சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

என்னை நான்  எப்போது நேசிப்பேன்....   Khan11

என்னை நான் எப்போது நேசிப்பேன்....

+6
முனாஸ் சுலைமான்
செய்தாலி
நண்பன்
jasmin
நேசமுடன் ஹாசிம்
அப்துல்லாஹ்
10 posters

Go down

என்னை நான்  எப்போது நேசிப்பேன்....   Empty என்னை நான் எப்போது நேசிப்பேன்....

Post by அப்துல்லாஹ் Sat 26 Nov 2011 - 10:35

என்னை நான்  எப்போது நேசிப்பேன்....   Ennai%2Bnesi

நான் என்னுள்ளே
என்னைக் கேட்கும் ஒரு கேள்வி
என்னை எனக்குப் பிடிக்குமா


மற்றவருக்குப் பிடிப்பதும்
பிடிக்காது போதலும்
என்னைப் பொருத்தமட்டில்
ஒரு பொருட்டே அல்ல


என் பிள்ளைப் பருவம் தொட்டு
நான் பயணித்த பாதை நெடுக
என்னை நான் தான் முதலில்
உற்று நோக்கினேன்


எனது வளர்ச்சியும் வீழ்ச்சியும்
நான் பற்றியதும் பறிபோனதும்
என் மகிழ்ச்சியும் மன ஒடுக்கமும்
என் கவர்ச்சியும் சகியாத் தன்மையும்


சீட்டுக்கட்டு கொண்டு சேர்த்த
கோபுரமாய் நான்


சிறகுகள், வால், அலகு,
கீறிக் கிழிக்க கோரைப் பல்லுடன்
நழுவி ஓட என் உடலம் மூடிய
வளுவளுக்கும் செதில்களுமாய்
வீரியத்துடன் விரைந்து
வெற்றிடமாய் உறைந்து போன
மனித உருவில் நான்


என் கோரைப்பற்களின்
பயன்பாட்டில் என்னை நான்
வெறுத்ததும்


வால் கொஞ்சம் ஆடியபோது
வாழ்வும் சற்று திசை மாறியதும்...


சூறாவளியாய் சூழ்ந்து பகை
சுழற்றிடத் துணிந்த கணத்தில்
வளுவளுக்கும் செதில்களுடன்
வசதியாய் தப்பித்தொலைந்ததும்


கொஞ்சம் உணர ஆரம்பித்தபோது
கையில் மண்வெட்டியுடன்
புதைகுழி தோண்டுகிறேன் நான்...


வெட்டப்பட்ட மண்ணின்
அளவு கொண்டோ
விரிந்து நிற்கும் குழியின்
நீள ஆழம கண்டோ
நான் புதையப் போவதில்லை
என்னைப் புதைக்க
நானே என்னை அமிழ்த்துவேன்...


நான் நானாக.... என்றுமே
என்னைக் காட்டவில்லை
நான் என்னுடையவனாக
இருக்க முடியாத போது
என்னை நான்
எப்போது நேசிப்பேன்....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

என்னை நான்  எப்போது நேசிப்பேன்....   Empty Re: என்னை நான் எப்போது நேசிப்பேன்....

Post by நேசமுடன் ஹாசிம் Sat 26 Nov 2011 - 10:48

சிந்திக்கத்தூண்டும் வரிகள் தன்னைத்தானுணரும்போது தனக்கென ஒரு பாதையினை வகுத்துக்கொள்ளமுடியும் அருமையண்ணா நன்றிகள்


என்னை நான்  எப்போது நேசிப்பேன்....   Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என்னை நான்  எப்போது நேசிப்பேன்....   Empty Re: என்னை நான் எப்போது நேசிப்பேன்....

Post by jasmin Sat 26 Nov 2011 - 10:51

சகோதரர் அப்துல்லாஹ் அவர்களின் கவிதையின் ஒவ்வொரு வரிகளும் அருமை அந்த முழுமையான கவிதையின் கருத்துக்களில் ஒவ்வொருவரும் புகுந்துகொண்டு அவர்களை அவர்களே காணலாம் பாராட்டுக்கள் சகோதரரே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

என்னை நான்  எப்போது நேசிப்பேன்....   Empty Re: என்னை நான் எப்போது நேசிப்பேன்....

Post by அப்துல்லாஹ் Sat 26 Nov 2011 - 10:55

நன்றி தம்பி ஹாஷிம் மற்றும் சகோதரி ஜாஸ்மின்...உங்களின் அருமையான பின்னுட்டத்திற்கு
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

என்னை நான்  எப்போது நேசிப்பேன்....   Empty Re: என்னை நான் எப்போது நேசிப்பேன்....

Post by நண்பன் Sat 26 Nov 2011 - 11:06

வெட்டப்பட்ட மண்ணின்
அளவு கொண்டோ
விரிந்து நிற்கும் குழியின்
நீள ஆழம கண்டோ
நான் புதையப் போவதில்லை
என்னைப் புதைக்க
நானே என்னை அமிழ்த்துவேன்...


நான் நானாக.... என்றுமே
என்னைக் காட்டவில்லை
நான் என்னுடையவனாக
இருக்க முடியாத போது
என்னை நான்
எப்போது நேசிப்பேன்....

கற்பனைக்கேட்டாததும்
சிந்திக்கத்தூண்டும் வரிகளும்
மிகவும் அருமையாக தந்துள்ளீர்கள்
நான் நானாக.... என்றுமே
என்னைக் காட்டவில்லை
நான் என்னுடையவனாக
இருக்க முடியாத போது
என்னை நான்
எப்போது நேசிப்பேன்.
என்னை நான்  எப்போது நேசிப்பேன்....   111433 என்னை நான்  எப்போது நேசிப்பேன்....   111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்னை நான்  எப்போது நேசிப்பேன்....   Empty Re: என்னை நான் எப்போது நேசிப்பேன்....

Post by செய்தாலி Mon 2 Jan 2012 - 15:24

என்னை மிகவும் கவர்ந்த கவிதை வரிகள்

''உன்னை விரும்பு உனக்கு நீ நேர்மையாக இரு''
இது எனக்கு பிடித்த நான் கடைபிடிக்கிற இறுதிவரை கடைபிடிக்கவேண்டிய வாசகம்

கவிதை தந்த பெருந்தொகைக்கு என் நன்றிகள்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

என்னை நான்  எப்போது நேசிப்பேன்....   Empty Re: என்னை நான் எப்போது நேசிப்பேன்....

Post by முனாஸ் சுலைமான் Mon 2 Jan 2012 - 16:21

என் பிள்ளைப் பருவம் தொட்டு
நான் பயணித்த பாதை நெடுக
என்னை நான் தான் முதலில்
உற்று நோக்கினேன்


எனது வளர்ச்சியும் வீழ்ச்சியும்
நான் பற்றியதும் பறிபோனதும்
என் மகிழ்ச்சியும் மன ஒடுக்கமும்
என் கவர்ச்சியும் சகியாத் தன்மையும்
பிறரைப்பற்றி அறிவதற்க்கு முதல் தன்னைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும் சிறப்பான கவிதை சார் :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

என்னை நான்  எப்போது நேசிப்பேன்....   Empty Re: என்னை நான் எப்போது நேசிப்பேன்....

Post by அப்துல்லாஹ் Mon 2 Jan 2012 - 16:22

முனாஸ் சுலைமான் wrote:
என் பிள்ளைப் பருவம் தொட்டு
நான் பயணித்த பாதை நெடுக
என்னை நான் தான் முதலில்
உற்று நோக்கினேன்


எனது வளர்ச்சியும் வீழ்ச்சியும்
நான் பற்றியதும் பறிபோனதும்
என் மகிழ்ச்சியும் மன ஒடுக்கமும்
என் கவர்ச்சியும் சகியாத் தன்மையும்
பிறரைப்பற்றி அறிவதற்க்கு முதல் தன்னைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும் சிறப்பான கவிதை சார் :!@!:
வாசித்து யோசிக்கத் தந்தமைக்கு நன்றி சுலைமான்....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

என்னை நான்  எப்போது நேசிப்பேன்....   Empty Re: என்னை நான் எப்போது நேசிப்பேன்....

Post by முfதாக் Mon 2 Jan 2012 - 16:32

என்னை நான்  எப்போது நேசிப்பேன்....   331844 என்னை நான்  எப்போது நேசிப்பேன்....   331844 என்னை நான்  எப்போது நேசிப்பேன்....   331844 என்னை நான்  எப்போது நேசிப்பேன்....   331844 என்னை நான்  எப்போது நேசிப்பேன்....   331844 என்னை நான்  எப்போது நேசிப்பேன்....   331844


நான் நானாக எனை நோக்கும்
நாழும் வரும் நாழும் எப்பொ...???
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

என்னை நான்  எப்போது நேசிப்பேன்....   Empty Re: என்னை நான் எப்போது நேசிப்பேன்....

Post by Atchaya Mon 2 Jan 2012 - 16:38

வாவ்...அற்புதமாக உள்ளது.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

என்னை நான்  எப்போது நேசிப்பேன்....   Empty Re: என்னை நான் எப்போது நேசிப்பேன்....

Post by kalainilaa Mon 2 Jan 2012 - 18:18

முத்திரை பதித்த வரிகள்
நான் நானாக.... என்றுமே
என்னைக் காட்டவில்லை
நான் என்னுடையவனாக
இருக்க முடியாத போது
என்னை நான்
எப்போது நேசிப்பேன்....

நேசிப்பின் வரிகள்
நேசிக்க சொன்னது
வாசித்த போது
யோசிக்க சொனனது
என்னை நீ முதலில் நேசி
பின் வாசி என்று...
எனது மனம் என்னை பார்த்து
சொனனது
பாரட்டுக்கள் தோழரே
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

என்னை நான்  எப்போது நேசிப்பேன்....   Empty Re: என்னை நான் எப்போது நேசிப்பேன்....

Post by மீனு Mon 2 Jan 2012 - 18:36

நல்ல கவிதை
:!+: :!+:
:!@!:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

என்னை நான்  எப்போது நேசிப்பேன்....   Empty Re: என்னை நான் எப்போது நேசிப்பேன்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நான் இனிமேல் வர மாட்டேன் என்னை மன்னிக்கவும்.
» வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
» என்னை அழ வைத்த இந்த உலகத்தை, சிரிக்க வைக்கவே நான் இந்த சினிமா உலகத்தை தேர்ந்தெடுத்தேன்....
» காதோடு தான் நான் பேசுவேன்! உன் மனதோடு நான் உறவாடுவேன்!
» நான் திரைப்பாடலாசிரியராக அறிமுகமாகும் ““நான்’’-நேர்காணல்.எஸ்.ரோஷன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum