சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதையை பத்து வரியில சொல்லிடறேன்...!!
by rammalar Yesterday at 17:04

» ஒரு பக்க கதைகள்
by rammalar Yesterday at 16:49

» ரசித்தவை...
by rammalar Sun 27 Sep 2020 - 15:11

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by rammalar Thu 24 Sep 2020 - 19:18

» கதைத்தால் கதைக்கணும், ஆனால்...
by rammalar Thu 24 Sep 2020 - 19:13

» நாயிடம் கடிபடுவதை விட நாய்க்கு வழி விடுவதே மேல்!
by rammalar Thu 24 Sep 2020 - 18:59

» முகமூடி மாட்டினால்தான் மரியாதை...!
by rammalar Wed 23 Sep 2020 - 14:54

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by rammalar Wed 23 Sep 2020 - 14:03

» தவறே என்றாலும் நேர்பட கூறி விடுங்கள்...
by rammalar Sun 20 Sep 2020 - 17:28

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

» பிணம் பேச மாட்டேங்குது…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:53

நேட்டோ மீண்டும் ஒரு முறை தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுக்கலாம் Khan11

நேட்டோ மீண்டும் ஒரு முறை தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுக்கலாம்

Go down

Sticky நேட்டோ மீண்டும் ஒரு முறை தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுக்கலாம்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 3 Dec 2011 - 8:55

நேட்டோ மீண்டும் ஒரு முறை தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுக்கலாம் என ஆப்கன் எல்லைப் பகுதியில் உள்ள பாகிஸ்தான் ராணுவப் படையினருக்கு அந்நாட்டு ராணுவத் தளபதி அஷ்பாக் பர்வேஸ் கயானி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், சலாலா எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தும்படி நேட்டோவுக்கு பாக்., அதிகாரிகள் முன் அனுமதி வழங்கிய விவகாரம் தற்போது வெளிவந்துள்ளது.


கடந்த நவம்பர் 26ம் தேதி, பாக்., ஆப்கன் எல்லையில் சலாலா எல்லைச் சாவடி மீது நேட்டோ நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "வால்ஸ்ட்ரீட் ஜர்னல்' சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, சலாலா எல்லைப் பகுதியில் இருந்து முதன் முதலில் ஆப்கன் எல்லைப் பகுதியில் இருந்த அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்குப் பதிலடி கொடுப்பதற்கு முன்பாக, அமெரிக்க, ஆப்கன் மற்றும் பாகிஸ்தானிய அதிகாரிகள் அடங்கிய எல்லைக் கட்டுப்பாட்டு மையத்தை நேட்டோ தொடர்பு கொண்டது.

சம்பந்தப்பட்ட இடத்தில், பாக்., ராணுவ வீரர்கள் உள்ளனரா என நேட்டோ அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதற்குப் பதிலளித்த பாக்., அதிகாரிகள்,"சலாலா எல்லைப் பகுதியில் பாக்., வீரர்கள் யாரும் இல்லை; தாக்குதல் நடத்தலாம்' எனக் கூறியுள்ளனர். ஆனால், எல்லைச் சாவடியில் பாக்., வீரர்கள் இருந்தது அவர்களுக்குத் தெரியவில்லை.

இதற்கிடையில், நேற்று பாக்., ராணுவம் வெளியிட்ட அறிக்கையில்,"தாக்குதல் தலிபான்கள் மீதுதான் நடக்கிறது என பாக்., ராணுவம் கருதியது. அதனால், நேட்டோ படைகளுடன் இணைய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த நேரத்தில், இருதரப்புக்கான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், நேட்டோவுடன் இணைய முடியவில்லை. ஒரு வேளை அப்படி நடந்திருந்தால் அழிவு இன்னும் அதிகமாக இருந்திருக்கும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், எல்லைப் பகுதியில் பாக்., தரப்பு மீது மீண்டும் நேட்டோ தாக்குதல் நடத்துமானால், யாரையும் கேட்காமல் நேட்டோ மீது பதில் தாக்குதல் நடத்தும்படி எல்லைப் பகுதி ராணுவ வீரர்களுக்கு ராணுவத் தளபதி கயானி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்லைப் பகுதி ராணுவத்தில் உள்ள அடிமட்ட வீரர்களிடம் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை தணிப்பதற்காகவே கயானி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக பாக்., அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதேநேரம், பாக்., பார்லிமென்ட்டில் நேற்று நேட்டோ தாக்குதல் தொடர்பாக கண்டனம் நிறைவேற்றப்பட்டது. தாக்குதலில் இறந்த வீரர் ஒருவரின் குடும்பத்தை, அதிபர் சர்தாரியின் மகன் பிலாவல் புட்டோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அரசைக் கவிழ்க்க சதி: கிலானி ஒப்புதல் : இஸ்லாமாபாத்தில் நேற்று பேசிய பிரதமர் யூசுப் ரசா கிலானி,"அரசைக் கவிழ்க்க கடந்த நான்காண்டுகளாக சதிகள் நடந்தன. ஆனால், அவற்றையும் தாண்டி இந்த அரசு நிலைத்து விட்டது. இதைக் கலைப்பது அவ்வளவு சுலபமல்ல' என்று தெரிவித்தார்.


நேட்டோ மீண்டும் ஒரு முறை தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுக்கலாம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நேட்டோ மீண்டும் ஒரு முறை தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுக்கலாம்

Post by பாயிஸ் on Sat 3 Dec 2011 - 9:08

நேட்டோவா பூம் பூம் பா என்று பார்போம்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: நேட்டோ மீண்டும் ஒரு முறை தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுக்கலாம்

Post by kalainilaa on Sat 3 Dec 2011 - 12:08

நேடவோவை ,அழிக்க தற்போது யாருமில்லை .
இறைவனை தவிர...

நாலு துப்பாக்கி வைத்து ஒன்றும் செய்ய முடியாது ...

பொறுமையும் நிதானமும் .அழிக்க கூடிய ஆயதங்கள் இருந்தால் மட்டுமே முடியும் ...வேறு பேச்சு மேடைக்கு தான்...
வீரத்துக்கு இல்லே
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: நேட்டோ மீண்டும் ஒரு முறை தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுக்கலாம்

Post by jasmin on Sat 3 Dec 2011 - 15:50

இன்னும் இங்கு நேட்டோ எதுக்கு உளவு பாக்கவா அதான் பின்லேடன கொன்று கடலில் வீசியாச்சே போங்கலேண்டா வீட்டைப் பாத்து
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: நேட்டோ மீண்டும் ஒரு முறை தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுக்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum