சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

எஜமானரை காப்பாற்றிய நாய் Khan11

எஜமானரை காப்பாற்றிய நாய்

Go down

Sticky எஜமானரை காப்பாற்றிய நாய்

Post by நண்பன் on Tue 29 Nov 2011 - 10:24

எஜமானரை காப்பாற்றிய நாய் 066da41c-b956-42a1-99d0-c27ea5d717c4_S_secvpf

ஜப்பானில் உள்ள நாயியே நகரை சேர்ந்தவர் யோஷிமசா சோமா. 81 வயதான இவர்
தனது வீட்டில் லேப்ரடார் ரெட்ரிஎவர் என்ற 7 வயது ஆண் நாயை செல்லமாக
வளர்த்து வந்தார். எங்கு சென்றாலும் அதையும் தன்னுடன் அழைத்து செல்வார்.
கடந்த 15-ந்தேதி மாலை இவர் தனது 3 வயது பேத்தி சுகாய் கிமுராவுடன் ஒரு
காரில் வெளியே புறப்பட்டு சென்றார்.

தன்னுடன் நாய்
லாப்ரடாரையும் அழைத்து சென்று இருந்தார். பின்னர், யோஷிமசா சோமா வீடு
திரும்பும்போது லராவுசு என்ற இடத்தில் ஆற்றங்கரையில் ரோட் டோரம் பள்ளத்தில்
கார் கவிழ்ந்தது. எனவே அவரால் வெளியே வரமுடிய வில்லை. இதற்கிடைய இரவு
சூழ்ந்ததால் கடும் பனி கொட்டியது. இதனால் காருக்குள் இருந்த யோஷிமசாவும்,
அவரது பேத்தி சுகாய் கிமுராவும் கடும் குளிரால் நடுங்கியபடியே மயங்கினர்.

ஆனால்
அவரது கன்னத்தில் நாய் லாப்ரடார் தனது நாக்கினால் நக்கி சூடுபடுத்தி
காப்பாற்றியது. இதற்கிடையே அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் கவிழ்ந்து
கிடந்த காரை கண்டுபிடித்து அதில் மயங்கி கிடந்த தாத்தா, பேத்தி இருவரையும்
மீட்டனர். நன்றியுடன் தனது எஜமானரை காப்பாற்றிய நாய் லாப்ரடாருக்கு
பாராட்டு விழா நடத்தி தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் அந்த நாய்க்கு
தடபுடலான விருந்தும் வழங்கி கவுரவித்தனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: எஜமானரை காப்பாற்றிய நாய்

Post by ஹம்னா on Tue 29 Nov 2011 - 14:42

நன்றியுள்ள நாய்.


எஜமானரை காப்பாற்றிய நாய் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: எஜமானரை காப்பாற்றிய நாய்

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 29 Nov 2011 - 14:46

நாய் நன்றியுள்ளது


எஜமானரை காப்பாற்றிய நாய் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: எஜமானரை காப்பாற்றிய நாய்

Post by அப்புகுட்டி on Tue 29 Nov 2011 - 14:48

நன்றியுள்ள நாய். :”@:
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

Sticky Re: எஜமானரை காப்பாற்றிய நாய்

Post by பானுஷபானா on Tue 29 Nov 2011 - 15:19

எஜமானரை காப்பாற்றிய நாய் 331844 எஜமானரை காப்பாற்றிய நாய் 331844 எஜமானரை காப்பாற்றிய நாய் 331844 எஜமானரை காப்பாற்றிய நாய் 331844 எஜமானரை காப்பாற்றிய நாய் 331844நாய்க்கு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: எஜமானரை காப்பாற்றிய நாய்

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 29 Nov 2011 - 15:21

பானுகமால் wrote:எஜமானரை காப்பாற்றிய நாய் 331844 எஜமானரை காப்பாற்றிய நாய் 331844 எஜமானரை காப்பாற்றிய நாய் 331844 எஜமானரை காப்பாற்றிய நாய் 331844 எஜமானரை காப்பாற்றிய நாய் 331844நாய்க்கு

பதிவுக்கில்லையா


எஜமானரை காப்பாற்றிய நாய் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: எஜமானரை காப்பாற்றிய நாய்

Post by இன்பத் அஹ்மத் on Tue 29 Nov 2011 - 21:05

அதற்குத்தான் நாய் நன்றியுள்ள மிருகம் என்பது தெரியுமா :,;: :,;:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: எஜமானரை காப்பாற்றிய நாய்

Post by *சம்ஸ் on Tue 29 Nov 2011 - 21:06

நன்றியுள்ள மிருகம் :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: எஜமானரை காப்பாற்றிய நாய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum