சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கண்களை பாதுகாக்கும் கீரை!!  Khan11

கண்களை பாதுகாக்கும் கீரை!!

5 posters

Go down

கண்களை பாதுகாக்கும் கீரை!!  Empty கண்களை பாதுகாக்கும் கீரை!!

Post by நண்பன் Tue 6 Dec 2011 - 9:00

கண்களை பாதுகாக்கும் கீரை!!  Keeri

பொதுவாக உடல் ஆரோக்கியதிற்கு
காய்கறிகள் மிகவும் அவசியம். நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப்
பாதுகாக்கும் விடயங்கள் அடங்கி உள்ளன.

பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி யும், இரும்பு
மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன.

இவை கண்களுக்கு மிகவும் நல்லது. தினமும் ஏதாவது ஒரு வகை கீரையை சேர்த்து
கொள்வது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. குறைந்த பட்சம் வாரத்திற்கு
இரண்டு முறையாவது கீரை சேர்த்து கொள்ள வேண்டும்.

அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை,
அரைக்கீரை, வெந்தயக்கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும்
வைட்டமின் பி2 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக்
கொள்வது நல்லது.

வைட்டமின் ஏ யில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து
அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில்
வைட்டமின் ஏ உள்ளது. இது பார்வைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.


thanks cnn


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கண்களை பாதுகாக்கும் கீரை!!  Empty Re: கண்களை பாதுகாக்கும் கீரை!!

Post by jasmin Tue 6 Dec 2011 - 11:39

உண்மையான் செய்தி வாழ்துக்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கண்களை பாதுகாக்கும் கீரை!!  Empty Re: கண்களை பாதுகாக்கும் கீரை!!

Post by நண்பன் Tue 6 Dec 2011 - 11:42

jasmin wrote:உண்மையான் செய்தி வாழ்துக்கள்
கண்களை பாதுகாக்கும் கீரை!!  517195


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கண்களை பாதுகாக்கும் கீரை!!  Empty Re: கண்களை பாதுகாக்கும் கீரை!!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 6 Dec 2011 - 12:06

மிகமுக்கியமானதும் நாம் கவனிக்க வேண்டியதுமான பதிவு நன்றிகள் மீன் இறைச்சி என எப்போதும் தேடிட்டிருக்காம மரக்கறி வகைகளையும் சாப்பிட பழகிக்கணும் நல்ல பதிவு நன்றி சார்


கண்களை பாதுகாக்கும் கீரை!!  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கண்களை பாதுகாக்கும் கீரை!!  Empty Re: கண்களை பாதுகாக்கும் கீரை!!

Post by jasmin Tue 6 Dec 2011 - 12:08

சொல்றதுக்கும் கேக்குறதுக்கும் நல்லாத்தான் இருக்கு வாய் எங்க கேக்குது .....எங்க வீட்டுகரர அனுப்பி வைக்கிரேன் சொல்லுங்க
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கண்களை பாதுகாக்கும் கீரை!!  Empty Re: கண்களை பாதுகாக்கும் கீரை!!

Post by agilan Tue 6 Dec 2011 - 12:55

கீரை..... :,;: :,;:

agilan
புதுமுகம்

பதிவுகள்:- : 76
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

கண்களை பாதுகாக்கும் கீரை!!  Empty Re: கண்களை பாதுகாக்கும் கீரை!!

Post by நண்பன் Tue 6 Dec 2011 - 13:28

agilan wrote:கீரை..... :,;: :,;:
ஏன் இந்த ஓட்டம் :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கண்களை பாதுகாக்கும் கீரை!!  Empty Re: கண்களை பாதுகாக்கும் கீரை!!

Post by நண்பன் Tue 6 Dec 2011 - 13:29

jasmin wrote:சொல்றதுக்கும் கேக்குறதுக்கும் நல்லாத்தான் இருக்கு வாய் எங்க கேக்குது .....எங்க வீட்டுகரர அனுப்பி வைக்கிரேன் சொல்லுங்க
அனுப்புங்க கொடுத்து அனுப்புகிறேன் :% :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கண்களை பாதுகாக்கும் கீரை!!  Empty Re: கண்களை பாதுகாக்கும் கீரை!!

Post by agilan Tue 6 Dec 2011 - 14:00

கீரை வாங்க துபாய் லேர்ந்து வர்றாங்களாம்...இப்ப ஓடினாதான் வரும்போது கொடுக்க முடியும்......எப்புடி?

agilan
புதுமுகம்

பதிவுகள்:- : 76
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

கண்களை பாதுகாக்கும் கீரை!!  Empty Re: கண்களை பாதுகாக்கும் கீரை!!

Post by நண்பன் Tue 6 Dec 2011 - 14:01

agilan wrote:கீரை வாங்க துபாய் லேர்ந்து வர்றாங்களாம்...இப்ப ஓடினாதான் வரும்போது கொடுக்க முடியும்......எப்புடி?
ஹி ஹி சூப்பருப்பு :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கண்களை பாதுகாக்கும் கீரை!!  Empty Re: கண்களை பாதுகாக்கும் கீரை!!

Post by *சம்ஸ் Tue 6 Dec 2011 - 19:55

நேசமுடன் ஹாசிம் wrote:மிகமுக்கியமானதும் நாம் கவனிக்க வேண்டியதுமான பதிவு நன்றிகள் மீன் இறைச்சி என எப்போதும் தேடிட்டிருக்காம மரக்கறி வகைகளையும் சாப்பிட பழகிக்கணும் நல்ல பதிவு நன்றி சார்
@. @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கண்களை பாதுகாக்கும் கீரை!!  Empty Re: கண்களை பாதுகாக்கும் கீரை!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum