சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பத்மநாப சுவாமி கோயிலில் 58 கமராக்கள் பொருத்தி 24 மணி நேரமும் கண்காணிப்பு Khan11

பத்மநாப சுவாமி கோயிலில் 58 கமராக்கள் பொருத்தி 24 மணி நேரமும் கண்காணிப்பு

Go down

பத்மநாப சுவாமி கோயிலில் 58 கமராக்கள் பொருத்தி 24 மணி நேரமும் கண்காணிப்பு Empty பத்மநாப சுவாமி கோயிலில் 58 கமராக்கள் பொருத்தி 24 மணி நேரமும் கண்காணிப்பு

Post by *சம்ஸ் Fri 2 Dec 2011 - 10:52

பத்மநாப சுவாமி கோயிலில் 58 கமராக்கள் பொருத்தி 24 மணி நேரமும் கண்காணிப்பு
திருவனந்தபுரம்,
பாதுகாப்பு கருதி பத்மநாப சுவாமி கோயிலில் உள்ளும் புறமும் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள, பிரசித்திபெற்ற பத்மநாப சுவாமி கோயில் பாதாள அறைகளில், பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள அரிய பொக்கிஷங்கள் உள்ளன. இதனால், அங்கு பாதுகாப்பை பலப்படுத்த, மாநில அரசுக்கும் கோயில் நிர்வாக அறக்கட்டளைக்கும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய, ஐவர் குழுவையும் நியமித்தது.

மதிப்பீடு பணிகள் தொடங்குவதற்கு முன், கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது. கோயிலுக்கு தற்போது 24 மணி நேரமும் செயல்படும், மூன்றடுக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையடுத்து அதிநவீன கண்காணிப்பு கமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டு, முதல் கட்டமாக, 360 பாகை வரை சுழன்று, கோயிலின் பல்வேறு பகுதிகளை கண்காணிக்கவல்ல, அதிநவீன 58 கமராக்கள் கோயிலில் பொருத்தப்பட் டுள்ளன. கோயிலின் முக்கியப் பகுதிகள் அனைத்திலும் கமராக்கள் பொருத்தப் பட்டு பொலிஸ் கட்டுப்பாட்டு அறையால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கோயி லுக்குள் நுழையும் அனைவரும், தரிசனம் முடிந்து வெளியேறும் வரை, அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டு ஒரு மாதம் வரை பாதுகாக்கப்படும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷக் 'கொள்ளையர்களை' கண்டுபிடிக்க அச்சுதானந்தன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
» பத்மநாப சுவாமி கோயிலில் தேவ பிரசன்னம் அவலட்சணங்கள் தென்பட்டதால் அதிர்ச்சி
» துபாயில் அதிரடி நடவடிக்கை : 24 மணி நேரமும் பேஸ்புக் கண்காணிப்பு
» பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறை- ஓர் அனுபவம்
» பத்மநாப சுவாமி கோவில் ரகசியத்தை வெளிப்படுத்தியவருக்கு நோட்டீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum