சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஆட்சியை காப்பற்றவே அந்நிய முதலீட்டுக்கு அனுமதிக்கவில்லை  Khan11

ஆட்சியை காப்பற்றவே அந்நிய முதலீட்டுக்கு அனுமதிக்கவில்லை

2 posters

Go down

ஆட்சியை காப்பற்றவே அந்நிய முதலீட்டுக்கு அனுமதிக்கவில்லை  Empty ஆட்சியை காப்பற்றவே அந்நிய முதலீட்டுக்கு அனுமதிக்கவில்லை

Post by *சம்ஸ் Sat 10 Dec 2011 - 6:22

அமைச்சர் பிரணாப் முகர்ஜி
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கிய முடிவை கைவிட்டதற்குக் காரணம், அதனால் மக்களவைக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் சூழலை தவிர்க்கவே என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

டில்லியில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது பிரணாப் முகர்ஜி இவ்வாறு கூறியதாக அக்கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

“சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு ஆதரவளித்த உறுப்பினர்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நாம் எடுத்த முடிவில் உறுதியாக நின்றிருந்தால் அதனால் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும். மக்களவைக்கு இடைத்தேர்தல் நடத்தும் நிலையும் உருவாகியிருக்கும் என்று பிரணாப் முகர்ஜி பேசியதாக அந்த உறுப்பினர் கூறியுள்ளார்.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு ஆளும் கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததை மறைமுகமாக சுட்டிக்காட்டிய பிரணாப், இப்படிப்பட்ட விடயங்களில் கூட்டணிக் கட்சிகளையும் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதென கூறியுள்ளார்.

அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்து கொண்டுவரப்பட்ட தள்ளிவைப்புத் தீர்மானத்தை ஆதரிப்பது என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்த நிலையிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டதாக பிரணாப் தெரிவித்துள்ளார்.

ஆயினும் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதியளிப்பது என்கிற முடிவு தள்ளித்தான் போடப்பட்டுள்ளது என்றும், நிரந்தரமாக கைவிடப்படவில்லை என்றும் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆட்சியை காப்பற்றவே அந்நிய முதலீட்டுக்கு அனுமதிக்கவில்லை  Empty Re: ஆட்சியை காப்பற்றவே அந்நிய முதலீட்டுக்கு அனுமதிக்கவில்லை

Post by jasmin Sat 10 Dec 2011 - 14:50

பாவம் முதுகெலும்பு இல்லாதவர்கள் மத்தியில் ஆள்வது துரதிர்ஷ்டமே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு
» இந்தியாவில் ஆட்சியை கவிழ்ப்பதற்கு என்னை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர்!– ஜனாதிபதி
» அந்நியப் பெண்ணுடன் ஆண் அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
» தமிழ்நாட்டில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம்
» மத்திய ஆட்சியை போல் ஊழல், நிர்வாகமின்மை ஆட்சி நடத்துகிறார் மம்தா: சி.பி.ஐ.எம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum