சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Today at 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Today at 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Today at 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Today at 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Today at 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Today at 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

விஜய்யை வைத்து இயக்குவதாக இருந்த ஐடியாவை, தூக்கி எறிந்துவிட்ட சீமான்  Khan11

விஜய்யை வைத்து இயக்குவதாக இருந்த ஐடியாவை, தூக்கி எறிந்துவிட்ட சீமான்

4 posters

Go down

விஜய்யை வைத்து இயக்குவதாக இருந்த ஐடியாவை, தூக்கி எறிந்துவிட்ட சீமான்  Empty விஜய்யை வைத்து இயக்குவதாக இருந்த ஐடியாவை, தூக்கி எறிந்துவிட்ட சீமான்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 11 Dec 2011 - 6:19

நாம் தமிழர் கட்சிப் பணிகள், அரசியல் பணிகள் என நிற்க நேரமின்றி ஓடிக் கொண்டிருந்தாலும், ஒருஅதிரடியான படம் தர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் சதா ஓடிக் கொண்டே இருக்கிறது சீமானுக்குள்.


விஜய்யை வைத்து இயக்குவதாக இருந்த ஐடியாவை அவர் கிட்டத்தட்ட தூக்கி எறிந்துவிட்டார் என்றே தெரிகிறது.

உடனடியாக அவர் வேறு படத்தை இயக்கும் யோசனையில் உள்ளார். இதற்கு ஏற்கெனவே பக்காவாக ஸ்க்ரிப்டெல்லாம் தயார் செய்துவைத்துவிட்டார்.

படத்துக்குப் பெயர் கோபம். தம்பியைப் போல பல மடங்கு வேகமும் அழுத்தமான காட்சிகளும் கொண்ட ஸ்கிரிப்ட் இது. உண்மையில் இந்தப் படத்தைதான் சீமான் இயக்குவதாக இருந்தார். ஆனால் இடையில் விஜய்யின் அழைப்பு வந்ததால், இத்தனை தாமதம்.

இந்தப் படத்தில் நாயகனாக விஷால் அல்லது கார்த்தியை வைத்து இயக்க திட்டமிட்டுள்ளார் சீமான்.

இந்தக் கதை குறித்து முன்பு ஒருமுறை சீமான் கூறுகையில், "இந்தப் படத்தில் பிரச்சினைகளை மட்டும் சொல்லவில்லை. அதற்கு இன்றைய சூழலில் தீர்வு என்ன என்பதையும் சொல்லப் போகிறேன்," என்று கூறியிருந்தார்.

'அடடா வாய்ப்பை மிஸ் பண்ணிட்டோமே...' என்று விஜய் வருந்துமளவுக்கு படம் சிறப்பாக வரட்டும் சீமான்!


விஜய்யை வைத்து இயக்குவதாக இருந்த ஐடியாவை, தூக்கி எறிந்துவிட்ட சீமான்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விஜய்யை வைத்து இயக்குவதாக இருந்த ஐடியாவை, தூக்கி எறிந்துவிட்ட சீமான்  Empty Re: விஜய்யை வைத்து இயக்குவதாக இருந்த ஐடியாவை, தூக்கி எறிந்துவிட்ட சீமான்

Post by நண்பன் Sun 11 Dec 2011 - 9:11

வரட்டும் வரட்டும் பார்க்கலாம் விஜய்யை வைத்து இயக்குவதாக இருந்த ஐடியாவை, தூக்கி எறிந்துவிட்ட சீமான்  331844


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விஜய்யை வைத்து இயக்குவதாக இருந்த ஐடியாவை, தூக்கி எறிந்துவிட்ட சீமான்  Empty Re: விஜய்யை வைத்து இயக்குவதாக இருந்த ஐடியாவை, தூக்கி எறிந்துவிட்ட சீமான்

Post by அப்துல்லாஹ் Sun 11 Dec 2011 - 9:13

விஜய் தப்பிச்சுட்டார்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

விஜய்யை வைத்து இயக்குவதாக இருந்த ஐடியாவை, தூக்கி எறிந்துவிட்ட சீமான்  Empty Re: விஜய்யை வைத்து இயக்குவதாக இருந்த ஐடியாவை, தூக்கி எறிந்துவிட்ட சீமான்

Post by நண்பன் Sun 11 Dec 2011 - 9:34

அப்துல்லாஹ் wrote:விஜய் தப்பிச்சுட்டார்
ஏன் சார் :bball:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விஜய்யை வைத்து இயக்குவதாக இருந்த ஐடியாவை, தூக்கி எறிந்துவிட்ட சீமான்  Empty Re: விஜய்யை வைத்து இயக்குவதாக இருந்த ஐடியாவை, தூக்கி எறிந்துவிட்ட சீமான்

Post by jasmin Sun 11 Dec 2011 - 9:56

சீமானின் கருத்துக்கு விஜய் ஒத்து வரமாட்டார் ஏனெனில் சீமானிடம் இப்போது சமூக சிந்தனையை விட தாந்தோன்றி தனம்தான் அதிகமாக இருப்பதாக தெரிகிறது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

விஜய்யை வைத்து இயக்குவதாக இருந்த ஐடியாவை, தூக்கி எறிந்துவிட்ட சீமான்  Empty Re: விஜய்யை வைத்து இயக்குவதாக இருந்த ஐடியாவை, தூக்கி எறிந்துவிட்ட சீமான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum