சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதையை பத்து வரியில சொல்லிடறேன்...!!
by rammalar Yesterday at 17:04

» ஒரு பக்க கதைகள்
by rammalar Yesterday at 16:49

» ரசித்தவை...
by rammalar Sun 27 Sep 2020 - 15:11

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by rammalar Thu 24 Sep 2020 - 19:18

» கதைத்தால் கதைக்கணும், ஆனால்...
by rammalar Thu 24 Sep 2020 - 19:13

» நாயிடம் கடிபடுவதை விட நாய்க்கு வழி விடுவதே மேல்!
by rammalar Thu 24 Sep 2020 - 18:59

» முகமூடி மாட்டினால்தான் மரியாதை...!
by rammalar Wed 23 Sep 2020 - 14:54

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by rammalar Wed 23 Sep 2020 - 14:03

» தவறே என்றாலும் நேர்பட கூறி விடுங்கள்...
by rammalar Sun 20 Sep 2020 - 17:28

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

» பிணம் பேச மாட்டேங்குது…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:53

தாய்லாந்து மன்னரை அவமதித்ததற்கு இரண்டரை ஆண்டு சிறை  Khan11

தாய்லாந்து மன்னரை அவமதித்ததற்கு இரண்டரை ஆண்டு சிறை

Go down

Sticky தாய்லாந்து மன்னரை அவமதித்ததற்கு இரண்டரை ஆண்டு சிறை

Post by *சம்ஸ் on Fri 9 Dec 2011 - 10:53

தாய்லாந்து மன்னரின் தடை செய்யப்பட்ட வாழ்க்கை வரலாற்றை இணையதளத்தில் இணைத்த குற்றத்திற்காக அமெரிக்க பிரஜை ஒருவருக்கு தாய்லாந்து நீதிமன்றம் இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அமெரிக்காவின் கொலொரோடோவைச் சேர்ந்த வாகன விற்பனையாளரான ஜோ கோர்டன் என்பவருக்கே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர் அமெரிக்காவில் இருந்த போது தாய்லாந்து மன்னர் புமிபோல் அடுல்யா டெஜ்ஜின் தடை செய்யப்பட்ட வாழ்க்கை வரலாற்றை இணையத்தளத்தில் இணைத்துள்ளார். இந்நிலையில் அவர் தாய்லாந்து வந்தபோது கைது செய்யப்பட்டார். முன்னதாக மன்னரை அவமதித்த குற்றத்திற்காக இவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் கோர்டனின் நீதிபதி விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து அந்த தண்டனை பாதியாகக் குறைக்கப் பட்டுள்ளது. இந்தத் தீர்ப்புக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் தாய்லாந்து மாகாராணியை அவமதித்து குறுஞ் செய்தி அனுப்பியதற்காக 61 வயது முதயவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் தனக்கு குறுஞ் செய்தியே அனுப்பத் தெரியாது என அந்த முதியவர் குறிப்பிட்டுள்ளார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தாய்லாந்து மன்னரை அவமதித்ததற்கு இரண்டரை ஆண்டு சிறை

Post by kalainilaa on Fri 9 Dec 2011 - 16:45

:+:-: :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: தாய்லாந்து மன்னரை அவமதித்ததற்கு இரண்டரை ஆண்டு சிறை

Post by jasmin on Sat 10 Dec 2011 - 9:55

பாவம் தடை செய்யப்பட்டது என்று தெரிந்தும் அதை செய்தால் சண்டித்த்னம் தானே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: தாய்லாந்து மன்னரை அவமதித்ததற்கு இரண்டரை ஆண்டு சிறை

Post by நண்பன் on Sat 10 Dec 2011 - 10:09

jasmin wrote:பாவம் தடை செய்யப்பட்டது என்று தெரிந்தும் அதை செய்தால் சண்டித்த்னம் தானே
தாய்லாந்து மன்னரை அவமதித்ததற்கு இரண்டரை ஆண்டு சிறை  111433 தாய்லாந்து மன்னரை அவமதித்ததற்கு இரண்டரை ஆண்டு சிறை  76244


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: தாய்லாந்து மன்னரை அவமதித்ததற்கு இரண்டரை ஆண்டு சிறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum