சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால் Khan11

நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால்

3 posters

Go down

நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால் Empty நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால்

Post by அப்துல்லாஹ் Wed 30 Nov 2011 - 9:39

நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால் Sonia%2Bakarwal

சினிமாவில் ரீ-எண்ட்ரி ஆகியிருக்கும் நடிகை சோனியா அகர்வால், சின்ன வயசுல இருந்தே நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன். அப்போது பட்ட கஷ்டங்கள் எல்லாம் என் மனதை வலுப்படுத்தியுள்ளது என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். செல்வராகவனை விவாகரத்து செய்து பின்னர் மிகுந்த உற்சாகத்தோடு, மீண்டும் தனது சினிமா பயணத்தை தொடர்ந்து இருக்கிறார் சோனியா அகர்வால். முன்பைவிட உடம்பை குறைத்து, மீண்டும் ஹீரோயினாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். தற்போது தமிழில் "ஒரு நடிகையின் வாக்குமூலம்", "மாதா பிதா குரு" உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தினமும் ஷூட்டிங், விசேஷங்களில் பார்ட்டி, நண்பர்களுடன் விருந்துகள் என நாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார் சோனியா அகர்வால்.

இந்நிலையில் இருதினங்களுக்கு முன்னர் தனது தாயின் பிறந்தநாளை ஒரு பெரிய பார்ட்டியாக கொண்டாடி இருக்கிறார் சோனியா. இந்த பார்ட்டிக்கு நண்பர்கள் அனைவரையும் அழைத்து விருந்து வைத்து, அவர்களுடன் நிறைய விஷயங்களை மனம்விட்டு பகிர்ந்து கொண்டார். அப்போது தனது நண்பர்களிடம் கூறுகையில், முன்பை விட நான் இப்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். எனது சினிமா வாழ்க்கையை புதுப்பித்துக் கொண்டுவிட்டேன். முன்பை விட இப்போது நல்ல கேரக்டர்கள் வருகின்றன. தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். இளம் வயதிலேயே நிறைய பிரச்சினைகளைப் பார்த்துவிட்டேன். என்னை இன்னும் உறுதியாக்க இந்த சோதனைகள் உதவியிருக்கின்றன. கடவுள் என்னோடு இருப்பதாக உணர்கிறேன் என்றார்.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால் Empty Re: நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால்

Post by நண்பன் Wed 30 Nov 2011 - 9:42

வாழ்த்துக்கள் நல்ல முறையில் வெற்றி பெற உன் சிரிப்பு எனக்குப் பிடிக்கும்
நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால் 331844 நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால் 331844
நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால் Sonia_agarwal_131621


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால் Empty Re: நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால்

Post by jasmin Wed 30 Nov 2011 - 10:20

யோவ் நண்பரே இந்த மாதிரி சினிமாக்காரிங்க படத்தை போடுவதுதான் உமது பொழுது போக்கா ......சோனியா அகர்வால் சேராத இடம் சேர்ந்து சோர்ந்து போனார் பாவம் இனியாவது பொழ்ச்சு போகட்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால் Empty Re: நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால்

Post by நண்பன் Wed 30 Nov 2011 - 10:25

jasmin wrote:யோவ் நண்பரே இந்த மாதிரி சினிமாக்காரிங்க படத்தை போடுவதுதான் உமது பொழுது போக்கா ......சோனியா அகர்வால் சேராத இடம் சேர்ந்து சோர்ந்து போனார் பாவம் இனியாவது பொழ்ச்சு போகட்டும்
இந்தியாவே சினிமால்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது மேடம் நான் மட்டும் என்ன விதி விலக்கா நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால் 459498 நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால் 459498


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால் Empty Re: நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால்

Post by jasmin Wed 30 Nov 2011 - 10:29

இந்தியாவே சினிமாவில் மூழ்கினால் அதுக்கு ? ஏன் ஊழலிம்தான் ஊறிக்கிடக்கிறது அதுகாக நீரும் ஊழல்பேர்வழியா நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால் 3418078985
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால் Empty Re: நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால்

Post by நண்பன் Wed 30 Nov 2011 - 10:39

jasmin wrote:இந்தியாவே சினிமாவில் மூழ்கினால் அதுக்கு ? ஏன் ஊழலிம்தான் ஊறிக்கிடக்கிறது அதுகாக நீரும் ஊழல்பேர்வழியா நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால் 3418078985
கிடைக்கிற சந்தர்பத்த நழுவ விடலாமா மேடம் பொளக்க தெரியாத ஆளாருக்கிறிங்களே நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால் 688909 நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால் 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால் Empty Re: நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால்

Post by jasmin Wed 30 Nov 2011 - 10:40

சரி சரி யார் உம்ம முதலாளி என்று முகவரிய அனுப்புங்க ....பெரிய கொழும்பு ஹாஜியாரா இருப்பிய போல இருக்கே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால் Empty Re: நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால்

Post by நண்பன் Wed 30 Nov 2011 - 10:42

jasmin wrote:சரி சரி யார் உம்ம முதலாளி என்று முகவரிய அனுப்புங்க ....பெரிய கொழும்பு ஹாஜியாரா இருப்பிய போல இருக்கே
நான் என்றும் தொழிலாளியே எனக்கு முதலாளி பிடிக்காது நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால் 459498 நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால் 459498


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால் Empty Re: நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum