சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Today at 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Today at 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Today at 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Today at 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Today at 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Today at 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

பண்டாரவளையில் பஸ்- மோட்டார் சைக்கிள் விபத்து; ஆசிரியர் பலி  Khan11

பண்டாரவளையில் பஸ்- மோட்டார் சைக்கிள் விபத்து; ஆசிரியர் பலி

3 posters

Go down

பண்டாரவளையில் பஸ்- மோட்டார் சைக்கிள் விபத்து; ஆசிரியர் பலி  Empty பண்டாரவளையில் பஸ்- மோட்டார் சைக்கிள் விபத்து; ஆசிரியர் பலி

Post by *சம்ஸ் Fri 2 Dec 2011 - 10:59

பண்டாரவளையில் பஸ்- மோட்டார் சைக்கிள் விபத்து; ஆசிரியர் பலி

ஹாலிஎல தினகரன் நிருபர்
பண்டாரவளை பதுளை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று தனி யார் பயணிகள் பஸ்ஸொன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளம் ஆசிரியர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானதாக பண்டார வளைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் நேற்று (1) பி.ப 1.00 மணியளவில் பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் திக்கராவ என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வெளிமட லங்கிய கும்புர வித்தியாலயத்தில் சேவையாற்றிய (31) வயது இளம் ஆசிரியர் ஒருவரே இந்த பரிதாபகரமான சம்பவத்துக்கு முகம் கொடுத்தவர் ஆவார். நேற்று பகல்வேளை பண்டாரவளை நகரப் பகுதி யிலிருந்து பதுளை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் முன்னேச் சென்ற லொறியொன்றை முந்திச் செல்ல முட்பட்டப்போது பண்டாரவளை நோக்கி வந்த தனியார் பயணிகள் பஸ்ஸொன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்து இடம் பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சடலம் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பண்டாரவனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பண்டாரவளையில் பஸ்- மோட்டார் சைக்கிள் விபத்து; ஆசிரியர் பலி  Empty Re: பண்டாரவளையில் பஸ்- மோட்டார் சைக்கிள் விபத்து; ஆசிரியர் பலி

Post by முனாஸ் சுலைமான் Fri 2 Dec 2011 - 13:29

:!#: :!#:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பண்டாரவளையில் பஸ்- மோட்டார் சைக்கிள் விபத்து; ஆசிரியர் பலி  Empty Re: பண்டாரவளையில் பஸ்- மோட்டார் சைக்கிள் விபத்து; ஆசிரியர் பலி

Post by பானுஷபானா Fri 2 Dec 2011 - 14:32

அதிர்ச்சி அதிர்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பண்டாரவளையில் பஸ்- மோட்டார் சைக்கிள் விபத்து; ஆசிரியர் பலி  Empty Re: பண்டாரவளையில் பஸ்- மோட்டார் சைக்கிள் விபத்து; ஆசிரியர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum