Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பிரச்சினைகள் மற்றும் வேதனைமிக்க நினைவுகளை தீர்க்க நன்றாக தூங்குங்கள்
4 posters
Page 1 of 1
பிரச்சினைகள் மற்றும் வேதனைமிக்க நினைவுகளை தீர்க்க நன்றாக தூங்குங்கள்
ஒருவருக்கு நித்திரை தான் பிரச்சினைகள் மற்றும் வேதனைமிக்க நினைவுகளையும் தீர்க்க உதவும் ஒரு விடயமென கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வொன்று தெரிவிக்கின்றது.
நித்திரையில் REM கட்டம் என்ற கனவுலகத்திற்குள் நுழையும்போது எமது மூளையிலுள்ள மனதை அழுத்தும் தொகுதிகள் செயற்பாடற்றதாக மாறுகின்றன.
இதனால் எமது மூளை அண்மைய உணர்வு பூர்வமான விடயங்களைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பதையும் குறைக்கின்றது.
நித்திரை கொண்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட மூளைப் பதிவுகளின்படி மூளையின் உணர்வு ரீதியான மையப்பகுதி, வழமையான எண்ணங்களைச் செயற்படுத்தும் பகுதியால் கையகப்படுத்தப்பட்டுவிடும்.
இது எங்களுக்கு நிகழும் வேதனைமிக்க அனுபவங்களிலிருந்து மீள உதவிசெய்கின்றது. துக்கரமான விடயங்களில் மனங்குழம்பிப் போனவர்கள் நித்திரை கொள்ளாமல் குழம்புவதனால்தான் அவர்களால் வேதனைமிக்க நினைவுகளிலிருந்து வெளியேவரச் சிரமமாகவுள்ளதாக ஆய்வு தெரிவிக்கின்றது.
நாம் ஏன் எங்களது வாழ்நாளின் முக்கால்வாசிப் பகுதியையும் நித்திரை கொள்வதில் கழிக்கின்றோம் என்பதற்கு விஞ்ஞான ரீதியான கருத்துக்கள் இல்லாவிட்டாலும் இந்த ஆய்வின் மூலம் இந்த REM கட்டம் என்ற நித்திரை செய்வதன் முக்கியத்துவம் அதிகரிக்கப்படுகின்றது.
நித்திரை கொள்வதனால் நாம் அடுத்த நாள் எழும்பும்போது அமைதியாக இருப்பதை உணர்வீர்கள். இவ்வாறு நினைவுகள் மீட்கப்படும்போது மனதை அழுத்தும் நரம்பு இரசாயனங்கள் அமுக்கப்பட்டுவிடும் என்கின்றனர் ஆய்வார்கள்.

Re: பிரச்சினைகள் மற்றும் வேதனைமிக்க நினைவுகளை தீர்க்க நன்றாக தூங்குங்கள்
நித்திரை வந்தால்தானே எங்கப்பா வருது நாளை என்ன நடக்குமோ என்றும் நமது வருங்காலம் இப்படி இருக்கணும் என்றும் நினைத்து நினைத்தே ராத்திரி எல்லாம் போய் விடுகிறதே .. நாம என்ன நண்பன் மாதிரி கொடுத்து வச்ச ஜென்மமா என்ன் நடந்தாலும் மாடு மாதிரி தூங்குறதுக்கு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பிரச்சினைகள் மற்றும் வேதனைமிக்க நினைவுகளை தீர்க்க நன்றாக தூங்குங்கள்
:”: :”: :”:jasmin wrote:நித்திரை வந்தால்தானே எங்கப்பா வருது நாளை என்ன நடக்குமோ என்றும் நமது வருங்காலம் இப்படி இருக்கணும் என்றும் நினைத்து நினைத்தே ராத்திரி எல்லாம் போய் விடுகிறதே .. நாம என்ன நண்பன் மாதிரி கொடுத்து வச்ச ஜென்மமா என்ன் நடந்தாலும் மாடு மாதிரி தூங்குறதுக்கு
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: பிரச்சினைகள் மற்றும் வேதனைமிக்க நினைவுகளை தீர்க்க நன்றாக தூங்குங்கள்
மனதை ஒருநிலைப் படுத்தி உறங்க முயற்சிங்கள் உறக்கம் வரும்.
பகிர்விற்கு நன்றி நண்பா.
பகிர்விற்கு நன்றி நண்பா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» விட்டுச்செல்வோம் நம் நினைவுகளை..!
» கவலை மிகுந்த நினைவுகளை…!
» நினைவுகளை பயிற்சிகள் மூலம் மறக்க முடியும்
» பிரச்சினைகள் - கவிதை
» உங்கள் நிஷாவின் பசுமை நிறைந்த நினைவுகளை காண விருப்பமா?
» கவலை மிகுந்த நினைவுகளை…!
» நினைவுகளை பயிற்சிகள் மூலம் மறக்க முடியும்
» பிரச்சினைகள் - கவிதை
» உங்கள் நிஷாவின் பசுமை நிறைந்த நினைவுகளை காண விருப்பமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum