது. இக்குழுவில் இடம் பெற்றுள்ள தத்தே மற்றும் மேத்தா ஆகியோர், அணைக்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தி அறிக்கையும் தாக்கல் செய்தனர்.
அந்த அறிக்கையில், "அணை முழு பலமாக உள்ளதென்றும், நிலநடுக்கங்களால் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை" என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை நிபுணர் குழு ஏற்றுக்கொண்டுவிட்டது. தவிர 136 அடியிலிருந்து 120 அடி வரை நீர் மட்டத்தை குறைந்திட வேண்டுமென்ற கோரிக்கையையும், ஐவர் குழு நிராகரித்து விட்டது. மேலும் அந்த ஆலோசனையில் நீதிபதி ஆனந்த், இரு மாநில அரசு பிரதிநிதிகளிடமும் ஒரு கேள்வியை முன்வைத்தார். அதாவது புதிய அணையைக் கட்டுவது குறித்து தமிழக கேரள அரசுகள் என்ன நினைக்கின்றன என்பது பற்றி எழுத்துபூர்வமாக கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டிருந்தார். புதிய அணை குறித்த மனு: இந்நிலையில் வெள்ளிக்கிழமை கேரளா சார்பில் நீதிபதி ஆனந்திடம் புதிய அணை குறித்த மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் மூன்று முக்கிய விஷயங்களை கேரளா தெளிவுபடுத்தியுள்ளது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» முல்லைப் பெரியாறு விவகாரம்: கேரளா மந்திரிகள் உண்ணாவிரதம்
» முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தமிழக சட்டப் பேரவை இன்று கூடுகிறது
» முல்லைப் பெரியாறு அணையை காக்க பிரசாரம், உண்ணாவிரதம்
» முல்லைப் பெரியாறு அணையை காக்க பிரசாரம், உண்ணாவிரதம்
» முல்லைப் பெரியாறு தமிழகத்துக்கு சாதகமாக அமையும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum