சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

ஒய்திஸ் கொலைவெறிடி” பாடல்; நடிகர் தனுஷை கேலி செய்ய வேண்டாம்; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் Khan11

ஒய்திஸ் கொலைவெறிடி” பாடல்; நடிகர் தனுஷை கேலி செய்ய வேண்டாம்; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்

4 posters

Go down

ஒய்திஸ் கொலைவெறிடி” பாடல்; நடிகர் தனுஷை கேலி செய்ய வேண்டாம்; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் Empty ஒய்திஸ் கொலைவெறிடி” பாடல்; நடிகர் தனுஷை கேலி செய்ய வேண்டாம்; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்

Post by நண்பன் Tue 29 Nov 2011 - 9:46

ஒய்திஸ் கொலைவெறிடி” பாடல்; நடிகர் தனுஷை கேலி செய்ய வேண்டாம்; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் Ef58dde5-120d-4210-8426-e325d51d31b6_S_secvpf

சிம்பு பாடிய எவன்டி உன்னை பெத்தான் கையில கிடைச்சா செத்தான் பாடலும்
லூசுப்பெண்ணே லூசுப் பெண்ணே” பாடலும் பட்டி தொட்டியெங்கும் பிரபலம்.
இப்பாடல்களுக்கு பெண்கள் மத்தியில் எதிர்ப்பும் கிளம்பியது. அதுபோல் தனுஷ்
“மயக்கம் என்ன” படத்தில் பாடிய “ஓட ஓட ஓட தூரம் குறையல” பாட்டும் '3'
படத்தில் பாடிய ஒய்திஸ் கொலை வெறிடி பாட்டும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ஒய்திஸ்
கொலை வெறிடி பாட்டை யூடியூப் இணைய தளங்களில் 5 நாட்களில் 10 லட்சம் பேர்
டவுன்லோடு செய்து கேட்டுள்ளனர். இப்பாட்டில் ஆங்கிலம் கலந்து எழுதிய
“ஹேண்ட்ல கிளாஸ் கிளாஸ்ல” ஸ்காட் (மது) ஐஸ் (கண்) புல்லாடியரு (கண்ணீர்)
எம்டிலைப்பு, கேர்ள் கம்மு, லைப்பு ரிவர்சுகியரு போன்ற வரிகள் இளைஞர்களை
வெகுவாக கவர்ந்துள்ளது.

அமிதாப்பச்சனே இப்பாடலை
கேட்டு பாராட்டியுள்ளார். இன்னொரு புறம் இந்த பாட்டுக்கு கடுமையான
விமர்சனங்களும் கிளம்பியுள்ளன. தனுஷ் பாடலால் தமிழ் இனி மெல்ல சாகும் என்று
இணைய தளங்களில் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. சிம்பு ரசிகர்களும்
இப்பாட்டை கேலி செய்துள்ளனர்.

இதற்கு சிம்பு
கண்டனம் தெரிவித்துள்ளார். தனுஷை கேலி செய்ய வேண்டாம் என்று கேட்டுக்
கொண்டுள்ளார். இதுகுறித்து சிம்பு தனது “பேஸ்புக்” இணையதளத்தில் கூறி
இருப்பதாவது:-

தனுஷ் எழுதி பாடியுள்ள பாடலை எனது
பாட்டுடன் ஒப்பீடு செய்ய வேண்டாம் என்று எனது ரசிகர்களையும் பத்திரிகை
நண்பர்களையும் வேண்டிக் கொள்கிறேன். தனுஷ் சிறந்த நடிகர் மற்றும் எனது
நண்பர். இருவருமே ஒரே துறையில் இருக்கிறோம்.

ஒரு
பாடலை எழுதி பாட எல்லோருக்கும் உரிமை உண்டு. தற்போது சிறு சிறு வார்த்தைகளை
சேர்த்து பாடலாக்குவது பேஷனாகியுள்ளது. அதை யார் வேண்டுமானாலும்
செய்யலாம். எனவே பாடலை கேட்டு சந்தோஷப்படுங்கள் பாட்டை கேலி செய்த எனது
ரசிகர்கள் மீது கோபமாக இருக்கிறேன். கேலி செய்வதை நிறுத்துங்கள்.

இவ்வாறு சிம்பு கூறியுள்ளார்.
மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒய்திஸ் கொலைவெறிடி” பாடல்; நடிகர் தனுஷை கேலி செய்ய வேண்டாம்; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் Empty Re: ஒய்திஸ் கொலைவெறிடி” பாடல்; நடிகர் தனுஷை கேலி செய்ய வேண்டாம்; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்

Post by jasmin Tue 29 Nov 2011 - 10:52

ரெம்ப முக்கியமான செய்திதான் இதுதான் இப்போ ஒய்திஸ் கொலைவெறிடி” பாடல்; நடிகர் தனுஷை கேலி செய்ய வேண்டாம்; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் 688909
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஒய்திஸ் கொலைவெறிடி” பாடல்; நடிகர் தனுஷை கேலி செய்ய வேண்டாம்; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் Empty Re: ஒய்திஸ் கொலைவெறிடி” பாடல்; நடிகர் தனுஷை கேலி செய்ய வேண்டாம்; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்

Post by நண்பன் Tue 29 Nov 2011 - 11:00

jasmin wrote:ரெம்ப முக்கியமான செய்திதான் இதுதான் இப்போ ஒய்திஸ் கொலைவெறிடி” பாடல்; நடிகர் தனுஷை கேலி செய்ய வேண்டாம்; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் 688909
இல்லயா பின்ன ஒய்திஸ் கொலைவெறிடி” பாடல்; நடிகர் தனுஷை கேலி செய்ய வேண்டாம்; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் 76244 ஒய்திஸ் கொலைவெறிடி” பாடல்; நடிகர் தனுஷை கேலி செய்ய வேண்டாம்; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் 76244


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒய்திஸ் கொலைவெறிடி” பாடல்; நடிகர் தனுஷை கேலி செய்ய வேண்டாம்; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் Empty Re: ஒய்திஸ் கொலைவெறிடி” பாடல்; நடிகர் தனுஷை கேலி செய்ய வேண்டாம்; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 29 Nov 2011 - 11:16

ஆமா நாட்டுல எத்தனையோ பிரச்சினையிருக்கு இவங்களும் இவங்க பாட்டும்


ஒய்திஸ் கொலைவெறிடி” பாடல்; நடிகர் தனுஷை கேலி செய்ய வேண்டாம்; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஒய்திஸ் கொலைவெறிடி” பாடல்; நடிகர் தனுஷை கேலி செய்ய வேண்டாம்; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் Empty Re: ஒய்திஸ் கொலைவெறிடி” பாடல்; நடிகர் தனுஷை கேலி செய்ய வேண்டாம்; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்

Post by நண்பன் Tue 29 Nov 2011 - 11:43

நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா நாட்டுல எத்தனையோ பிரச்சினையிருக்கு இவங்களும் இவங்க பாட்டும்
ஒய்திஸ் கொலைவெறிடி” பாடல்; நடிகர் தனுஷை கேலி செய்ய வேண்டாம்; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் 76244 ஒய்திஸ் கொலைவெறிடி” பாடல்; நடிகர் தனுஷை கேலி செய்ய வேண்டாம்; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் 76244


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒய்திஸ் கொலைவெறிடி” பாடல்; நடிகர் தனுஷை கேலி செய்ய வேண்டாம்; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் Empty Re: ஒய்திஸ் கொலைவெறிடி” பாடல்; நடிகர் தனுஷை கேலி செய்ய வேண்டாம்; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்

Post by kalainilaa Tue 29 Nov 2011 - 11:48

:,;:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஒய்திஸ் கொலைவெறிடி” பாடல்; நடிகர் தனுஷை கேலி செய்ய வேண்டாம்; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் Empty Re: ஒய்திஸ் கொலைவெறிடி” பாடல்; நடிகர் தனுஷை கேலி செய்ய வேண்டாம்; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum