Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கல்கத்தா மருத்துவமனை தீ விபத்தில் 70 பேர் பலி?
+4
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
*சம்ஸ்
8 posters
Page 1 of 1
கல்கத்தா மருத்துவமனை தீ விபத்தில் 70 பேர் பலி?
கல்கத்தாவில் உள்ள ஏ. எம். ஆர். ஐ. மருத்துவமனையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதில் 70 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது.
இதில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நோயாளிகளும் சிலர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 25 தீயணைப்பு வண்டிகள் வந்து போராடி வருகின்றன. மருத்துவமனையின் கீழ் தளத்தில் ரசாயனங்களும் மருத்துவ கழிவுப் பொருட்களும் சேர்த்து வைக்கப்பட்டிருந்தன. அங்குதான் நேற்றுக் காலை தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. தீப்பிடித்தவுடன் மருத்துவமனை வளாகத்திலிருந்து 80% நோயாளிகள் அகற்றப்பட்டதாக தீயணைப்புத் துறை அமைச்சர் ஜாவேத்கான் தெரிவித்தார்.
பலி எண்ணிக்கை முதலில் 20 அல்லது 25ஆக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் 70 பேர் பலியாகியிருக்கலாம் என்று பத்திரிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கல்கத்தா மருத்துவமனை தீ விபத்தில் 70 பேர் பலி?
மிகவும் வருத்தமான செய்தி இறந்தவர்கள் ஆத்மா சாந்தியடையட்டும் இரண்டு கேரளா நர்சும் இறந்துள்ளார்கள் காலையில் கேட்ட முதல் செய்தி இதுதான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கல்கத்தா மருத்துவமனை தீ விபத்தில் 70 பேர் பலி?
கவலையான செய்தி காலையில் இதுகேட்டு மனம் வருந்தினேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கல்கத்தா மருத்துவமனை தீ விபத்தில் 70 பேர் பலி?
ஐயோ பாவம் :!#: :!#:
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: கல்கத்தா மருத்துவமனை தீ விபத்தில் 70 பேர் பலி?
ஆமாம் சார் 70 ஐயும் தாண்டியுள்ளதாம் கவலையான விடையம் யானை அடிக்கும் முதல் தானே அடித்து செத்த கதைதான் இங்கு நினைவு வருகிறது.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கல்கத்தா மருத்துவமனை தீ விபத்தில் 70 பேர் பலி?
பலி எண்ணிக்கை 90 ஐ தாண்டிவிட்டது ..மூடர்கள் இவ்வளவு அஜாக்கிறதையாக இருந்து இருக்கிறார்கள் அங்குள்ள டாக்டர்களை கைது செய்து என்ன பயன் உடனே அனுமதிகள் வழங்கும் முனிசிபல் அதிகாரிகளை நிரந்தர வேலை நீக்கம் செய்ய வேண்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கல்கத்தா மருத்துவமனை தீ விபத்தில் 70 பேர் பலி?
:!.: :!.: :!#: :!#:jasmin wrote:பலி எண்ணிக்கை 90 ஐ தாண்டிவிட்டது ..மூடர்கள் இவ்வளவு அஜாக்கிறதையாக இருந்து இருக்கிறார்கள் அங்குள்ள டாக்டர்களை கைது செய்து என்ன பயன் உடனே அனுமதிகள் வழங்கும் முனிசிபல் அதிகாரிகளை நிரந்தர வேலை நீக்கம் செய்ய வேண்டும்
Re: கல்கத்தா மருத்துவமனை தீ விபத்தில் 70 பேர் பலி?
இனி முட்டி மோதி அழுது என்ன பயன் போன உயிர்கள் திரும்ப வருமா என்ன? கொஞ்சம் ஆறுதல் செய்து கொள்ளுங்கள் முனாஷ்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» கொல்கத்தா தனியார் மருத்துவமனை தீ விபத்து; மருத்துவமனை உரிமையாளர்கள் 6 பேர் சரண்
» கன்டெய்னர் லாரி மீது கார் மோதல்:விபத்தில் 3 பேர் பலி; 6 பேர் காயம்
» ஆப்கானிஸ்தான் பஸ் விபத்தில் 34 பேர் பலி; 24 பேர் காயம்
» கனடா விமான விபத்தில் 12 பேர் பலி
» சிம்லா: 500 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum