Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இலங்கை இராணுவ வரலாற்று புத்தகத்தில் இருந்து சரத் பொன்சேகா அகற்றப்பட்டுள்ளார்
4 posters
Page 1 of 1
இலங்கை இராணுவ வரலாற்று புத்தகத்தில் இருந்து சரத் பொன்சேகா அகற்றப்பட்டுள்ளார்
முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவின் பெயர் இலங்கை இராணுவ வரலாற்றில் இருந்தும் அகற்றப்பட்டுள்ளதாகவும் எனவே, அவர் இனிவரும் காலத்தில் முன்னாள் இராணுவத்தளபதி என்ற நிலைக்குள் உள்ளடங்கமாட்டார் என இராணுவப்பேச்சாளார் பிரிகேடியர் நிஹால் ஹப்பு ஆராச்சி தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போரின்போது சரத் பொன்சேகா மேற்கொண்ட நடவடிக்கைகளும் கருத்திற்கொள்ளப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து இது நடைமுறைக்கு வந்துள்ளதாக பேச்சாளார் தெரிவித்துள்ளார்.
இதன்படி இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதிகளாக 1952 ஆம் ஆண்டில் இருந்த பிரிகேடியர் சின்கிலேயர், 1955 இல் இருந்த பிரிகேடியர் எப்.எஸ்.ரெய்ட், 1959 இல் இருந்த மேஜர் ஜெனரல் ஏ.எம் முத்துகுமாரு, 2000 ஆம் ஆண்டில் இருந்த லெப்டினன்ட் ஜெனரல் வீரசூரிய, 2004 ஆம் ஆண்டில் இருந்த லெப்டினனட் ஜெனரல் லயனல் பலகல்ல, 2005 ஆம் ஆண்டில் இருந்த ஜெனரல் கொட்டேகொட ஆகியோரின் பெயர்களே இனிவரும் காலங்களில் நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தனியார் ஊடகங்கள் சரத் பொன்சேகாவை முன்னாள் இராணுவத்தளபதி என்று அழைக்கின்றபோதும் அவற்றுக்கு அதனை மேற்கொள்ளவேண்டாம் என்று அறிவித்தல் எதனையும் விடுக்கப்போவதில்லை என்று இராணுவப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் தமது தந்தையின் விடுதலைக்காக அமெரிக்க அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் 25 ஆயிரம் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சரத் பொன்சேகாவின் மகள் அபர்ணா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 23 ஆம் தி;கதிக்கு முன்னர் இந்த கையொப்பங்கள் அமெரிக்க அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும் என்றும் அபர்ணா குறிப்பிட்டுள்ளார்.

Re: இலங்கை இராணுவ வரலாற்று புத்தகத்தில் இருந்து சரத் பொன்சேகா அகற்றப்பட்டுள்ளார்
இது என்ன கொடுமை சார் ஒரு பையனின் அப்பா பையனுக்கு எதிராக செயற்படும் போது நீ எனக்கு அப்பா இல்லை என்று சொல்லலாம் இனிமேல் உனக்கு நான் மகன் இல்லை என்றும் சொல்லலாம் ஆனால் உனக்குத்தான் நான் பிறந்தேன் என்று சொல்லாதே என்றால் இதனை ஏற்றுக்கொள்ள முடியுமா சார் :!.: :!.: :!.:
Re: இலங்கை இராணுவ வரலாற்று புத்தகத்தில் இருந்து சரத் பொன்சேகா அகற்றப்பட்டுள்ளார்
மிகவும் சீப்பான அரசியலாக தெரிகிறதே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இலங்கை இராணுவ வரலாற்று புத்தகத்தில் இருந்து சரத் பொன்சேகா அகற்றப்பட்டுள்ளார்
முனாஸ் சுலைமான் wrote:இது என்ன கொடுமை சார் ஒரு பையனின் அப்பா பையனுக்கு எதிராக செயற்படும் போது நீ எனக்கு அப்பா இல்லை என்று சொல்லலாம் இனிமேல் உனக்கு நான் மகன் இல்லை என்றும் சொல்லலாம் ஆனால் உனக்குத்தான் நான் பிறந்தேன் என்று சொல்லாதே என்றால் இதனை ஏற்றுக்கொள்ள முடியுமா சார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கண்டியில் சரத் பொன்சேகா
» சரத் பொன்சேகா பிணையில் விடுதலை May 18th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» சரத் பொன்சேகா விரைவில் விடுதலையாவார் - ஜயலத் நம்பிக்கை
» நாட்டுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குரல்கொடுக்கத் தயார்: சரத் பொன்சேகா
» சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்மானித்து 36 மாத சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum