Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
2,688 அடி உயர மலை உச்சியில் மகா தீபம்: திருவண்ணாமலையில் 20 இலட்சம் பக்தர்கள் தீப தரிசனம்
Page 1 of 1
2,688 அடி உயர மலை உச்சியில் மகா தீபம்: திருவண்ணாமலையில் 20 இலட்சம் பக்தர்கள் தீப தரிசனம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் 20 இலட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு தீப தரிசனம் செய்தனர்.
உலகில் உள்ள சிவாலயங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமுமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும்.
மலையே சிவனாக வணங்கப்படும் திருவண்ணாமலையில், இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 29ம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 10 நாட்கள் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தீபத்திருநாள் நேற்று நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்பட்டது. முன்னதாக அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து சாமி, அம்மகனுக்கு பால், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேகம் முடிந்ததும் சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு, 5 பெரிய அகல் விளக்குகளில் பஞ்சமுக தீபம் ஏற்றபட்டது.
பரணி தீபம் சாமி சன்னதியின் உள்பிரகாரத்தை சுற்றி வந்து வைகுண்ட வாசல் வழியாக அம்மன் சன்னத்திக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கும் 5 அகல் விளக்குகள் பஞ்சமுக தீபம் ஏற்றபட்டது. தொடர்ந்து பரணி தீபம் பக்தர்கள் பார்வைக்காக வெளிப்பிரகாரம் கொண்டு வரப்பட்டது. இதனை பார்த்ததும் கோவில் வளாகத்தில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று கோஷமிட்டார். அந்த பக்தி கோஷம் மலையில் எங்கும் எதிரொலித்தது.
பின்னர் பரணி தீபம் காலபைரவர் சன்னதியில் காலை 11மணி வரை வைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு பரணி தீபம் பர்வதராஜ குலத்தினரால் மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் இறைவன் மலைக்கு சென்று விட்டதாக கருத்தில் கொண்டு கோவில் சன்னதிகள் அனைத்தும் சாத்தப்பட்டன. மலை நேரம் கோவிலில் இருந்தபடி சாமி தரிசனம் செய்துவிட்டு மலையில் மகா தீபம் ஏற்றுவதை காண்பதற்காக இலட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவியத் தொடங்கினர்.
அப்போது அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஒன்றன்பின் ஒன்றாக பஞ்சமூர்த்திகள் சன்னதியில் இருந்து வெளியே வந்து கொடி மரம் முன்பு உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார்கள், மாலை 5.58 மணி அளவில் சன்னதியில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் ஆடியபடியே வெளியே வந்தார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அர்த்தநாரீஸ்வரர் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.
அர்த்தநாரீஸ்வரர் வெளியே வந்ததும், கோவில் கொடிமரம் முன்பு உள்ள அகண்ட தீபத்தில் சரியாக மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. அதேநேரத்தில், 2668 அடி உயர மலை உச்சியிலும் ராட்சத கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
அப்போது கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும் குவிந்திருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பக்தி கோஷங்களை எழுப்பினர்.
மலை உச்சியில் தீபம் ஏற்றியது தென்பட்டதும், திருவண்ணாமலை நகரில் ஆவலுடன் காத்திருந்த பக்தர்கள், பொது மக்கள் அனைவரும் தங்களது வீடுகள் தீப ஒளியை பரவவிட்டனர். வாணவேடிக்கை விண்ணை பிளக்கும் வகையில் இருந்தது. மலை உச்சியில் ஏற்பட்ட மகா தீபத்தை காண ஏராளமான பக்தர்கள் மலைக்கு சென்றனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» திருப்பதியில் ஜீன்ஸ், டீ சர்ட்டில் தரிசனம்; நடிகை தமன்னாவுக்கு பக்தர்கள் எதிர்ப்பு
» திருப்பதியில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: வி.ஐ.பி. தரிசனம் நிரந்தரமாக ரத்து
» வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 இலட்சம் பக்தர்கள் குவிந்தனர்
» மலை உச்சியில் அமைந்த வீடுகள்
» மலையின் உச்சியில் அந்தரத்தில் ஒரு அந்தப்புரம்!
» திருப்பதியில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: வி.ஐ.பி. தரிசனம் நிரந்தரமாக ரத்து
» வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 இலட்சம் பக்தர்கள் குவிந்தனர்
» மலை உச்சியில் அமைந்த வீடுகள்
» மலையின் உச்சியில் அந்தரத்தில் ஒரு அந்தப்புரம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum