சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்த சிரிய இராணுவத்திற்கு உத்தரவு Khan11

எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்த சிரிய இராணுவத்திற்கு உத்தரவு

3 posters

Go down

எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்த சிரிய இராணுவத்திற்கு உத்தரவு Empty எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்த சிரிய இராணுவத்திற்கு உத்தரவு

Post by *சம்ஸ் Wed 30 Nov 2011 - 6:23

எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்த சிரிய இராணுவத்திற்கு உத்தரவு;
இதுவரை 256 சிறுவர்கள் பலி
ஐ. நா. புதிய அறிக்கையில் தகவல்
சிரியாவில் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த இராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு சிரிய அரசின் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக ஐ. நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐ. நா. மனித உரிமை கவுன்ஸிலின் சிரியா விவகாரங்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் குழு நேற்று வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிரியாவில் இடம் பெறும் வன்முறைகள் தொடர்பில் 223 பேரிடம் விசாரணை நடத்திய பின்னரே மேற்படி குழு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சிரிய பாதுகாப்பு படை எதிர்ப்பாளர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தியுள்ளதோடு துன்புறுத்தல்கள், கற்பழிப்பு, கொலை போன்ற வன்முறைகளிலும் ஈடுபட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் போது சிறுவர்களுக்கு எதிராகவும் சிரிய இராணுவம் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது. இதன்படி இதுவரையில் சிரியாவில் குறைந்த பட்சம் 256 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் இரண்டு வயது சிறுமியும் உள்ளடங்குவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிரியாவில் இடம்பெற்று வரும் வன்முறைகளால் அங்கு 3500 பேருக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளதாக ஐ. நா. அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை ஐ. நாவின் புதிய அறிக்கையை தொடர்ந்து பாதுகாப்புச் சபையில் சிரியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா, ஜெர்மன் அழைப்பு விடுத்துள்ளன.

“சிரியா மீது பாதுகாப்புச் சபையில் நடவடிக்கை எடுக்கும் காலம் கடந்து விட்டது. இன்னும் தாமதித்தால் பஷர் அல் அசாத்தின் இராணுவத்தின் வன்முறைகள் அங்கு அதிகரிக்கும்” என பாதுகாப்புச் சபையில் ஐ. நா.வுக்கான அமெரிக்க தூதுவர் சுசான் ரைஸ் கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்த சிரிய இராணுவத்திற்கு உத்தரவு Empty Re: எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்த சிரிய இராணுவத்திற்கு உத்தரவு

Post by நண்பன் Wed 30 Nov 2011 - 9:51

பஷர் அல் அசாத்தின் கொடுமை அதிகரித்து விட்டது இதை உடனே நிறுத்த வேண்டும் மக்கள் கடும் அல்லல் படுகிறார்கள் இங்கு எனது நண்பர்கள் சிரியாவிற்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள் மிகவும் வருத்தமாக உள்ளது.

பஷர் அல் அசாத்தின் நிலை இனி கஸ்டம்தான் மக்கள் அடித்தே கொன்று விடுவார்கள் உயிரைப் பிளைத்து தப்பித்தால் உண்டு இன்னுமின்னும் ஆட்சி செய்ய நினைத்தால் அழிவுதான் ஏற்படும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்த சிரிய இராணுவத்திற்கு உத்தரவு Empty Re: எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்த சிரிய இராணுவத்திற்கு உத்தரவு

Post by jasmin Wed 30 Nov 2011 - 10:15

நண்பன் சொல்வது சரிதான் இனி இவர் கிளர்ச்சியாளர்களிடம் மாட்டிக்கொண்டால் மவெனே மாட்டு இறைச்சி கிடங்குதான் கிடைக்கும் ஜனாசா வைக்க
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்த சிரிய இராணுவத்திற்கு உத்தரவு Empty Re: எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்த சிரிய இராணுவத்திற்கு உத்தரவு

Post by நண்பன் Wed 30 Nov 2011 - 10:54

jasmin wrote:நண்பன் சொல்வது சரிதான் இனி இவர் கிளர்ச்சியாளர்களிடம் மாட்டிக்கொண்டால் மவெனே மாட்டு இறைச்சி கிடங்குதான் கிடைக்கும் ஜனாசா வைக்க
கடாபிக்கு ஏற்பட்ட நிலையை விட மோசமாக இருக்கும் மக்கள் அதிகமா அழிந்து கொண்டிருக்கிறார்கள் எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்த சிரிய இராணுவத்திற்கு உத்தரவு 224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்த சிரிய இராணுவத்திற்கு உத்தரவு Empty Re: எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்த சிரிய இராணுவத்திற்கு உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சிரிய ஆளும் கட்சி அலுவலகம் மீது கிளர்ச்சியாளர் தாக்குதல்
» சிரிய அதிபரை கேலி சித்திரமாக வரைந்த அலி பெர்ஷாத் மீது கொடூர தாக்குதல்.
» அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த தயராகும் வடகொரியா.
» மகரஜோதிக்கு பிறகு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்
» மும்பை மீது தாக்குதல் நடத்த பெண்களுக்கு 'பிதாயின்' தீவிரவாத பயிற்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum