Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதைby rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
அகிம்சை பேசும் கசாப்புக்கடைக்காரன் கத்தி!
Page 1 of 1
அகிம்சை பேசும் கசாப்புக்கடைக்காரன் கத்தி!
உலகமெங்கும் போர் என்ற பெயரின் அரச பயங்கரவாதம் நிகழ்த்திவரும் நாடான அமெரிக்காவே, ஒரு பயங்கரவாதி தனது நாட்டிற்கு வந்துவிடக் கூடாது என அனுமதி மறுக்கும் அளவுக்கு சிறப்பை பெற்றவர் திருவாளர் நரேந்திரமோடி. இவர் கையில் உள்ள சூலாயுதத்தில் இன்றும் முஸ்லிம்களின் இரத்தம் சொட்டிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் இவர் காந்தி பிறந்த மாநிலத்தை ஆளும் முதல்வர் என்பதால் அவ்வபோது அகிம்சை கருத்துக்களையும் அவிழ்த்து விட்டு வருகிறார். அந்த வரிசையில், போலீசார் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ள இவர், அவ்வாறு இல்லையெனில், மக்களுக்கு போலீசிற்கு எதிரான உணர்வு ஏற்பட்டு விடும். அதற்கு போலீசார் இடம்தரக் கூடாது'' என்றும் கூறியுள்ளார்.
மனிதநேயம் குறித்து இந்த மாமிசபட்சிணி அடுத்தவர்களுக்கு உபதேசிக்கும் அருகதையுண்டா?
முஸ்லிம் இனப்படுகொலையை கண்டுகொள்ளாமல் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கச் சொன்னவர், பல போலி என்கவுன்டர்களுக்கு தூண்டுகோலாக இருந்தவர், என்கவுண்டர்கள் மூலம் கொலை செய்வதை ஒரு கொள்கையாகவே குஜராத் அரசு வைத்திருக்கிறது. 2002ல் நடந்த கலவரங்கள், போலீஸ் அடக்குமுறைகள், கொலைகள் உள்ளிட்டவற்றுக்கு குஜராத் அரசே காரணம் என்று முன்னாள் குஜராத் டிஜிபி ஸ்ரீகுமார் அவர்களால் குற்றம் சாட்டப்பட்டவர் இந்த மோடி,
2005-ஆம் ஆண்டு சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் படுகொலை நிகழ்ந்தது. நவம்பர் 26-ஆம் தேதி அதிகாலை நரோல் க்ராஸிங்கில் இந்த போலி என்கவுண்டர் படுகொலை நிகழ்த்தப்பட்டது. சொஹ்ரபுத்தீன் ஷேக்கையும், அவரது மனைவி கெளஸர் பீயையும் இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு பேரை படுகொலைச் செய்த அதே விவசாய பண்ணை வீட்டில் வைத்து கொலைச் செய்ததாகவும், சொஹ்ரபுத்தீன் மனைவி கெளஸர் பீயை கொலைச் செய்யும் முன்பு மோடியின் போலீஸ் மிருகங்கள் அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர் என்பதும் பின்னர் நிரூபணமானது. கவுஸர் பீயை கொலைச் செய்து தீயிலிட்டு கொளுத்தியுள்ளனர். இந்த போலி என்கவுண்டர் படுகொலைக்கு சாட்சியான போலீஸ் இன்ஃபார்மர் துளசிராம் பிரஜாபதியை கடந்த 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி படுகொலைச் செய்தனர்.இவையெல்லாம் மோடியின் மனிதநேய[!] ஆட்சிக்கு சிறு உதாரணங்கள்.
மேலும், போலி என்கவுண்டர்கள் மூலம் முஸ்லிம்கள் உயிரை பறிப்பது ஒருபுறம், ஏற்கனவே கொன்றுவிட்டு என்கவுண்டர் நாடகமாடிய இந்த மோடியின் முகத்திரை இஸ்ரத் ஜஹான் விசயத்தில் வெளிப்பட்டதே! “”இந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்காதீர்கள்” என்று மோடி அந்தக் கூட்டத்தில் வெளிப்படையாகவே உத்தரவிட்டதை, உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் சஞ்சீவ் பட் சாட்சியமளித்தார். அந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவும் மோடிக்கு ஆதரவாகச் செயல்படவே, தனது சாட்சியத்தையே உச்ச நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலமாக அவர் தாக்கல் செய்தார் என்பதற்காக அவரை பதவியை விட்டு நீக்கி, பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளினாரே மோடி! இவர் மனிதநேயம் பேசுவதா?
என்ன செய்வது? சவப்பெட்டி ஊழல் முதல், நில ஒதுக்கீடு ஊழல், சுரங்க ஊழல் என அத்தனை ஊழல்களையும் 'அசால்டாக' செய்து விட்டு, பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சிக் காலத்தில் (1999) தொலைத்தொடர்புத் துறையில் ரூ.43,523 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய அமைச்சர் மிலிந்த் தேவ்ரா'வால் குற்றம் சாட்டப்படும் இவர்கள், ஊழலுக்கு எதிராக ரதயாத்திரை வெட்கமின்றி, நடத்தும் போது, மனிதநேயம் பேசுவதில் என்ன ஆச்சர்யமிருக்கிறது? மோடி மனித நேயம் பேசி அதைக் கேட்கும் நிலையில் நமது நாடு உள்ளது வேதனைக்குரியதுதானே

gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Similar topics
» பயணிக்க வேண்டிய அகிம்சை வழி -சர்வதேச அகிம்சை தினம்-
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
» வைத்துக்குள் கத்தி
» தலைக்கு மேல் கத்தி
» கத்தி முனையில் சிறுவனை பலாத்காரம் செய்த 20 வயது பெண்!(Video இணைப்பு)
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
» வைத்துக்குள் கத்தி
» தலைக்கு மேல் கத்தி
» கத்தி முனையில் சிறுவனை பலாத்காரம் செய்த 20 வயது பெண்!(Video இணைப்பு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum