சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

விமானத்தில் 181 கிலோ குண்டு மனிதர் அடாவடி பக்கத்து சீட்டில் இருந்தவரை 7 மணி நேரம் நிற்க வைத்தார் Khan11

விமானத்தில் 181 கிலோ குண்டு மனிதர் அடாவடி பக்கத்து சீட்டில் இருந்தவரை 7 மணி நேரம் நிற்க வைத்தார்

Go down

Sticky விமானத்தில் 181 கிலோ குண்டு மனிதர் அடாவடி பக்கத்து சீட்டில் இருந்தவரை 7 மணி நேரம் நிற்க வைத்தார்

Post by நண்பன் on Sat 26 Nov 2011 - 9:37

விமானத்தில் 181 கிலோ எடையுள்ள குண்டு மனிதரின் `அடாவடி'யால் பக்கத்து
சீட்டில் இருந்தவர் 7 மணி நேரம் நின்றபடி பயணம் செய்தார். கூட்டநெரிசல்
காரணமாக பஸ்சில் நின்றபடி பயணம் செய்து வருவதுண்டு. ஆனால் விமானத்தில் 7
மணி நேரம் நின்று கொண்டே ஒருநபர் பயணம் செய்துள்ளார். அந்த சம்பவம்
அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த
தொழில் அதிபர் ஆர்தர் பெர்கோவிட்ஷ். இவர் அலாஸ்காவில் உள்ள ஆங்குரோச்சில்
இருந்து பிலாடெல்பியாவுக்கு அமெரிக்க ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்தார்.
அவருக்கு 2 பேர் அமரும் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு
இருக்கையில், 181 கிலோ எடையுள்ள குண்டு மனிதர் அமர்ந்து இருந்தார். அவர்
மிகவும் குண்டாக இருந்ததால் பெர்கோவிட்ஷ் இருக்கையின் பெரும் பகுதியையும்
ஆக்கிரமித்து கொண்டார்.

அதனால் பெர்கோ விட்ஷ் உட்கார
இருக்கையில் இடமில்லை. ஆனால், அதை அந்த குண்டு நபர் கண்டு கொள்ளவில்லை.
அடாவடியாக அவரது இருக்கையையும் ஆக்கிரமித்து கொண்டார். எனவே, பெர்கோவிட்ஷ்
பஸ்சை போன்று விமானத்தில் நின்றபடியே பயணம் செய்தார். ஒரு மணி அல்லது 2 மணி
நேரம் அல்ல. 7 மணி நேரம் நின்றபடியே பிலோடெல் பியாவுக்கு சென்றார்.

ஆனால்
அதை குண்டு மனிதர் கண்டு கொள்ளாமல் அசட்டையாக அமர்ந்து இருந்தார். இந்த
பிரச்சினையை விமான ஊழியர்களும் தீர்த்து வைக்கவில்லை. எனவே, தன்னை 7 மணி
நேரம் நிற்க வைத்து பயணம் செய்ய வைத்த அமெரிக்க ஏர்வேஸ் விமான நிறுவனம்
மீது பெர்கோ விட்ஷ் வழக்கு தொடர்ந்துள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: விமானத்தில் 181 கிலோ குண்டு மனிதர் அடாவடி பக்கத்து சீட்டில் இருந்தவரை 7 மணி நேரம் நிற்க வைத்தார்

Post by நண்பன் on Sat 26 Nov 2011 - 9:39

அட படுபாவிப்பயளே உங்களுக்கு இரக்கமே இல்லையா விமானத்தில் 181 கிலோ குண்டு மனிதர் அடாவடி பக்கத்து சீட்டில் இருந்தவரை 7 மணி நேரம் நிற்க வைத்தார் 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: விமானத்தில் 181 கிலோ குண்டு மனிதர் அடாவடி பக்கத்து சீட்டில் இருந்தவரை 7 மணி நேரம் நிற்க வைத்தார்

Post by jasmin on Sat 26 Nov 2011 - 11:22

அங்குதான் நின்றால் வழக்கு உட்கார்ந்தால் வழக்குத்தானே போடட்டும் போடட்டும் ரெம்ப கஷ்டப்பட்டு இருப்பார்ல
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: விமானத்தில் 181 கிலோ குண்டு மனிதர் அடாவடி பக்கத்து சீட்டில் இருந்தவரை 7 மணி நேரம் நிற்க வைத்தார்

Post by ஹம்னா on Sat 26 Nov 2011 - 15:25

நண்பன் wrote:அட படுபாவிப்பயளே உங்களுக்கு இரக்கமே இல்லையா விமானத்தில் 181 கிலோ குண்டு மனிதர் அடாவடி பக்கத்து சீட்டில் இருந்தவரை 7 மணி நேரம் நிற்க வைத்தார் 688909
அங்கு உள்ளவர்களுக்குத்தான் இரக்கமே இல்லையே.


விமானத்தில் 181 கிலோ குண்டு மனிதர் அடாவடி பக்கத்து சீட்டில் இருந்தவரை 7 மணி நேரம் நிற்க வைத்தார் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: விமானத்தில் 181 கிலோ குண்டு மனிதர் அடாவடி பக்கத்து சீட்டில் இருந்தவரை 7 மணி நேரம் நிற்க வைத்தார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum