Latest topics
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!by rammalar Today at 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Today at 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Yesterday at 21:59
» பூக்கள்
by rammalar Yesterday at 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Yesterday at 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Yesterday at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Yesterday at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Yesterday at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Yesterday at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
1 1/2 கிலோ ‘கொக்கைன்’ கடத்தி வந்த தாய்லாந்து பெண்ணுக்கு 15 ஆண்டு சிறை: துபாய் கோர்ட் தீர்ப்பு
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
1 1/2 கிலோ ‘கொக்கைன்’ கடத்தி வந்த தாய்லாந்து பெண்ணுக்கு 15 ஆண்டு சிறை: துபாய் கோர்ட் தீர்ப்பு
![1 1/2 கிலோ ‘கொக்கைன்’ கடத்தி வந்த தாய்லாந்து பெண்ணுக்கு 15 ஆண்டு சிறை: துபாய் கோர்ட் தீர்ப்பு 13a2fccd-7af7-4074-9edb-53b23b92afee_S_secvpf](https://2img.net/h/mmimages.maalaimalar.com/Articles/2013/May/13a2fccd-7af7-4074-9edb-53b23b92afee_S_secvpf.gif)
துபாய், மே 26-
‘கொக்கைன்’ போதைப் பொருளை கடத்திவந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு துபாய் நீதிமன்றம் 15 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
துபாயில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் சில மாதங்களுக்கு முன்னர் வந்திறங்கிய ஒரு பெண் பயணியின் நடவடிக்கைகளில் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் தோன்றியது.
இதனையடுத்து, தாய்லாந்து நாட்டை சேர்ந்த அவரை பெண் காவலர்கள் சோதனையிட்ட போது, அவரது உடலில் பிளாஸ்டிக் கவரில் மடித்து வைக்கப்பட்டிருந்த 1 1/2 கிலோ ‘கொக்கைன்’ போதைப் பொருளை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், துபாய் குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக அந்த பெண்ணுக்கு 15 ஆண்டு சிறை தண்டனையும், 2 லட்சம் திர்ஹம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
10 நாட்களுக்கு முன்னரும் போதைப்பொருள் கடத்திவந்த குற்றத்திற்காக தென் ஆப்பிர்க்காவை சேர்ந்த வேறொரு பெண்ணுக்கு இதேபோல் 15 ஆண்டு சிறை தண்டனையும் 2 லட்சம் திர்ஹம் அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 1 1/2 கிலோ ‘கொக்கைன்’ கடத்தி வந்த தாய்லாந்து பெண்ணுக்கு 15 ஆண்டு சிறை: துபாய் கோர்ட் தீர்ப்பு
அகப்பட்டால், கடுமையான தண்டனை கிடைக்கும்
என்பது தெரிந்தும் அப்பாவி பெண்கள் இதில்
சிக்குகிறார்கள்...
-
இவர்கள் ஏவப்பட்டவர்களே...
-
மூல காரணமான குற்றவாளியையும் பிடித்து
தண்டிக்க வேண்டும்
என்பது தெரிந்தும் அப்பாவி பெண்கள் இதில்
சிக்குகிறார்கள்...
-
இவர்கள் ஏவப்பட்டவர்களே...
-
மூல காரணமான குற்றவாளியையும் பிடித்து
தண்டிக்க வேண்டும்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24735
மதிப்பீடுகள் : 1186
Re: 1 1/2 கிலோ ‘கொக்கைன்’ கடத்தி வந்த தாய்லாந்து பெண்ணுக்கு 15 ஆண்டு சிறை: துபாய் கோர்ட் தீர்ப்பு
rammalar wrote:அகப்பட்டால், கடுமையான தண்டனை கிடைக்கும்
என்பது தெரிந்தும் அப்பாவி பெண்கள் இதில்
சிக்குகிறார்கள்...
-
இவர்கள் ஏவப்பட்டவர்களே...
-
மூல காரணமான குற்றவாளியையும் பிடித்து
தண்டிக்க வேண்டும்
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» 31/2 கிலோ கொக்கெய்ன்'னை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த தென்னாப்பிரிக்க பெண்ணுக்கு தண்டனை குறைப்பு
» தாய்லாந்து மன்னரை அவமதித்ததற்கு இரண்டரை ஆண்டு சிறை
» போதை மருந்து கடத்தல்: விமானப்பணி பெண்ணுக்கு 8 ஆண்டு சிறை
» கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு 298 ஆண்டு சிறை தண்டனையா?: தைவான் மக்கள் ஆவேசம்
» கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
» தாய்லாந்து மன்னரை அவமதித்ததற்கு இரண்டரை ஆண்டு சிறை
» போதை மருந்து கடத்தல்: விமானப்பணி பெண்ணுக்கு 8 ஆண்டு சிறை
» கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு 298 ஆண்டு சிறை தண்டனையா?: தைவான் மக்கள் ஆவேசம்
» கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|