Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Today at 19:21
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
ஆங்கிலேயர் காலத்து வெள்ளி நாணயங்கள்
Page 1 of 1
ஆங்கிலேயர் காலத்து வெள்ளி நாணயங்கள்
![ஆங்கிலேயர் காலத்து வெள்ளி நாணயங்கள் I1112091](https://2img.net/h/www.thinakaran.lk/2011/12/09/i1112091.jpg)
உளுந்தூர் பேட்டை அருகே, இரண்டு ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட புதையல் பொருட்கள், ஆங்கிலேயர் காலத்து வெள்ளி நாணயங்கள் என, ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூரைச் சேர்ந்தவர், குப்புசாமி மகன் ரத்தினவேல்., இவர், 2009ம் ஆண்டு செப்டம்பர் 23ம் திகதி தொகுப்பு வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டினார். அப்போது புதையல் கிடைத்தது. தாசில்தார் அங்கு சென்று பார்த்த போது 170 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த நாணயங்கள் என்பது தெரிய வந்தது. நாணயங்களை தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு (26மாதங்கள்) பின், தமிழ்நாடு அருங்காட்சியகம் மற்றும் பண்பாட்டுத் துறை ஆணையர் ஜவகர் மற்றும் கலெக்டர் மணிமேகலை உத்தரவின் படி, வேலூர் அரசு அருங்காட்சி யக காப்பாட்சியர் (கடலூர் கூடுதல் பொறு ப்பு) சரவணன், நேற்று புதையல் பொரு ட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வில், இவை 1840ம் ஆண்டு முதல் 1907 வரையிலான ஆங்கிலேயர் காலத்து வெள்ளி நாணயங்கள் என தெரிய வந்தது. ஆய்வின்போது உளுந்தூர்பேட்டை தலைமையிடத்து, துணை தாசில்தார் உமாம் கேஸ்வரன் உடனிருந்தார்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியா நன்றாக இருந்துச்சாம்..ஆர்.எஸ்.எஸ். புலம்பல்!
» வந்தே மாதம் தேசியப்பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஆங்கிலேயர்…
» ஆயிரம் காலத்து உயிர்கள்...!1
» குறுக்கெழுத்துப் போட்டி- (இதிகாச காலத்து ஆயுதம்..)
» நாளைய நாணயங்கள் – கவிதை
» வந்தே மாதம் தேசியப்பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஆங்கிலேயர்…
» ஆயிரம் காலத்து உயிர்கள்...!1
» குறுக்கெழுத்துப் போட்டி- (இதிகாச காலத்து ஆயுதம்..)
» நாளைய நாணயங்கள் – கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|