சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் பிரயத்தனம்: கம்யு+னிஸ்ட் அரசை வீழ்த்த ராகுல் காந்தி தீவிர பிரசாரம் Khan11

ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் பிரயத்தனம்: கம்யு+னிஸ்ட் அரசை வீழ்த்த ராகுல் காந்தி தீவிர பிரசாரம்

2 posters

Go down

ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் பிரயத்தனம்: கம்யு+னிஸ்ட் அரசை வீழ்த்த ராகுல் காந்தி தீவிர பிரசாரம் Empty ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் பிரயத்தனம்: கம்யு+னிஸ்ட் அரசை வீழ்த்த ராகுல் காந்தி தீவிர பிரசாரம்

Post by *சம்ஸ் Wed 13 Feb 2013 - 7:29

திரிபுரா மாநில சட்டசபை தேர்தல்

ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் பிரயத்தனம்: கம்யு+னிஸ்ட் அரசை வீழ்த்த ராகுல் காந்தி
தீவிர பிரசாரம்




ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் பிரயத்தனம்: கம்யு+னிஸ்ட் அரசை வீழ்த்த ராகுல் காந்தி தீவிர பிரசாரம் I-RAHUL“காங்கிரசுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தால், டில்லிக்கும், திரிபுரா
மாநிலத்திற்கும் இடையே நேரடி தொடர்பு ஏற்படும்” என, காங்கிரஸ் துணை தலைவர், ராகுல்
காந்தி தெரிவித்தார்.

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான, திரிபுராவில், (14ம் திகதி)
சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. முதல்வர், மாணிக் சர்க்கார் தலைமையில் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடக்கும் அந்த மாநிலத்தில், தொடர்ந்து, நான்காவது முறையாக
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி பொறுப்பில் உள்ளது.
இம்முறையும் வெற்றி பெற்று,
தொடர்ந்து, ஐந்தாவது முறையாக, ஆட்சியை கைப்பற்ற விரும்பும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி மும்முர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு பதிலடி கொடுக்கும்
வகையில், காங்கிரஸ் துணை தலைவர், ராகுல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
காங்கிஸ் தலைவர், சோனியா திரிபுரா மாநிலம் செல்ல இருந்தார். உடல் நிலை
சரியில்லாததால், அவரின் பயணம் ரத்தானது. ராகுல் அங்கு விஜயம் செய்து பிரச்சாரம்
செய்துவருகிறார்.
கோனாமுரா என்ற இடத்தில் நட ந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், ராகுல் பேசியதாவது,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிக ஆதரவு நிலவும் கேரளா, மேற்கு வங்கம் போன்ற
மாநிலங்களில் மக்கள் மாற்ற த்தை கொண்டு வந்துள்ளனர்.

அது போன்ற மாற்றத்தை,
திரிபுராவும் செய்ய வேண்டும். இம்மாநில முன்னேற்றத்திற்காக, மத்திய அரசு ஏராளமான
நிதியை ஒதுக்குகிறது. எனினும் அந்த தொகை சரிவர பயன் படுத்தப்படுவதில்லை என்றார்.
நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் பிரயத்தனம்: கம்யு+னிஸ்ட் அரசை வீழ்த்த ராகுல் காந்தி தீவிர பிரசாரம் Empty Re: ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் பிரயத்தனம்: கம்யு+னிஸ்ட் அரசை வீழ்த்த ராகுல் காந்தி தீவிர பிரசாரம்

Post by மீனு Wed 13 Feb 2013 - 13:16

மக்களுக்கு நல்லது செய் அல்லது செத்து மடி.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Back to top

- Similar topics
» சோனியா, பிரதமர், ராகுல் பஞ்சாப்பில் பிரசாரம்
» லோக்பாலுக்குள் பிரதமரை கொண்டுவரக்கூடாது : ராகுல் காந்தி
» தாடி,உணவு,திருமணம் – ராகுல் காந்தி
» ஆந்திராவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு; காங்கிரஸ் அரசை காப்பாற்றுவோம்! நடிகர் சிரஞ்சீவி
» ராகுல் காந்தி பிரதமர் ஆவார்: காங்கிரசில் இணைந்த சிரஞ்சீவி பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum