Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் - வர்த்தகர்கள்
3 posters
Page 1 of 1
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் - வர்த்தகர்கள்
இலங்கையில் நாணயப்பெறுமதி குறைக்கப்பட்டதன் காரணமாக எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என்று எதிரிப்பார்க்கப்படுகிறது.
வர்த்தகத்துறையினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.அரிசி, கோதுமை மா, சீனி, பருப்பு, முட்டை போன்றவற்றின் விலைகள் அதிகரிக்கும் என்று கொழும்பு பழைய சோனகத்தெருவின் வர்த்தக சம்மேளன தலைவர் கே. பழனியாண்டி தெரிவித்துள்ளார்.
கிறிஸ்மஸ் மற்றும் புதுவருடக்காலங்களில் வரவுசெலவுத்திட்டத்துக்கு முன்னுள்ள விலைகளே நடைமுறையில் இருக்கும் புதிய பொருட்கள் சந்தைக்கு வந்தவுடன் எதிர்வரும் ஜனவரிக்கு பின்னர் இந்த பொருள் விலையேற்றம் ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பால்மாவை சந்தையில் கட்டுப்படுத்தப்பட்ட விலைக்கே விற்பனை செய்ய நுகர்வோர்துறை அமைச்சு நடவடிக்கை எடு;த்து வருகிறது. எனினும் நாணய மதிப்பிறக்கம் காரணமாக இறக்குமதிகளுக்கு அதிக செலவீனங்கள் ஏற்படுகின்றன. இதனைக் கருத்திற்கொள்ளும் போது தற்போதைய விலையில் பால்மாவை சந்தையில் விற்பனை செய்வது சாத்தியமற்றது என்று வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்றுமதியை அதிகரிக்கவும் இறக்குமதியை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் 3 வீத நாணய மதிப்பிறக்கத்தை கடந்த வரவுசெலவுத்திட்டத்தில் அறிமுகப்படுத்தியது. நாணய மதிப்பிறக்கத்தின் முன்னர் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி 110.90 சதமாக இருந்தது. நாணயமதிப்பிறக்கத்தின் பின்னர் அது 113 ரூபா 90 சதமாக அதிகரித்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

Re: இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் - வர்த்தகர்கள்
இனிமேல் இலங்கையில் பணக்காறர்கள் மட்டுமே வாழலாம் என்னும் நில மிக விரைவில் வர இருக்கிறது
வெளி நாட்டில் சுற்றுலாக்கு வரும் வெளிநாட்டவர்கள் வந்து சில நாட்களுக்குள்ளேயே பணங்கள் முடிந்து விடுவதால் விபச்சாரத்தில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து உல்லாசமாக இருக்கும் கேவலம் வந்துள்ளது இது தேவையா சார் தலை வலிக்குது நாமும் பார்த்திட்டு இருக்கோமே என்று நினைக்கும் போது.
வெளி நாட்டில் சுற்றுலாக்கு வரும் வெளிநாட்டவர்கள் வந்து சில நாட்களுக்குள்ளேயே பணங்கள் முடிந்து விடுவதால் விபச்சாரத்தில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து உல்லாசமாக இருக்கும் கேவலம் வந்துள்ளது இது தேவையா சார் தலை வலிக்குது நாமும் பார்த்திட்டு இருக்கோமே என்று நினைக்கும் போது.
Re: இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் - வர்த்தகர்கள்
ஏழைகளும் வாழும் வண்ணம் அரசு திட்டங்கள் தீட்ட வேண்டும் ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் அப்படி இல்லையே தாங்கள் வசதியாக வாழ்ந்தால் போதும் என்றுதானே இருக்கிறார்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» காய்கறி விலைகள் வீழ்ச்சி
» தமிழகத்தில் மொபைல் போன்களின் விலைகள் உயரும்
» கொழும்பில் வர்த்தகர்கள் போராட்டம்...
» சீமெந்து பதுக்கல்: வர்த்தகர்கள் கைது
» இந்திய இளைஞர்களுக்கு அத்தியாவசிய தேவையாகிப் போன இன்டர்நெட்!
» தமிழகத்தில் மொபைல் போன்களின் விலைகள் உயரும்
» கொழும்பில் வர்த்தகர்கள் போராட்டம்...
» சீமெந்து பதுக்கல்: வர்த்தகர்கள் கைது
» இந்திய இளைஞர்களுக்கு அத்தியாவசிய தேவையாகிப் போன இன்டர்நெட்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum