Latest topics
» ஜோக்கூ - ரசித்தவைby rammalar Today at 5:08
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:06
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 16:50
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Yesterday at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Yesterday at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Yesterday at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 5 Jun 2024 - 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Wed 5 Jun 2024 - 20:28
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed 5 Jun 2024 - 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed 5 Jun 2024 - 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed 5 Jun 2024 - 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed 5 Jun 2024 - 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
கவர்ச்சி ஆடை அணிந்த வெளிநாட்டு சுற்றுலா தம்பதிக்கு மும்பை கோர்ட் அபராதம்
3 posters
Page 1 of 1
கவர்ச்சி ஆடை அணிந்த வெளிநாட்டு சுற்றுலா தம்பதிக்கு மும்பை கோர்ட் அபராதம்
கவர்ச்சி ஆடை அணிந்த வெளிநாட்டு சுற்றுலா தம்பதிக்கு மும்பை கோர்ட் அபராதம் விதித்துள்ளது. செக்கோஸ்லோவாகியா நாட்டை சேர்ந்த தம்பதிகளான ராபர்ட் ஹலாஸ்சோவா(49) மற்றும் அவரது மனைவி ஜானாஹலாஸ்சோவா(47)ஆகியோர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
சுற்றுலாவின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் மும்பை ஐகோர்ட்டை சுற்றிப்பார்ப்பதற்காக அங்கு வந்தனர். இந்நிலையில் அவர்களின் ஆடை கவர்ச்சிகரமாக இருந்ததாக புகார் செய்யப்பட்டது. இதனையடுத்து மும்பை போலீஸ் சட்டத்தின் கீழ் அத்தம்பதி கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அவர்களுக்கு இந்திய ரூபாயின் மதிப்பின் படி சுமார் 2 ஆயிரத்து 500 வரை அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை கட்டிய பி்ன்னரே அவர்கள் விடுவிக்கப் பட்டனர். பார்வையாளர்கள் ஆடை அணிந்து வரும் விவரம் குறித்து தெளிவான பொது நோட்டீஸ் எதுவும் இல்லாததால் தங்களுக்கு இது பற்றி தெரியவில்லை என தம்பதிகள் கூறினர்.

அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: கவர்ச்சி ஆடை அணிந்த வெளிநாட்டு சுற்றுலா தம்பதிக்கு மும்பை கோர்ட் அபராதம்
இதக் கேட்டே அப்புக்குட்டி இந்த ஆட்டம் ஆடுராரே பாத்திருந்தா மனுஷன் படுத்துகிட்டு துள்ளி இருப்பாரு போல இருக்கே .வெளினாட்டு தம்பதிகளுக்கு அப்ராதம் விதித்து சரிதான் ஆனால் அவர்கள் கூற்றிலும் நியாயம் இருக்கே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» எத்தியோப்பியாவில் 5 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொலை
» தொடரும் கற்பழிப்புகளால் இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண்கள் எண்ணிக்கை 35% குறைந்தது
» 108 அம்மன் கோயில் சுற்றுலா: சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு
» கிரீடம் அணிந்த காய்…!!
» மல்லிகைப்பூ கிரீடம் அணிந்த ராஷ்மிகா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|