Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு 298 ஆண்டு சிறை தண்டனையா?: தைவான் மக்கள் ஆவேசம்
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு 298 ஆண்டு சிறை தண்டனையா?: தைவான் மக்கள் ஆவேசம்
தைபே, செப். 3-
திருமணமான நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த 56 வயது பெண்ணுக்கு தைவான் நீதிமன்றம் 298 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ள தீர்ப்பு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தைவானின் மத்திய சங்குவா மாகாணத்தை சேர்ந்த தனது 50 வயது கணவர், 56 வயதான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார்.
தனது கணவருடன் ஓட்டல் அறையில் சல்லாபத்தில் ஈடுபட்டிருந்த அந்த பெண்ணை கையும் களவுமாக புகார் அளித்த பெண் போலீசாரிடம் பிடித்தும் கொடுத்தார்.
கள்ளத்தொடர்பு மற்றும் விபசாரம் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ள தைவானில் ஒருமுறை கள்ளத்தனமாக உறவு வைத்துக்கொள்பவர்களுக்கு அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
பிடிபட்ட கள்ளத்தொடர்பு ஜோடிகள் வெவ்வேறு ஓட்டல்களில் 894 முறை அறை எடுத்து தங்களது லீலைகளை தொடர்ந்துள்ள விபரம் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
தனது கணவர் திருந்திவிட்டதாக கூறுவதால் அவர் மீது கொடுத்த புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாக புகார் கூறிய பெண் போலீசாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து, அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், பிடிபட்ட 56 வயது பெண் மீது மட்டும் வழக்கு நடந்து வந்தது. ஓட்டல் அறைகளில் தங்கியிருந்ததற்கான பதிவேடுகளின் ஆதார அடிப்படையில் ஒரு முறை ஓட்டலில் கள்ளக்காதலருடன் தங்கிய குற்றச்சாட்டுக்கு 4 மாத தண்டனை என்ற விகிதத்தில் 894 முறை தங்கியதற்காக பெரும்பகுதி தண்டனையை குறைத்து குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு 298 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்குவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பு தைவான் மக்கள் மற்றும் பெண்ணுரிமை இயக்கத்தினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் யாரை காதலிப்பது? யாருடன் உறவு வைத்துக்கொள்வது? என்பது தொடர்பான உரிமைகளை போலீசாரும் நீதிமன்றங்களும் பறித்து விடக்கூடாது.
விபசாரத்தில் சாராத, ஆண் நண்பர்களுடன் உள்ள உடல் ரீதியான தொடர்புகளை அரசியலமைப்பின் குற்றப்பிரிவு சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதே வேளையில், இந்த சட்டம் நீக்கப்பட்டுவிட்டால் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் கணவர்களை தங்களின் பக்கம் இழுக்க முடியாது என சில பெண்கள் கூறுகின்றனர்.
298 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட பெண் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு 298 ஆண்டு சிறை தண்டனையா?: தைவான் மக்கள் ஆவேசம்
விவீவிவீவிசிசீசிசீத்தீத்தீரமாக இருக்கையா
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு 298 ஆண்டு சிறை தண்டனையா?: தைவான் மக்கள் ஆவேசம்
அந்த பெண்ணின் ஆயுட்காலம் தான் எத்துனையோ
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» போதை மருந்து கடத்தல்: விமானப்பணி பெண்ணுக்கு 8 ஆண்டு சிறை
» எஸ்.எம்.எஸ். அனுப்பியவருக்கு 20 ஆண்டு சிறை
» 1 1/2 கிலோ ‘கொக்கைன்’ கடத்தி வந்த தாய்லாந்து பெண்ணுக்கு 15 ஆண்டு சிறை: துபாய் கோர்ட் தீர்ப்பு
» கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண் ஒருவரை 150 பேர் முன்னிலையில் சுட்டுக் கொன்றுள்ளார்
» அபாண்ட பழி சுமத்திய பெண்ணுக்கு சிறை வாசம்
» எஸ்.எம்.எஸ். அனுப்பியவருக்கு 20 ஆண்டு சிறை
» 1 1/2 கிலோ ‘கொக்கைன்’ கடத்தி வந்த தாய்லாந்து பெண்ணுக்கு 15 ஆண்டு சிறை: துபாய் கோர்ட் தீர்ப்பு
» கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண் ஒருவரை 150 பேர் முன்னிலையில் சுட்டுக் கொன்றுள்ளார்
» அபாண்ட பழி சுமத்திய பெண்ணுக்கு சிறை வாசம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum