சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

காதல் ஜோடிகளை தோப்புகரணம் போட வைத்த பெண் எஸ்ஐ Khan11

காதல் ஜோடிகளை தோப்புகரணம் போட வைத்த பெண் எஸ்ஐ

3 posters

Go down

காதல் ஜோடிகளை தோப்புகரணம் போட வைத்த பெண் எஸ்ஐ Empty காதல் ஜோடிகளை தோப்புகரணம் போட வைத்த பெண் எஸ்ஐ

Post by நேசமுடன் ஹாசிம் Thu 1 Dec 2011 - 17:26

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஈவ்டீசிங் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் பூங்காக்களில் அமர்ந்திருந்த ஜோடிகளை தோப்புகரணம் போட வைத்த பெண் எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
உ.பி.மாநிலம் காசியாபாத் காவல் நிலையத்தில் தலைமை காவல் அதிகாரியாக பணியாற்றியவர் அல்கா பாண்டே. இவர் கடந்த திங்கள்கிழமை Ôஆபரேஷன் மஜ்னுÕ என்ற பெயரில் ஈவ்டீசிங்குக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக போலீஸ் படையுடன் நகரில் வலம் வந்தார். கண்ணில் பட்ட ஜோடிக்களை பிடித்து விசாரித்தார். பூங்காக்களில் அமர்ந்திருந்த ஜோடிகளை அடித்து விரட்டினார். எதிர்த்து பேசிய ஜோடிகளை பிடித்து தோப்புகரணம் போட வைத்தார். குறிப்பாக ஆண்களை தோப்பு கரணம் போட வைத்தார். இதனை உள்ளுர் டிவிக்கள் பெரிய அளவில் செய்தியாக்கின. ஈவ்டீசிங் தடுப்பு என்ற பெயரில் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்த ஜோடிகளையும் இழிவாக நடத்திய பெண் எஸ்ஐக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்தன. இதை தொடர்ந்து நேற்று அல்கா பாண்டே சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மாவட்ட எஸ்பி ரகுவீல் லால் பிறப்பித்தார்.


காதல் ஜோடிகளை தோப்புகரணம் போட வைத்த பெண் எஸ்ஐ Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காதல் ஜோடிகளை தோப்புகரணம் போட வைத்த பெண் எஸ்ஐ Empty Re: காதல் ஜோடிகளை தோப்புகரணம் போட வைத்த பெண் எஸ்ஐ

Post by நண்பன் Thu 1 Dec 2011 - 18:04

இப்படியும் சில கொடுமைகள் காதல் ஜோடிகளை தோப்புகரணம் போட வைத்த பெண் எஸ்ஐ 688909 காதல் ஜோடிகளை தோப்புகரணம் போட வைத்த பெண் எஸ்ஐ 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதல் ஜோடிகளை தோப்புகரணம் போட வைத்த பெண் எஸ்ஐ Empty Re: காதல் ஜோடிகளை தோப்புகரணம் போட வைத்த பெண் எஸ்ஐ

Post by Atchaya Thu 1 Dec 2011 - 19:00

மட்டற்ற மகிழ்வுடன்
இருந்த
கட்டிளம் காதலர்களை
சொல்லொண்ணா
வேதனைக் குள்ளாக்கிய
மாதவிக்குண்டான
பரிசாம் பரிசே
பனி நீக்கம்!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

காதல் ஜோடிகளை தோப்புகரணம் போட வைத்த பெண் எஸ்ஐ Empty Re: காதல் ஜோடிகளை தோப்புகரணம் போட வைத்த பெண் எஸ்ஐ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  ரெஜினாவை அதிர வைத்த, காதல், 'கிசுகிசு!'
» பெண் போலீசை காக்க வைத்த, பரோட்டா கடைக்காரரை, புரட்டியெடுத்த போலீசார்
» பூனையுடன் தகாத உறவு வைத்த பெண்! நேரில் பார்த்தவருக்கு கத்தி குத்து!
» கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
» பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்த பெண் மின்சாரம் பாய்ச்சி கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum