Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆந்திராவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு; காங்கிரஸ் அரசை காப்பாற்றுவோம்! நடிகர் சிரஞ்சீவி
2 posters
Page 1 of 1
ஆந்திராவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு; காங்கிரஸ் அரசை காப்பாற்றுவோம்! நடிகர் சிரஞ்சீவி
ஆந்திராவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு; காங்கிரஸ் அரசை காப்பாற்றுவோம்!
நடிகர் சிரஞ்சீவி
ஆந்திராவில் முதல் அமைச்சர் கிரண்குமார் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கிரண்குமார் ரெட்டி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தெலுங்கு தேசம் கட்சி ஆந்திர சட்ட சபையில் தாக்கல் செய்தது. இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடைபெற்றது. இன்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
295 உறுப்பினர்களைக் கொண்ட ஆந்திர சட்ட சபையில் 7 காலி இடங்கள் உள்ளன. எனவே 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம். காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 153 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் 21 எம்.எல்.ஏ.க்கள் ஜெகன்மோகன் ரெட்டியின் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக கூறியுள்ளனர்.
எனவே காங்கிரஸ் கட்சியின் பலம் 132 ஆக குறைந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் இணைந்த சிரஞ்சீவியின் பிரஜாராஜ்யம் கட்சிக்கு 17 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரித்தால் அதன் பலம் 149 ஆகிவிடும். நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்று விடும். ஆனால் சிரஞ்சீவி கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆந்திர காங்கிரஸ் அரசு மீது அதிருப்தியுடன் உள்ளனர். எனவே அவர்கள் காங்கிரஸ் அரசை காப்பாற்றுவார்களா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் பிரஜா ராஜ்ஜியம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடிகர் சிரஞ்சீவி தலைமையில் சனிக்கிழமை ஐதராபாத்தில் நடந்தது. கூட்டத்தில் சில எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் அரசு மீதான தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.
இதையறிந்த அந்திர மாநில காங்கிரஸ் தலைவர் சத்தியநாராயணா, நடிகர் சிரஞ்சீவியை சந்தித்து பேச்சு நடத்தினார். நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கும் படி கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்புக்கு பிறகு நடிகர் சிரஞ்சீவி நிருபர்களிடம் கூறியதாவது;
நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பில் இருந்து ஆந்திர காங்கிரஸ் அரசை காப்பாற்றுவதில் நாங்கள் முக்கிய பங்கு வகிக்கிறோம். ஆனால் முதல் அமைச்சர் கிரண்குமார் ரெட்டி எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லை என்று பலரும் அதிருப்தியில் உள்ளனர். அதற்காக அரசை கவிழ்க்க மாட்டோம் என்று கூறினார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆந்திராவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு; காங்கிரஸ் அரசை காப்பாற்றுவோம்! நடிகர் சிரஞ்சீவி
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார்
» ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினராகும் சிரஞ்சீவி!
» ஜெனீவாவில் இன்று வாக்கெடுப்பு
» ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் பிரயத்தனம்: கம்யு+னிஸ்ட் அரசை வீழ்த்த ராகுல் காந்தி தீவிர பிரசாரம்
» சிரஞ்சீவி மகன் நடிகர் ராம்சரணுக்கு ரூ.120 கோடி வரதட்சணை:குட்டி விமானம் பரிசு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum