Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
சர்ச்சைக்குரிய டேம் 999 திரைப்படம்: சென்னையில் இன்று விசாரணை
Page 1 of 1
சர்ச்சைக்குரிய டேம் 999 திரைப்படம்: சென்னையில் இன்று விசாரணை
கடற்கரை மாலுமியாக பணியாற்றி திரைப்பட இயக்குனராக மாறிய கேரளா வைச் சேர்ந்த சோஹன்ராய் இயக்கிய “டேம் 999” என்ற ஆங்கிலப் படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த மாதம் 25ம் திகதி தமிழகத்தில் திரையிடப் படுவதாக இருந்தது.
முல்லைப் பெரியாறு அணை உடைவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் தமிழ் நாட்டில் இந்தப் படத்தை திரையிடுவதற்கு பல தரப் பிலும் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட தமிழ் நாட்டில் திரையிடுவதற்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா தடை விதித்தார்.
படத்தின் தலைப்பு முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை பற்றி மறைமுகமாக எடுத்துக் கூறி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி, தமிழக கேரள மக்களிடையே வேற்றுமையை உருவாக்கவும், தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாகவும் இந்தப் படம் அமைந்துள்ளதால் தடை விதிக்கப்பட்டது.
தடையை நீக்கக் கோரி, டேம் 999 படத்தின் டைரக்டர் சோஹன் ராய், வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக இன்று (12) நேரில் ஆஜராகி அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தர விட்டிருந்தது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» நித்தியானந்தா மீதான புகார்கள்-சென்னையில் வைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை
» தமிழ்நாடு தவிர இந்தியா முழுவதும் டேம் 999 படம் இன்று “ரிலீஸ்”; மத்திய அரசு தடை விதிக்க மறுப்பு
» கனிமொழி பிணை மனு இன்று விசாரணை
» கனிமொழி மீதான பிணை மனு: விசாரணை இன்று
» கனிமொழி ஜாமீன் மனு: டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|