Latest topics
» ஜோக்கூ - ரசித்தவைby rammalar Yesterday at 19:35
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:06
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 16:50
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Yesterday at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Yesterday at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Yesterday at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 5 Jun 2024 - 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Wed 5 Jun 2024 - 20:28
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed 5 Jun 2024 - 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed 5 Jun 2024 - 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed 5 Jun 2024 - 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed 5 Jun 2024 - 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
யாழில் மோட்டார் சைக்கிள் சாகசம்...
Page 1 of 1
Re: யாழில் மோட்டார் சைக்கிள் சாகசம்...
சர்வதேச புகழ்பெற்ற மோட்டார் சைக்கிள் சாதனை வீரரான கிறிஸ் பீஃவிஃபர் - யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு அருகில் தனது சாதனையினை இன்று வியாழக்கிழமை மாலை நிகழ்த்தினார்.
ரெட்புள் உற்சாக பானத்தின் அனுசரணையில் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மிக உச்சாகமூட்டும் இவரின் மோட்டார் சைக்கிள் சாதனையினைக் காண்பதற்கு யாழ்ப்பாணத்து மக்கள் அணியளியாக திரண்டு இருந்தனர்.
தனது சாதனையினை நிகழ்த்துவதற்கு முன்னர் ஊடகவியலாளர்களுக்கு கிறிஸ் கருத்து தெரிவிக்கையில்...
'யாழ்ப்பாணத்தின் உணவுவகைகள் எனக்கு ரொம்ம பிடித்திருக்கு. நான் விரும்பி சாப்பிட்டேன். அதுமட்டுமல்லாமல் யாழ்ப்பாணத்தில் உள்ள கோயில்களும் மிக அழகாக இருக்கின்றன. அக்கோயில்களுக்கு சென்று வழிபட்டேன். மனதுக்கு மிகவும் சாந்தமாக இருக்கிறது. யாழில் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால் மிகவும் சிறிய எல்லைப் பரப்புக்குள் நின்று எனது சாதனையை நிகழ்த்தவுள்ளேன்.
யாழ்ப்பாண சிறுவர்கள், இளைஞர்கள் என்னைவிட எனது மோட்டர் சைக்கிளையே அதிகம் விரும்புவார்கள் என நான் நினைக்கின்றேன்' என்றார்.
இச்சாதனை நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Similar topics
» அந்தரத்தில் மோட்டார் சைக்கிள் சாகசம்
» சிவப்பு நிற மோட்டார் சைக்கிள்
» பண்டாரவளையில் பஸ்- மோட்டார் சைக்கிள் விபத்து; ஆசிரியர் பலி
» லோக்பால் மசோதாவை எதிர்த்து மோட்டார் சைக்கிள் பேரணி
» மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலக்கும் ஒர்க்ஷாப் தொழிலாளி..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|